Chords
🏠 Lyrics Chords Bible

Malaigal Vilaginaalum - மலைகள் விலகினாலும்

மலைகள் விலகினாலும்

மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
கிருபை விலகாது
சமாதானம் நிலை பெயராது
மலைகள் விலகினாலும்..

கிருபை விலகாதைய்யா -4
(இயேசையா உம்)

கோபம் கொள்வதில்லை
என்று வாக்குரைத்தீர்
கடிந்து கொள்வதில்லை
என்று ஆணையிட்டீர்(என்மேல்)
பாவங்களை மன்னித்தீர்
அக்கிரமங்கள் எண்ணுவதில்லை
இயேசு எனக்காய் பலியானதனால்

நீதியினால் நான் ஸ்திரப்படுவேன்
கொடுமைக்கு நான் தூரமாவேன்
பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன்
எதுவும் என்னை அணுகுவதில்லை

எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர்
எனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவை
குற்றப்படும்படி செய்திடுவீர்

மனிதர்கள் விலகினாலும்
நம்பினோர் கைவிரித்தாலும்
கிருபை விலகாது
சமாதானம் நிலைபெயராது
மலைகள் விலகினாலும்...

Malaigal vilaginaalum Lyrics in English

Malaikal vilakinaalum Parvathangal nilai peyarnthaalum Kirupai vilakaathu Samaathaanam nilai peyaraathu Malaikal vilakinaalum.. Kirupai vilakaathaiyyaa -4 (iyaesaiyaa um) Kopam kolvathillai Entu vaakkuraiththeer Katinthu kolvathillai Entu aannaiyittir(enmael) Paavangalai manniththeer Akkiramangal ennnuvathillai Yesu enakkaay paliyaanathanaal Neethiyinaal naan sthirappaduvaen Kodumaikku naan thooramaavaen Payamillaathiruppaen thikilukku thooramaavaen Ethuvum ennai anukuvathillai Enakku virothamaay elumpum aayutham Vaaykkaathae pokum entu vaakkaliththeer Enakku virothamaay niyaayaththil elumpum naavai Kuttappadumpati seythiduveer Manitharkal vilakinaalum Nampinor kaiviriththaalum Kirupai vilakaathu Samaathaanam nilaipeyaraathu Malaikal vilakinaalum...

PowerPoint Presentation Slides for the song Malaigal vilaginaalum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Malaigal vilaginaalum PPT Malaigal Vilaginaalum PPT

மலைகள் விலகினாலும் Malaikal vilakinaalum பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் Parvathangal nilai peyarnthaalum கிருபை விலகாது Kirupai vilakaathu சமாதானம் நிலை பெயராது Samaathaanam nilai peyaraathu மலைகள் விலகினாலும்.. Malaikal vilakinaalum.. கிருபை விலகாதைய்யா -4 Kirupai vilakaathaiyyaa -4 (இயேசையா உம்) (iyaesaiyaa um) கோபம் கொள்வதில்லை Kopam kolvathillai என்று வாக்குரைத்தீர் Entu vaakkuraiththeer கடிந்து கொள்வதில்லை Katinthu kolvathillai என்று ஆணையிட்டீர்(என்மேல்) Entu aannaiyittir(enmael) பாவங்களை மன்னித்தீர் Paavangalai manniththeer அக்கிரமங்கள் எண்ணுவதில்லை Akkiramangal ennnuvathillai இயேசு எனக்காய் பலியானதனால் Yesu enakkaay paliyaanathanaal நீதியினால் நான் ஸ்திரப்படுவேன் Neethiyinaal naan sthirappaduvaen கொடுமைக்கு நான் தூரமாவேன் Kodumaikku naan thooramaavaen பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன் Payamillaathiruppaen thikilukku thooramaavaen எதுவும் என்னை அணுகுவதில்லை Ethuvum ennai anukuvathillai எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் Enakku virothamaay elumpum aayutham வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர் Vaaykkaathae pokum entu vaakkaliththeer எனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவை Enakku virothamaay niyaayaththil elumpum naavai குற்றப்படும்படி செய்திடுவீர் Kuttappadumpati seythiduveer மனிதர்கள் விலகினாலும் Manitharkal vilakinaalum நம்பினோர் கைவிரித்தாலும் Nampinor kaiviriththaalum கிருபை விலகாது Kirupai vilakaathu சமாதானம் நிலைபெயராது Samaathaanam nilaipeyaraathu மலைகள் விலகினாலும்... Malaikal vilakinaalum...

Malaigal vilaginaalum Song Meaning

Even if the mountains move away
Even if the mountains change position
Grace never fails
Peace does not exist
Even if the mountains move away..

Do not turn away grace -4
(Jesus)

Does not get angry
You said that
Does not scold
You decreed (upon me)
You have forgiven sins
Iniquities do not count
Because Jesus died for me

I will be established by righteousness
I will stay away from cruelty
I will be fearless, I will be far from horror
Nothing approaches me

A weapon that rises up against me
You promised not to leave
A tongue that rises up against me in judgment
You will be blamed

Even if humans withdraw
Even if the believers open their hands
Grace never fails
Peace will not last
Even if the mountains move away…

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum