🏠 Lyrics Chords Bible

Mamsamana Yavar Melum - மாம்சமான யாவர் மேலும்

மாம்சமான யாவர் மேலும்

Song lyrics
மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
குமாரரும் குமாரித்தியும்
தீர்க்கதரிசனம் சொல்வார்கள் [2]

ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார் [2]

மணவாளன் வருகிறார்
மணவாட்டியே ஆயுத்தமா
புத்தியுயுள்ள கன்னிகையாய்
தீவட்டியும் ஆயுத்தமா [2]

ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார் [2]

கர்த்தர் தாமே வெளிச்சமாவார்
பயமே நமக்கில்லையே
தூக்கமில்லை துயரமில்லை
துன்பமினியெனக்கில்லையே [2]

ஒருநொடி பொழுதிலே
மின்னலை போலவே
மேகங்கள் நடுவினிலே
ராஜா வருகிறார் [2]

மாம்சமான யாவர் மேலும் -Mamsamana Yavar Melum Lyrics in English

Song lyrics Maamsamaana yaavar maelum Aaviyai oottaுvaen enteer Kumaararum kumaariththiyum Theerkkatharisanam solvaarkal [2] Orunoti poluthilae Minnalai polavae Maekangal naduvinilae Raajaa varukiraar [2] Manavaalan varukiraar Manavaattiyae aayuththamaa Puththiyuyulla kannikaiyaay Theevattiyum aayuththamaa [2] Orunoti poluthilae Minnalai polavae Maekangal naduvinilae Raajaa varukiraar [2] Karththar thaamae velichchamaavaar Payamae namakkillaiyae Thookkamillai thuyaramillai Thunpaminiyenakkillaiyae [2] Orunoti poluthilae Minnalai polavae Maekangal naduvinilae Raajaa varukiraar [2]

PowerPoint Presentation Slides for the song மாம்சமான யாவர் மேலும் -Mamsamana Yavar Melum

by clicking the fullscreen button in the Top left. Or you can download மாம்சமான யாவர் மேலும் -Mamsamana Yavar Melum PPT Mamsamana Yavar Melum PPT

Song lyrics மாம்சமான யாவர் மேலும் Maamsamaana yaavar maelum ஆவியை ஊற்றுவேன் என்றீர் Aaviyai oottaுvaen enteer குமாரரும் குமாரித்தியும் Kumaararum kumaariththiyum தீர்க்கதரிசனம் சொல்வார்கள் [2] Theerkkatharisanam solvaarkal [2] ஒருநொடி பொழுதிலே Orunoti poluthilae மின்னலை போலவே Minnalai polavae மேகங்கள் நடுவினிலே Maekangal naduvinilae ராஜா வருகிறார் [2] Raajaa varukiraar [2] மணவாளன் வருகிறார் Manavaalan varukiraar மணவாட்டியே ஆயுத்தமா Manavaattiyae aayuththamaa புத்தியுயுள்ள கன்னிகையாய் Puththiyuyulla kannikaiyaay தீவட்டியும் ஆயுத்தமா [2] Theevattiyum aayuththamaa [2] ஒருநொடி பொழுதிலே Orunoti poluthilae மின்னலை போலவே Minnalai polavae மேகங்கள் நடுவினிலே Maekangal naduvinilae ராஜா வருகிறார் [2] Raajaa varukiraar [2] கர்த்தர் தாமே வெளிச்சமாவார் Karththar thaamae velichchamaavaar பயமே நமக்கில்லையே Payamae namakkillaiyae தூக்கமில்லை துயரமில்லை Thookkamillai thuyaramillai துன்பமினியெனக்கில்லையே [2] Thunpaminiyenakkillaiyae [2] ஒருநொடி பொழுதிலே Orunoti poluthilae மின்னலை போலவே Minnalai polavae மேகங்கள் நடுவினிலே Maekangal naduvinilae ராஜா வருகிறார் [2] Raajaa varukiraar [2]

மாம்சமான யாவர் மேலும் -Mamsamana Yavar Melum Song Meaning

Song lyrics
And whosoever is fleshly
You said I will pour out the Spirit
Kumari and Kumaridhi
will prophesy [2]

In a moment
Like lightning
Among the clouds
The King is Coming [2]

The bridegroom is coming
Is the bride armed?
Wise maiden
Is the fire also armed [2]

In a moment
Like lightning
Among the clouds
The King is Coming [2]

The Lord himself is the light
We have no fear
No sleep no sorrow
No need to worry [2]

In a moment
Like lightning
Among the clouds
The King is Coming [2]

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum