🏠 Lyrics Chords Bible

Manasae Ketkalaye - மனசே கேட்கல

மனசே கேட்கல

Manasae Ketkalaye – மனசே கேட்கல

மனசே கேட்கல மனசே கேட்கல
மனசு கேட்கல இயேசுவே மனசே கேக்கல – (2)

உம்மைவிட்டு தூரம் போக
மனசு கேட்கல
உம்மைவிட்டு விலகி போக
மனசு கேட்கல
உம்மை மறந்து உலகில் வாழ
மனசு கேட்கல – (2)

1. உம்மை நான் பார்கலான
மனசே கேட்கல
உம்மோடு பேசலன மனசே கேட்கல-2
உம் பாதம் அமரலான
மனசு கேக்கல – (2)
உம்மோடு இணைய மட்டும்
மனசு கேக்குது
உம்மோடு பேச மட்டும் இதயம்
துடிக்குது
( மனசே கேட்கல )

2. சிலுவையிலே அடிக்கப்பட்டாயே
மனசே கேட்கல
எனக்காக துன்பப்பட்டாயே
மனசே கேட்கல – (2)
எனக்காக எதையும் தாங்கினீர்
மனசே கேட்கல – (2)
உமக்காக எதையும் தங்கிட
மனசு கேக்குது
உனக்காக எதையும் செய்திட
இதயம் துடிக்குது
( மனசே கேட்கல )

3. உலகத்தையே வெறுக்கச்
சொன்னாயே மனசே கேக்கல
சிலுவையதை சுமக்க சொன்னாயே
மனசே கேக்கல -(2)
பாடு துன்பம் சகிக்க சொன்னாயே
மனசு கேக்கல – (2)
உம்மை நினைத்து பார்த்த பின்பு
மனசு மாறிடுச்சு
உம்மை நினைத்து பார்த்த பின்பு
வாழ்க்கை மாறிடுச்சு ( மனசே கேட்கல )

Manasae Ketkalaye - மனசே கேட்கல Lyrics in English

Manasae Ketkalaye – manase kaetkala Manase kaetkala manase kaetkala Manasu kaetkala Yesuvae manase kaekkala – (2) Ummaivittu thooram poka Manasu kaetkala Ummaivittu vilaki poka Manasu kaetkala Ummai maranthu ulakil vaala Manasu kaetkala – (2) 1. Ummai naan paarkalaana Manase kaetkala Ummodu paesalana manase kaetkala-2 Um paatham amaralaana Manasu kaekkala – (2) Ummodu innaiya mattum Manasu kaekkuthu Ummodu paesa mattum ithayam Thutikkuthu ( manase kaetkala ) 2. Siluvaiyilae atikkappattayae Manase kaetkala Enakkaaka thunpappattayae Manase kaetkala – (2) Enakkaaka ethaiyum thaangineer Manase kaetkala – (2) Umakkaaka ethaiyum thangida Manasu kaekkuthu Unakkaaka ethaiyum seythida Ithayam thutikkuthu ( manase kaetkala ) 3. Ulakaththaiyae veraுkkach Sonnaayae manase kaekkala Siluvaiyathai sumakka sonnaayae Manase kaekkala -(2) Paadu thunpam sakikka sonnaayae Manasu kaekkala – (2) Ummai ninaiththu paarththa pinpu Manasu maariduchchu Ummai ninaiththu paarththa pinpu Vaalkkai maariduchchu ( manase kaetkala )

PowerPoint Presentation Slides for the song Manasae Ketkalaye - மனசே கேட்கல

by clicking the fullscreen button in the Top left. Or you can download Manasae Ketkalaye - மனசே கேட்கல PPT Manasae Ketkalaye PPT

Manasae Ketkalaye – மனசே கேட்கல Manasae Ketkalaye – manase kaetkala மனசே கேட்கல மனசே கேட்கல Manase kaetkala manase kaetkala மனசு கேட்கல இயேசுவே மனசே கேக்கல – (2) Manasu kaetkala Yesuvae manase kaekkala – (2) உம்மைவிட்டு தூரம் போக Ummaivittu thooram poka மனசு கேட்கல Manasu kaetkala உம்மைவிட்டு விலகி போக Ummaivittu vilaki poka மனசு கேட்கல Manasu kaetkala உம்மை மறந்து உலகில் வாழ Ummai maranthu ulakil vaala மனசு கேட்கல – (2) Manasu kaetkala – (2) 1. உம்மை நான் பார்கலான 1. Ummai naan paarkalaana மனசே கேட்கல Manase kaetkala உம்மோடு பேசலன மனசே கேட்கல-2 Ummodu paesalana manase kaetkala-2 உம் பாதம் அமரலான Um paatham amaralaana மனசு கேக்கல – (2) Manasu kaekkala – (2) உம்மோடு இணைய மட்டும் Ummodu innaiya mattum மனசு கேக்குது Manasu kaekkuthu உம்மோடு பேச மட்டும் இதயம் Ummodu paesa mattum ithayam துடிக்குது Thutikkuthu ( மனசே கேட்கல ) ( manase kaetkala ) 2. சிலுவையிலே அடிக்கப்பட்டாயே 2. Siluvaiyilae atikkappattayae மனசே கேட்கல Manase kaetkala எனக்காக துன்பப்பட்டாயே Enakkaaka thunpappattayae மனசே கேட்கல – (2) Manase kaetkala – (2) எனக்காக எதையும் தாங்கினீர் Enakkaaka ethaiyum thaangineer மனசே கேட்கல – (2) Manase kaetkala – (2) உமக்காக எதையும் தங்கிட Umakkaaka ethaiyum thangida மனசு கேக்குது Manasu kaekkuthu உனக்காக எதையும் செய்திட Unakkaaka ethaiyum seythida இதயம் துடிக்குது Ithayam thutikkuthu ( மனசே கேட்கல ) ( manase kaetkala ) 3. உலகத்தையே வெறுக்கச் 3. Ulakaththaiyae veraுkkach சொன்னாயே மனசே கேக்கல Sonnaayae manase kaekkala சிலுவையதை சுமக்க சொன்னாயே Siluvaiyathai sumakka sonnaayae மனசே கேக்கல -(2) Manase kaekkala -(2) பாடு துன்பம் சகிக்க சொன்னாயே Paadu thunpam sakikka sonnaayae மனசு கேக்கல – (2) Manasu kaekkala – (2) உம்மை நினைத்து பார்த்த பின்பு Ummai ninaiththu paarththa pinpu மனசு மாறிடுச்சு Manasu maariduchchu உம்மை நினைத்து பார்த்த பின்பு Ummai ninaiththu paarththa pinpu வாழ்க்கை மாறிடுச்சு ( மனசே கேட்கல ) Vaalkkai maariduchchu ( manase kaetkala )

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum