Chords
🏠 Lyrics Chords Bible

Malae Malae - உம்மை உயர்த்திடுவேன் மேலே மேலே

உம்மை உயர்த்திடுவேன் மேலே மேலே

உம்மை உயர்த்திடுவேன் (மேலே மேலே)
எந்தன் ஆசை மேலான உந்தன் ஒருவர் மேலே

கன்மலை மேல் நிறுத்தி
என் அடிகள் பெலப்படுத்தி
தேவனை துதிக்கும் புது பாடல் தந்தீர்
அநேகர் அதை கண்டு
பயந்து உம்மை நம்பி
என்னோடு சேர்ந்து உம்மை பாட செய்வீர்
அதனால் (நன்றி சொல்வேன்)
கன்மலை மேல் என்னை நிறுத்தினதால் நன்றி சொல்வேன்

மேலான கிருபைகள்
மேலான தரிசனங்கள்
மேலானதெல்லாம் எனக்காய் வைத்தீர்
பூமியிலே கட்டவிழ்ப்பேன்
பரலோகத்தில் எடுப்பேன்
மேலான பொக்கிஷங்கள் திறந்து தந்தீர்
அதனால் (நன்றி சொல்வேன்)
மேலானதை நீர் வைத்ததாலே நன்றி சொல்வேன்

அம்புகள் பறந்தாலும்
கொள்ளை நோய் நடந்தாலும்
சங்காரம் தொடர்ந்தாலும் பயமில்லையே
உம்மிலே வாஞ்சையாய் நான்
உம் நாமம் அறிந்ததினால்
உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து விட்டீர்
அதனால் (நன்றி சொல்வேன்)
உயர்ந்த அடைக்கலத்தில் வைத்ததினால் நன்றி சொல்வேன்

Malae malae Lyrics in English

Ummai uyarththiduvaen (maelae maelae) Enthan aasai maelaana unthan oruvar maelae Kanmalai mael niraுththi En atikal pelappaduththi Thaevanai thuthikkum puthu paadal thantheer Anaekar athai kanndu Payanthu ummai nampi Ennodu sernthu ummai paada seyveer Athanaal (nanti solvaen) Kanmalai mael ennai niraுththinathaal nanti solvaen Maelaana kirupaikal Maelaana tharisanangal Maelaanathellaam enakkaay vaiththeer Poomiyilae kattavilppaen Paralokaththil eduppaen Maelaana pokkishangal thiranthu thantheer Athanaal (nanti solvaen) Maelaanathai neer vaiththathaalae nanti solvaen Ampukal paranthaalum Kollai Nnoy nadanthaalum Sangaaram thodarnthaalum payamillaiyae Ummilae vaanjaiyaay naan Um naamam arinthathinaal Uyarntha ataikkalaththil vaiththu vittir Athanaal (nanti solvaen) Uyarntha ataikkalaththil vaiththathinaal nanti solvaen

PowerPoint Presentation Slides for the song Malae malae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Malae malae PPT Malae Malae PPT

உம்மை உயர்த்திடுவேன் (மேலே மேலே) Ummai uyarththiduvaen (maelae maelae) எந்தன் ஆசை மேலான உந்தன் ஒருவர் மேலே Enthan aasai maelaana unthan oruvar maelae கன்மலை மேல் நிறுத்தி Kanmalai mael niraுththi என் அடிகள் பெலப்படுத்தி En atikal pelappaduththi தேவனை துதிக்கும் புது பாடல் தந்தீர் Thaevanai thuthikkum puthu paadal thantheer அநேகர் அதை கண்டு Anaekar athai kanndu பயந்து உம்மை நம்பி Payanthu ummai nampi என்னோடு சேர்ந்து உம்மை பாட செய்வீர் Ennodu sernthu ummai paada seyveer அதனால் (நன்றி சொல்வேன்) Athanaal (nanti solvaen) கன்மலை மேல் என்னை நிறுத்தினதால் நன்றி சொல்வேன் Kanmalai mael ennai niraுththinathaal nanti solvaen மேலான கிருபைகள் Maelaana kirupaikal மேலான தரிசனங்கள் Maelaana tharisanangal மேலானதெல்லாம் எனக்காய் வைத்தீர் Maelaanathellaam enakkaay vaiththeer பூமியிலே கட்டவிழ்ப்பேன் Poomiyilae kattavilppaen பரலோகத்தில் எடுப்பேன் Paralokaththil eduppaen மேலான பொக்கிஷங்கள் திறந்து தந்தீர் Maelaana pokkishangal thiranthu thantheer அதனால் (நன்றி சொல்வேன்) Athanaal (nanti solvaen) மேலானதை நீர் வைத்ததாலே நன்றி சொல்வேன் Maelaanathai neer vaiththathaalae nanti solvaen அம்புகள் பறந்தாலும் Ampukal paranthaalum கொள்ளை நோய் நடந்தாலும் Kollai Nnoy nadanthaalum சங்காரம் தொடர்ந்தாலும் பயமில்லையே Sangaaram thodarnthaalum payamillaiyae உம்மிலே வாஞ்சையாய் நான் Ummilae vaanjaiyaay naan உம் நாமம் அறிந்ததினால் Um naamam arinthathinaal உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து விட்டீர் Uyarntha ataikkalaththil vaiththu vittir அதனால் (நன்றி சொல்வேன்) Athanaal (nanti solvaen) உயர்ந்த அடைக்கலத்தில் வைத்ததினால் நன்றி சொல்வேன் Uyarntha ataikkalaththil vaiththathinaal nanti solvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum