🏠 Lyrics Chords Bible

Mahimaiyanavar Uyarnthirupavar - மகிமையானவர் உயர்த்திருப்பவர்

மகிமையானவர் உயர்த்திருப்பவர்

மகிமையானவர் உயர்த்திருப்பவர்
துதி கன மகிமைக்கு பாத்திரர்
உம் நாமமே அதிசயம்
என்றும் மாறா சர்வ வல்லவரே
உம் நாமமே உயர்ந்ததே
என்றென்றுமே ஆராதிக்கிறோம்
என் இயேசுவே
தாயினும் மேலாய் அன்பு வைத்தீர்
கருவினில் இருந்த போது
தெரிந்து கொண்டீர்
வீழ்ந்த இடத்தில் எல்லாம் உயர்த்தி வைத்தீர்
என்றென்றுமே ஜீவிப்பவரே – உம் நாமமே
ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீர்
ஆதியும் அந்தமும் அற்றவர் நீர்
சர்வமும் படைத்திட்ட சற்குரு நீர்
என்றென்றுமே உயர்த்தி பாடுவோம் – உம் நாமமே

மகிமையானவர் உயர்த்திருப்பவர் -Mahimaiyanavar Uyarnthirupavar Lyrics in English

Makimaiyaanavar uyarththiruppavar Thuthi kana makimaikku paaththirar Um naamamae athisayam Entum maaraa sarva vallavarae Um naamamae uyarnthathae Ententumae aaraathikkirom En Yesuvae Thaayinum maelaay anpu vaiththeer Karuvinil iruntha pothu Therinthu konnteer Veelntha idaththil ellaam uyarththi vaiththeer Ententumae jeevippavarae – um naamamae Aathiyil vaarththaiyaay irunthavar neer Aathiyum anthamum attavar neer Sarvamum pataiththitta sarkuru neer Ententumae uyarththi paaduvom – um naamamae

PowerPoint Presentation Slides for the song மகிமையானவர் உயர்த்திருப்பவர் -Mahimaiyanavar Uyarnthirupavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download மகிமையானவர் உயர்த்திருப்பவர் -Mahimaiyanavar Uyarnthirupavar PPT Mahimaiyanavar Uyarnthirupavar PPT

மகிமையானவர் உயர்த்திருப்பவர் Makimaiyaanavar uyarththiruppavar துதி கன மகிமைக்கு பாத்திரர் Thuthi kana makimaikku paaththirar உம் நாமமே அதிசயம் Um naamamae athisayam என்றும் மாறா சர்வ வல்லவரே Entum maaraa sarva vallavarae உம் நாமமே உயர்ந்ததே Um naamamae uyarnthathae என்றென்றுமே ஆராதிக்கிறோம் Ententumae aaraathikkirom என் இயேசுவே En Yesuvae தாயினும் மேலாய் அன்பு வைத்தீர் Thaayinum maelaay anpu vaiththeer கருவினில் இருந்த போது Karuvinil iruntha pothu தெரிந்து கொண்டீர் Therinthu konnteer வீழ்ந்த இடத்தில் எல்லாம் உயர்த்தி வைத்தீர் Veelntha idaththil ellaam uyarththi vaiththeer என்றென்றுமே ஜீவிப்பவரே – உம் நாமமே Ententumae jeevippavarae – um naamamae ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீர் Aathiyil vaarththaiyaay irunthavar neer ஆதியும் அந்தமும் அற்றவர் நீர் Aathiyum anthamum attavar neer சர்வமும் படைத்திட்ட சற்குரு நீர் Sarvamum pataiththitta sarkuru neer என்றென்றுமே உயர்த்தி பாடுவோம் – உம் நாமமே Ententumae uyarththi paaduvom – um naamamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum