Chords
🏠 Lyrics Chords Bible

Maname Magilnthidu Thiname - மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி

மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி

மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி
பரனை நம்பிடு அனுதினமும் பாடிடு

மா தேவனின் மகிமை வார்த்தையால்
நிறைந்து வளர்ந்துமே – தொடர்ந்து
என்றுமாய் ஆர்ப்பரிப்பாய்

என்றென்றுமாய் பெருகி உயர்ந்திட
பரனின் நீதியால் – மகிழ்ந்து
தினமே ஆர்ப்பரிப்பாய்

ஆ அன்பதின் அகலம் ஆழமும்
உயரம் அறிந்துமே – அவரின்
செயலில் ஆர்ப்பரிப்பாய்

உன் தேவனே உனக்காய் யாவையும்
சிறப்பாய் செய்கின்றார் – அவரைத்
துதித்து ஆர்ப்பரிப்பாய்

Maname magilnthidu thiname Lyrics in English

Manamae makilnthidu thinamae aarppari Paranai nampidu anuthinamum paadidu Maa thaevanin makimai vaarththaiyaal Nirainthu valarnthumae – thodarnthu Entumaay aarpparippaay Ententumaay peruki uyarnthida Paranin neethiyaal – makilnthu Thinamae aarpparippaay Aa anpathin akalam aalamum Uyaram arinthumae – avarin Seyalil aarpparippaay Un thaevanae unakkaay yaavaiyum Sirappaay seykintar – avaraith Thuthiththu aarpparippaay

PowerPoint Presentation Slides for the song Maname magilnthidu thiname

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maname magilnthidu thiname PPT Maname Magilnthidu Thiname PPT

மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி Manamae makilnthidu thinamae aarppari பரனை நம்பிடு அனுதினமும் பாடிடு Paranai nampidu anuthinamum paadidu மா தேவனின் மகிமை வார்த்தையால் Maa thaevanin makimai vaarththaiyaal நிறைந்து வளர்ந்துமே – தொடர்ந்து Nirainthu valarnthumae – thodarnthu என்றுமாய் ஆர்ப்பரிப்பாய் Entumaay aarpparippaay என்றென்றுமாய் பெருகி உயர்ந்திட Ententumaay peruki uyarnthida பரனின் நீதியால் – மகிழ்ந்து Paranin neethiyaal – makilnthu தினமே ஆர்ப்பரிப்பாய் Thinamae aarpparippaay ஆ அன்பதின் அகலம் ஆழமும் Aa anpathin akalam aalamum உயரம் அறிந்துமே – அவரின் Uyaram arinthumae – avarin செயலில் ஆர்ப்பரிப்பாய் Seyalil aarpparippaay உன் தேவனே உனக்காய் யாவையும் Un thaevanae unakkaay yaavaiyum சிறப்பாய் செய்கின்றார் – அவரைத் Sirappaay seykintar – avaraith துதித்து ஆர்ப்பரிப்பாய் Thuthiththu aarpparippaay

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum