🏠 Lyrics Chords Bible

Maname Nee Varutham - மனமே நீ வருத்தம் கொள்ளாதே

மனமே நீ வருத்தம் கொள்ளாதே

மனமே நீ வருத்தம் கொள்ளாதே
வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
நம் இயேசுவின் அன்பு உண்டு அது
உனக்கு என்றும் உண்டு

நினைத்த காரியம் வாய்த்திடாமல்
வாடிப்போனாயோ
பாரங்கள் மலைபோல் குவிந்ததாலே
பயந்து போனாயோ
நம் இயேசுவின் கரங்களே அதனை
இனி செய்து முடித்திடுமே -2

நோய்களினாலே பெலனிழந்து மனம்
நொடிந்து போனாயோ
மரணந்தான் இனி முடிவென்று சொல்லி
மௌனம் ஆனாயோ
நம் இயேசுவின் தழும்புகளால்
சுகமடையே நோய்களில்லை 2

சோதனை மேலே சோதனை வந்து
சோர்ந்து போனாயோ
விடுதலை பெறவே வழி தெரியாமல்
துவண்டு போனாயோ
நம் இரட்சகர் இயேசுவினாலே
விடுதலை உனக்கென்றுமுண்டு -2

Maname nee varutham Lyrics in English

Manamae nee varuththam kollaathae Veennaaka nee kalakkam kollaathae Nam Yesuvin anpu unndu athu Unakku entum unndu Ninaiththa kaariyam vaayththidaamal Vaatipponaayo Paarangal malaipol kuvinthathaalae Payanthu ponaayo Nam Yesuvin karangalae athanai Ini seythu mutiththidumae -2 Nnoykalinaalae pelanilanthu manam Notinthu ponaayo Marananthaan ini mutiventu solli Maunam aanaayo Nam Yesuvin thalumpukalaal Sukamataiyae Nnoykalillai 2 Sothanai maelae sothanai vanthu Sornthu ponaayo Viduthalai peravae vali theriyaamal Thuvanndu ponaayo Nam iratchakar Yesuvinaalae Viduthalai unakkentumunndu -2

PowerPoint Presentation Slides for the song Maname nee varutham

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maname nee varutham PPT Maname Nee Varutham PPT

மனமே நீ வருத்தம் கொள்ளாதே Manamae nee varuththam kollaathae வீணாக நீ கலக்கம் கொள்ளாதே Veennaaka nee kalakkam kollaathae நம் இயேசுவின் அன்பு உண்டு அது Nam Yesuvin anpu unndu athu உனக்கு என்றும் உண்டு Unakku entum unndu நினைத்த காரியம் வாய்த்திடாமல் Ninaiththa kaariyam vaayththidaamal வாடிப்போனாயோ Vaatipponaayo பாரங்கள் மலைபோல் குவிந்ததாலே Paarangal malaipol kuvinthathaalae பயந்து போனாயோ Payanthu ponaayo நம் இயேசுவின் கரங்களே அதனை Nam Yesuvin karangalae athanai இனி செய்து முடித்திடுமே -2 Ini seythu mutiththidumae -2 நோய்களினாலே பெலனிழந்து மனம் Nnoykalinaalae pelanilanthu manam நொடிந்து போனாயோ Notinthu ponaayo மரணந்தான் இனி முடிவென்று சொல்லி Marananthaan ini mutiventu solli மௌனம் ஆனாயோ Maunam aanaayo நம் இயேசுவின் தழும்புகளால் Nam Yesuvin thalumpukalaal சுகமடையே நோய்களில்லை 2 Sukamataiyae Nnoykalillai 2 சோதனை மேலே சோதனை வந்து Sothanai maelae sothanai vanthu சோர்ந்து போனாயோ Sornthu ponaayo விடுதலை பெறவே வழி தெரியாமல் Viduthalai peravae vali theriyaamal துவண்டு போனாயோ Thuvanndu ponaayo நம் இரட்சகர் இயேசுவினாலே Nam iratchakar Yesuvinaalae விடுதலை உனக்கென்றுமுண்டு -2 Viduthalai unakkentumunndu -2

Maname nee varutham Song Meaning

Don't be sad, mind
Don't worry in vain
It has the love of our Jesus
You always have

Don't do what you think
Withered
Because the burdens are piled up like a mountain
Are you scared?
It is the hands of our Jesus
Just finish it now -2

The mind is weakened by diseases
It's broken
Saying that death is the end
There was silence
By the scars of our Jesus
There are no diseases that can be cured 2

Test comes up to test
Are you tired?
Not knowing the way to get free
It's broken
Through Jesus our Savior
Freedom is yours -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum