🏠 Lyrics Chords Bible

Mangala Geethangal Paadiduvom - மங்கள கீதங்கள் பாடிடுவோம்

மங்கள கீதங்கள் பாடிடுவோம்

மங்கள கீதங்கள் பாடிடுவோம்
மணவாளன் இயேசு மனமகிழ
கறை திரை நீக்கி திருச்சபையாக்கி
காத்தனர் கற்புள்ள கன்னிகையாய்

கோத்திரமே யூதா கூட்டமே
தோத்திரமே துதி சாற்றிடுவோம்
புழுதியினின்றெம்மை உயர்த்தினாரே
புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம்

ராஜ குமாரத்தி ஸ்தானத்திலே
ராஜாதி ராஜன் இயேசுவோடே
இன ஜன நாடு தகப்பனின் வீடு
இன்பம் மறந்து சென்றிடுவோம்

சித்திர தையலுடை அணிந்தே
சிறந்த உள்ளான மகிமையிலே
பழுதொன்றுமில்லா பரிசுத்தமான
பாவைகளாக புறப்படுவோம்

ஆரங்கள் பூட்டி அலங்கரித்தே
அவர் மணவாட்டி ஆக்கினாரே
விருந்தறை நேச கொடி ஒளி வீசு
வீற்றிருப்போம் சிங்காசனத்தில்

தந்தத்தினால் செய்த மாளிகையில்
தயாபரன் இயேசு புறப்பாடுவார்
மகிழ் கமழ் வீச மகத்துவ நேசர்
மன்னன் மணாளன் வந்திடுவர்

Mangala Geethangal Paadiduvom Lyrics in English

Mangala geethangal paadiduvom Manavaalan Yesu manamakila Karai thirai neekki thiruchSabaiyaakki Kaaththanar karpulla kannikaiyaay Koththiramae yoothaa koottamae Thoththiramae thuthi saattiduvom Puluthiyinintemmai uyarththinaarae Pukalnthavar naamaththaip pottiduvom Raaja kumaaraththi sthaanaththilae Raajaathi raajan Yesuvotae Ina jana naadu thakappanin veedu Inpam maranthu sentiduvom Siththira thaiyalutai anninthae Sirantha ullaana makimaiyilae Paluthontumillaa Parisuththamaana Paavaikalaaka purappaduvom Aarangal pootti alangariththae Avar manavaatti aakkinaarae Viruntharai naesa koti oli veesu Veettiruppom singaasanaththil Thanthaththinaal seytha maalikaiyil Thayaaparan Yesu purappaaduvaar Makil kamal veesa makaththuva naesar Mannan mannaalan vanthiduvar

PowerPoint Presentation Slides for the song Mangala Geethangal Paadiduvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Mangala Geethangal Paadiduvom PPT

மங்கள கீதங்கள் பாடிடுவோம் Mangala geethangal paadiduvom மணவாளன் இயேசு மனமகிழ Manavaalan Yesu manamakila கறை திரை நீக்கி திருச்சபையாக்கி Karai thirai neekki thiruchSabaiyaakki காத்தனர் கற்புள்ள கன்னிகையாய் Kaaththanar karpulla kannikaiyaay கோத்திரமே யூதா கூட்டமே Koththiramae yoothaa koottamae தோத்திரமே துதி சாற்றிடுவோம் Thoththiramae thuthi saattiduvom புழுதியினின்றெம்மை உயர்த்தினாரே Puluthiyinintemmai uyarththinaarae புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம் Pukalnthavar naamaththaip pottiduvom ராஜ குமாரத்தி ஸ்தானத்திலே Raaja kumaaraththi sthaanaththilae ராஜாதி ராஜன் இயேசுவோடே Raajaathi raajan Yesuvotae இன ஜன நாடு தகப்பனின் வீடு Ina jana naadu thakappanin veedu இன்பம் மறந்து சென்றிடுவோம் Inpam maranthu sentiduvom சித்திர தையலுடை அணிந்தே Siththira thaiyalutai anninthae சிறந்த உள்ளான மகிமையிலே Sirantha ullaana makimaiyilae பழுதொன்றுமில்லா பரிசுத்தமான Paluthontumillaa Parisuththamaana பாவைகளாக புறப்படுவோம் Paavaikalaaka purappaduvom ஆரங்கள் பூட்டி அலங்கரித்தே Aarangal pootti alangariththae அவர் மணவாட்டி ஆக்கினாரே Avar manavaatti aakkinaarae விருந்தறை நேச கொடி ஒளி வீசு Viruntharai naesa koti oli veesu வீற்றிருப்போம் சிங்காசனத்தில் Veettiruppom singaasanaththil தந்தத்தினால் செய்த மாளிகையில் Thanthaththinaal seytha maalikaiyil தயாபரன் இயேசு புறப்பாடுவார் Thayaaparan Yesu purappaaduvaar மகிழ் கமழ் வீச மகத்துவ நேசர் Makil kamal veesa makaththuva naesar மன்னன் மணாளன் வந்திடுவர் Mannan mannaalan vanthiduvar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum