Chords
🏠 Lyrics Chords Bible

Malai Mel Earuvom - மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே

மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே

Malai Mel Earuvom
மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
மறுரூபம் ஆகணுமே தகப்பனே – ஜெ
உலகை மறக்கணுமே தகப்பனே
உம்குரல் கேட்கணும் நாள்முழுதும்
1. காலையும் மாலையும் மதிய வேளையும்
கைகள் உமை நோக்கி உயரணுமே
அழியும் உலகத்திற்காய் கதறணுமே
அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே
2. உமது வார்த்தைகள் உணவாண் மாறணும்
ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்
வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்
3. ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
தீர்க்கதரிசனம் சொல்லணும்
ஆவிகள் பகுத்திறயும் வரம் வேண்டும்
வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்
4. ஆவியில் நிரம்பணும் அயல்மொழி பேசணும்
அதிசயம் காணணுமே தகப்பனே
ஊழியம் செய்யணுமே தகப்பனே
ஓடி ஓடி உழைக்கணுமே

Malai Mel Earuvom – மலைமேல் ஏறி Lyrics in English

Malai Mel Earuvom Malaimael aeri vanthaen thakappanae Maraுroopam aakanumae thakappanae – je Ulakai marakkanumae thakappanae Umkural kaetkanum naalmuluthum 1. Kaalaiyum maalaiyum mathiya vaelaiyum Kaikal umai Nnokki uyaranumae Aliyum ulakaththirkaay katharanumae Araுththuk kalanjiyaththil serkkanumae 2. Umathu vaarththaikal unavaann maaranum Ovvoru naalum thiyaanikkanum Vaethaththin velichchaththilae nadakkanum Vettik geethangal naan paadanum 3. Njaanaththaip pothiththu arivai unarththi Theerkkatharisanam sollanum Aavikal pakuththirayum varam vaenndum Viyaathikal neekkum aattal vaenndum 4. Aaviyil nirampanum ayalmoli paesanum Athisayam kaananumae thakappanae Ooliyam seyyanumae thakappanae Oti oti ulaikkanumae

PowerPoint Presentation Slides for the song Malai Mel Earuvom – மலைமேல் ஏறி

by clicking the fullscreen button in the Top left. Or you can download Malai Mel Earuvom – மலைமேல் ஏறி PPT Malai Mel Earuvom PPT

Malai Mel Earuvom மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே Malaimael aeri vanthaen thakappanae மறுரூபம் ஆகணுமே தகப்பனே – ஜெ Maraுroopam aakanumae thakappanae – je உலகை மறக்கணுமே தகப்பனே Ulakai marakkanumae thakappanae உம்குரல் கேட்கணும் நாள்முழுதும் Umkural kaetkanum naalmuluthum 1. காலையும் மாலையும் மதிய வேளையும் 1. Kaalaiyum maalaiyum mathiya vaelaiyum கைகள் உமை நோக்கி உயரணுமே Kaikal umai Nnokki uyaranumae அழியும் உலகத்திற்காய் கதறணுமே Aliyum ulakaththirkaay katharanumae அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே Araுththuk kalanjiyaththil serkkanumae 2. உமது வார்த்தைகள் உணவாண் மாறணும் 2. Umathu vaarththaikal unavaann maaranum ஒவ்வொரு நாளும் தியானிக்கணும் Ovvoru naalum thiyaanikkanum வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும் Vaethaththin velichchaththilae nadakkanum வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் Vettik geethangal naan paadanum 3. ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி 3. Njaanaththaip pothiththu arivai unarththi தீர்க்கதரிசனம் சொல்லணும் Theerkkatharisanam sollanum ஆவிகள் பகுத்திறயும் வரம் வேண்டும் Aavikal pakuththirayum varam vaenndum வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும் Viyaathikal neekkum aattal vaenndum 4. ஆவியில் நிரம்பணும் அயல்மொழி பேசணும் 4. Aaviyil nirampanum ayalmoli paesanum அதிசயம் காணணுமே தகப்பனே Athisayam kaananumae thakappanae ஊழியம் செய்யணுமே தகப்பனே Ooliyam seyyanumae thakappanae ஓடி ஓடி உழைக்கணுமே Oti oti ulaikkanumae

Malai Mel Earuvom – மலைமேல் ஏறி Song Meaning

Malai Mel Earuvom
Father, I have climbed the mountain
It is the Father who is the Father – J
Forget the world, Father
I want to hear your voice all day long
1. Morning, evening and noon
Hands up to you
Shout out to a dying world
To be added to the barn
2. Your words should change
Meditate every day
Walk in the light of the Vedas
I want to sing victory songs
3. Teach wisdom and impart knowledge
To prophesy
Have the gift of discernment of spirits
It has the power to remove ailments
4. Be filled with the Spirit and speak in tongues
It is a miracle, father
You have to serve, father
Run and work

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum