🏠 Lyrics Chords Bible

Manamirangum Devane - மனமிரங்கும் தேவனே

மனமிரங்கும் தேவனே

மனமிரங்கும் தேவனே
மகிமையின் இராஜனே
உம் சமுகம் போதுமே
வேறென்ன வேண்டுமே

உம் அன்பிலே
நான் உருகினேன்
உம்மை விட்டு
நான் எங்கு போவேனோ

என் கஷ்ட துக்கங்கள்
நான் யாரிடம் சொல்வேன்
கவலை கண்ணீரில்
நான் யாரிடம் சொல்வேன்

என் தோல்வி நேரத்தில்
தோள் கொடுத்தீரே
என் மரண படுக்கையில்
என்னை சுக படுத்தினீரே

Manamirangum Devane Lyrics in English

Manamirangum thaevanae Makimaiyin iraajanae Um samukam pothumae Vaeraெnna vaenndumae Um anpilae Naan urukinaen Ummai vittu Naan engu povaeno En kashda thukkangal Naan yaaridam solvaen Kavalai kannnneeril Naan yaaridam solvaen En tholvi naeraththil Thol koduththeerae En marana padukkaiyil Ennai suka paduththineerae

PowerPoint Presentation Slides for the song Manamirangum Devane

by clicking the fullscreen button in the Top left. Or you can download Manamirangum Devane PPT

மனமிரங்கும் தேவனே Manamirangum thaevanae மகிமையின் இராஜனே Makimaiyin iraajanae உம் சமுகம் போதுமே Um samukam pothumae வேறென்ன வேண்டுமே Vaeraெnna vaenndumae உம் அன்பிலே Um anpilae நான் உருகினேன் Naan urukinaen உம்மை விட்டு Ummai vittu நான் எங்கு போவேனோ Naan engu povaeno என் கஷ்ட துக்கங்கள் En kashda thukkangal நான் யாரிடம் சொல்வேன் Naan yaaridam solvaen கவலை கண்ணீரில் Kavalai kannnneeril நான் யாரிடம் சொல்வேன் Naan yaaridam solvaen என் தோல்வி நேரத்தில் En tholvi naeraththil தோள் கொடுத்தீரே Thol koduththeerae என் மரண படுக்கையில் En marana padukkaiyil என்னை சுக படுத்தினீரே Ennai suka paduththineerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum