🏠 Lyrics Chords Bible

Malarae Malarae - மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது இம்

மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது இம்

மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது – இம்
மண்ணில் பூத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு

1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு
உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க

2. வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே
உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க

Malarae Malarae Lyrics in English

Malarae malarae velli malarae pon manthaarappoluthu – im Mannnnil pooththa malarae – uyar vinnnnin vaenthar varavu 1. Vaanilae manthaappu vinn thoothar manathil sirippu Ulakil amaithi vaalum makilchchi naalum nilavum Neer vaalka nitham vaalka vaenthae – 2 neetooli kaalam vaalka 2. Vaalvilae vanthaalum ennaimaatti amaikka vaarumae Ulakam ummaik kaanum uvakai kollum naalum Neer vaalka nitham vaalka vaenthae – 2 neetooli kaalam vaalka

PowerPoint Presentation Slides for the song Malarae Malarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Malarae Malarae PPT

மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது – இம் Malarae malarae velli malarae pon manthaarappoluthu – im மண்ணில் பூத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு Mannnnil pooththa malarae – uyar vinnnnin vaenthar varavu 1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு 1. Vaanilae manthaappu vinn thoothar manathil sirippu உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும் Ulakil amaithi vaalum makilchchi naalum nilavum நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க Neer vaalka nitham vaalka vaenthae – 2 neetooli kaalam vaalka 2. வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே 2. Vaalvilae vanthaalum ennaimaatti amaikka vaarumae உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும் Ulakam ummaik kaanum uvakai kollum naalum நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க Neer vaalka nitham vaalka vaenthae – 2 neetooli kaalam vaalka

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar