🏠 Lyrics Chords Bible

Makimaiyaai Vetri Sirantha Karththarai - மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை

மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை


மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை
மகிழ்ந்து பாடிடுவேன் (2)


1.கர்த்தர் என்பது அவர் நாமம்
யுத்தத்தில் வல்லவர் அவரே கர்த்தர் என் பெலன்
 என் கீதமுமானவர்
கரம்பிடித்து என் இரட்சிப்புமானார்


2.அமிழ்ந்தது பார்வோனின் சேனை
ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே
ஆழங்களில் அமிழ்ந்து போகவே
ஆச்சரியமே அவர் செயலே


3.பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமே
பகைஞனை நொறுக்கி அழித்ததுவே
நீட்டினீர் மகத்துவ வலக்கரத்தை
நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில்


4.கிருபையால் அழைத்த தேவனை
கரம் குவித்து நான் பாடுவேன்
துதிகளில் பயப்படத்தக்கவரை

துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன்

Makimaiyaai Vetri Sirantha Karththarai Lyrics in English

Makimaiyaay vetti sirantha karththarai Makilnthu paadiduvaen (2) 1.Karththar enpathu avar naamam Yuththaththil vallavar avarae Karththar en pelan En geethamumaanavar Karampitiththu en iratchippumaanaar 2.amilnthathu paarvonin senai Aali avarkalai mootikkollavae Aalangalil amilnthu pokavae Aachchariyamae avar seyalae 3.pelaththinaal siranthavar valakkaramae Pakainjanai noraுkki aliththathuvae Neettineer makaththuva valakkaraththai Naattineer Parisuththa parvathaththil 4.kirupaiyaal alaiththa thaevanai Karam kuviththu naan paaduvaen Thuthikalil payappadaththakkavarai Thuthi seluththi naan kempeerippaen

PowerPoint Presentation Slides for the song Makimaiyaai Vetri Sirantha Karththarai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Makimaiyaai Vetri Sirantha Karththarai PPT

மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை Makimaiyaay vetti sirantha karththarai மகிழ்ந்து பாடிடுவேன் (2) Makilnthu paadiduvaen (2) 1.கர்த்தர் என்பது அவர் நாமம் 1.Karththar enpathu avar naamam யுத்தத்தில் வல்லவர் அவரே கர்த்தர் என் பெலன் Yuththaththil vallavar avarae Karththar en pelan என் கீதமுமானவர் En geethamumaanavar கரம்பிடித்து என் இரட்சிப்புமானார் Karampitiththu en iratchippumaanaar 2.அமிழ்ந்தது பார்வோனின் சேனை 2.amilnthathu paarvonin senai ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே Aali avarkalai mootikkollavae ஆழங்களில் அமிழ்ந்து போகவே Aalangalil amilnthu pokavae ஆச்சரியமே அவர் செயலே Aachchariyamae avar seyalae 3.பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமே 3.pelaththinaal siranthavar valakkaramae பகைஞனை நொறுக்கி அழித்ததுவே Pakainjanai noraுkki aliththathuvae நீட்டினீர் மகத்துவ வலக்கரத்தை Neettineer makaththuva valakkaraththai நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில் Naattineer Parisuththa parvathaththil 4.கிருபையால் அழைத்த தேவனை 4.kirupaiyaal alaiththa thaevanai கரம் குவித்து நான் பாடுவேன் Karam kuviththu naan paaduvaen துதிகளில் பயப்படத்தக்கவரை Thuthikalil payappadaththakkavarai துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன் Thuthi seluththi naan kempeerippaen

Makimaiyaai Vetri Sirantha Karththarai Song Meaning

Glory be to the best Lord
I will sing with joy (2)

1. Lord is His name
He is mighty in war, the Lord is my strength
He is my anthem
He held my hand and became my salvation

2. Pharaoh's army drowned
Aji to cover them
Sinking into the depths
His action is surprising

3. The best in strength is the right hand
Crushing and destroying the enemy
Thou hast stretched out thy right arm of majesty
Natinir in the holy mountain

4. God called by grace
I will sing with folded hands
To be feared in praise

I will praise and praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum