Mangalam Satha Jeya Mangalam - மங்களம் சதா ஜெய மங்களம் வேதா
மங்களம் சதா ஜெய மங்களம் வேதா
பல்லவி
மங்களம் சதா – ஜெய – மங்களம் வேதா!
எங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா.
சரணங்கள்
1. அணைத்துக்காத்தவா, – உல – கனைத்தும் படைத்தவா;
இணையில்லாப் பிதாவுமக்கு மங்களம் சதா. – மங்களம்
2. யேசுநாயகா, – எம் – நேசநாயகா!
மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா. – மங்களம்
3. ஞானவாரியே, – திரு – வானமாரியே!
ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா. – மங்களம்
Mangalam Satha Jeya Mangalam - மங்களம் சதா ஜெய மங்களம் வேதா Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Mangalam Satha Jeya Mangalam - மங்களம் சதா ஜெய மங்களம் வேதா
by clicking the fullscreen button in the Top left. Or you can download Mangalam Satha Jeya Mangalam - மங்களம் சதா ஜெய மங்களம் வேதா PPT Mangalam Satha Jeya Mangalam PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum