🏠 Lyrics Chords Bible

Makizhnthu Kalikuurunkal - மகிழ்ந்து களிகூறுங்கள்

மகிழ்ந்து களிகூறுங்கள்

மகிழ்ந்து களிகூறுங்கள்

இயேசு ராஜன் பிறந்ததினால்      

மகிழ்ந்து களிகூறுங்கள்

 

விண்ணுலகம் துறந்து         

மண்ணுலகம் உதித்து

தம்மைத்தாமே வெறுத்து அவர்      

நம்மை மீட்க வந்தார்

மகிழ்ந்து…….

பாவம் அறியா அவரே            

ஜீவன் தந்திடவே

நித்ய வாழ்வு நமக்களிக்க        

இயேசு ராஜன் பிறந்தார்

மகிழ்ந்து…….

 

வாழ்ந்து காட்டிய வழியை           

மகிழ்ந்து பின்பற்றியே

வேறு பலரை அவர் மந்தையில்       

இணைத்துப் பலன் அடைவோம்

மகிழ்ந்து…….

Makizhnthu Kalikuurunkal Lyrics in English

Makilnthu kalikooraுngal Yesu raajan piranthathinaal       Makilnthu kalikooraுngal   Vinnnulakam thuranthu          Mannnulakam uthiththu Thammaiththaamae veraுththu avar       Nammai meetka vanthaar Makilnthu……. Paavam ariyaa avarae             Jeevan thanthidavae Nithya vaalvu namakkalikka         Yesu raajan piranthaar Makilnthu…….   Vaalnthu kaattiya valiyai            Makilnthu pinpattiyae Vaeraு palarai avar manthaiyil        Innaiththup palan ataivom Makilnthu…….

PowerPoint Presentation Slides for the song Makizhnthu Kalikuurunkal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Makizhnthu Kalikuurunkal PPT

மகிழ்ந்து களிகூறுங்கள் Makilnthu kalikooraுngal இயேசு ராஜன் பிறந்ததினால் Yesu raajan piranthathinaal மகிழ்ந்து களிகூறுங்கள் Makilnthu kalikooraுngal விண்ணுலகம் துறந்து Vinnnulakam thuranthu மண்ணுலகம் உதித்து Mannnulakam uthiththu தம்மைத்தாமே வெறுத்து அவர் Thammaiththaamae veraுththu avar நம்மை மீட்க வந்தார் Nammai meetka vanthaar மகிழ்ந்து……. Makilnthu……. பாவம் அறியா அவரே Paavam ariyaa avarae ஜீவன் தந்திடவே Jeevan thanthidavae நித்ய வாழ்வு நமக்களிக்க Nithya vaalvu namakkalikka இயேசு ராஜன் பிறந்தார் Yesu raajan piranthaar மகிழ்ந்து……. Makilnthu……. வாழ்ந்து காட்டிய வழியை Vaalnthu kaattiya valiyai மகிழ்ந்து பின்பற்றியே Makilnthu pinpattiyae வேறு பலரை அவர் மந்தையில் Vaeraு palarai avar manthaiyil இணைத்துப் பலன் அடைவோம் Innaiththup palan ataivom மகிழ்ந்து……. Makilnthu…….

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum