🏠 Lyrics Chords Bible

Manasthabapadum Devanae - மனஸ்தாபப்படும் தேவனே

மனஸ்தாபப்படும் தேவனே

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே

மனஸ்தாபப்படும் தேவனே
மனம் இறங்கி நடத்தும் ஐயா
மனம் மாறா நல் தேவனே
மன்னித்து நடத்துமய்யா-2

1.எலியாவின் ஜெபம் கேட்டீரே
மோசேயின் ஜெபம் கேட்டீரே-2
ஜெபத்திற்கு பதில் தந்தீரே
ஷேமத்தை அனுப்பினீரே-2

இறங்கும் என் தேசத்தின் மீது
மனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப

2.நினிவேக்கு இறங்கினீரே
யோனாவை அனுப்பினீரே-2
கிரியைகளை கண்டீரே
சூழ்நிலை மாற்றினீரே-2

இறங்கும் என் தேசத்தின் மீது
மனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப

Manasthabapadum Devanae - மனஸ்தாபப்படும் தேவனே Lyrics in English

Manasthabapadum Devanae – manasthaapappadum thaevanae Manasthaapappadum thaevanae Manam irangi nadaththum aiyaa Manam maaraa nal thaevanae Manniththu nadaththumayyaa-2 1.eliyaavin Jebam kaettirae Mosesyin Jebam kaettirae-2 Jepaththirku pathil thantheerae Shaemaththai anuppineerae-2 Irangum en thaesaththin meethu Manamirangum en janaththin meethu-2-manasthaapa 2.ninivaekku irangineerae Yonaavai anuppineerae-2 Kiriyaikalai kannteerae Soolnilai maattineerae-2 Irangum en thaesaththin meethu Manamirangum en janaththin meethu-2-manasthaapa

PowerPoint Presentation Slides for the song Manasthabapadum Devanae - மனஸ்தாபப்படும் தேவனே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Manasthabapadum Devanae - மனஸ்தாபப்படும் தேவனே PPT Manasthabapadum Devanae PPT

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே Manasthabapadum Devanae – manasthaapappadum thaevanae மனஸ்தாபப்படும் தேவனே Manasthaapappadum thaevanae மனம் இறங்கி நடத்தும் ஐயா Manam irangi nadaththum aiyaa மனம் மாறா நல் தேவனே Manam maaraa nal thaevanae மன்னித்து நடத்துமய்யா-2 Manniththu nadaththumayyaa-2 1.எலியாவின் ஜெபம் கேட்டீரே 1.eliyaavin Jebam kaettirae மோசேயின் ஜெபம் கேட்டீரே-2 Mosesyin Jebam kaettirae-2 ஜெபத்திற்கு பதில் தந்தீரே Jepaththirku pathil thantheerae ஷேமத்தை அனுப்பினீரே-2 Shaemaththai anuppineerae-2 இறங்கும் என் தேசத்தின் மீது Irangum en thaesaththin meethu மனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப Manamirangum en janaththin meethu-2-manasthaapa 2.நினிவேக்கு இறங்கினீரே 2.ninivaekku irangineerae யோனாவை அனுப்பினீரே-2 Yonaavai anuppineerae-2 கிரியைகளை கண்டீரே Kiriyaikalai kannteerae சூழ்நிலை மாற்றினீரே-2 Soolnilai maattineerae-2 இறங்கும் என் தேசத்தின் மீது Irangum en thaesaththin meethu மனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப Manamirangum en janaththin meethu-2-manasthaapa

Manasthabapadum Devanae - மனஸ்தாபப்படும் தேவனே Song Meaning

Manasthabapadum Devanae – Repentant God

Repentant God
Gentleman conducts
Good God, don't change your mind
Do you forgive and treat-2

1. Hear the prayer of Elijah
Hear the prayer of Moses-2
You answered prayer
You have sent Shemat-2

On my land that descends
Manamirangum on my people-2-Manastapa

2. You went down to Nineveh
You sent Jonah-2
See the actions
Change the situation-2

On my land that descends
Manamirangum on my people-2-Manastapa

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar