🏠 Lyrics Chords Bible

Makilvom Makilvom Thinam Akamakilvom - மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்

1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே – இந்த

2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்

3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்

4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

Makilvom Makilvom Thinam Akamakilvom Lyrics in English

1. Makilvom makilvom thinam akamakilvom Yesu iraajan nam sonthamaayinaar Inthap paarthalaththin sonthakkaarar avar Enthan ullaththin sonthamaanaar Aa aananthamae paramaananthamae Ithu maaperum paakkiyamae – intha 2. Sinnanjiraு vayathil ennaik kuriththu vittar Thooram poyinum kanndukkonndaar Thamathu jeevanai enakkum aliththu Jeevan pettaுkkol enturaiththaar 3. Enthach soolnilaiyum avar anpinintu Ennaip pirikkaathu kaaththukkolvaar Ennai nampi avar thantha poraுppathanai Avar varum varaik kaaththuk kolvaen 4. Avar varum naalinil ennaik karam asaiththu Anpaayk kooppittuch serththukkolvaar Avar samookamathil angae avarudanae Aatippaatiyae makilnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Makilvom Makilvom Thinam Akamakilvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Makilvom Makilvom Thinam Akamakilvom PPT

1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் 1. Makilvom makilvom thinam akamakilvom இயேசு இராஜன் நம் சொந்தமாயினார் Yesu iraajan nam sonthamaayinaar இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் Inthap paarthalaththin sonthakkaarar avar எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் Enthan ullaththin sonthamaanaar ஆ ஆனந்தமே பரமானந்தமே Aa aananthamae paramaananthamae இது மாபெரும் பாக்கியமே – இந்த Ithu maaperum paakkiyamae – intha 2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார் 2. Sinnanjiraு vayathil ennaik kuriththu vittar தூரம் போயினும் கண்டுக்கொண்டார் Thooram poyinum kanndukkonndaar தமது ஜீவனை எனக்கும் அளித்து Thamathu jeevanai enakkum aliththu ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் Jeevan pettaுkkol enturaiththaar 3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று 3. Enthach soolnilaiyum avar anpinintu என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார் Ennaip pirikkaathu kaaththukkolvaar என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை Ennai nampi avar thantha poraுppathanai அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் Avar varum varaik kaaththuk kolvaen 4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து 4. Avar varum naalinil ennaik karam asaiththu அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார் Anpaayk kooppittuch serththukkolvaar அவர் சமூகமதில் அங்கே அவருடனே Avar samookamathil angae avarudanae ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன் Aatippaatiyae makilnthiduvaen

Makilvom Makilvom Thinam Akamakilvom Song Meaning

1. Let's rejoice Let's rejoice Let's rejoice day by day
Jesus Rajan became our own
He is the owner of this Parthalam
Whose soul belongs

Oh bliss, bliss
It is a great blessing – this

2. He left me at an early age
Even after going far, he found it
He gave his life to me
He said get life

3. He loves every situation
He will protect me and not separate me
He entrusted me with the responsibility
I will wait till he comes

4. Wave me on the day he comes
He will call and join
He is there with him in society
I will enjoy singing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum