🏠 Lyrics Chords Bible

Magizhvom Magizhvom - மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

ஆ... ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே...

சின்னஞ்சிறு வயதில்
என்னைக் குறித்துவிட்டார்
தூரம் போயினும் கண்டு கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்

எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரை காத்துக் கொள்வேன்

அவர் வரும் நாளிலே
என்னை கரம் அசைத்து
அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார்
அவர் சமுகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

Magizhvom magizhvom Lyrics in English

Makilvom makilvom thinam akamakilvom Yesu raajan nam sonthamaayinaar Intha paarthalaththin sonthakkaarar avar Enthan ullaththin sonthamaanaar Aa... Aananthamae paramaananthamae Ithu maaperum paakkiyamae... Sinnanjiraு vayathil Ennaik kuriththuvittar Thooram poyinum kanndu konndaar Thamathu jeevanai enakkum aliththu Jeevan pettaுkkol enturaiththaar Entha soolnilaiyum avar anpinintu Ennaip pirikkaathu kaaththuk kolvaar Ennai nampi avar thantha poraுppathanai Avar varum varai kaaththuk kolvaen Avar varum naalilae Ennai karam asaiththu Anpaay kooppittu serththuk kolvaar Avar samukamathil angae avarudanae Aatippaatiyae makilnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Magizhvom magizhvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Magizhvom magizhvom PPT Magizhvom Magizhvom PPT

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் Makilvom makilvom thinam akamakilvom இயேசு ராஜன் நம் சொந்தமாயினார் Yesu raajan nam sonthamaayinaar இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் Intha paarthalaththin sonthakkaarar avar எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் Enthan ullaththin sonthamaanaar ஆ... ஆனந்தமே பரமானந்தமே Aa... Aananthamae paramaananthamae இது மாபெரும் பாக்கியமே... Ithu maaperum paakkiyamae... சின்னஞ்சிறு வயதில் Sinnanjiraு vayathil என்னைக் குறித்துவிட்டார் Ennaik kuriththuvittar தூரம் போயினும் கண்டு கொண்டார் Thooram poyinum kanndu konndaar தமது ஜீவனை எனக்கும் அளித்து Thamathu jeevanai enakkum aliththu ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் Jeevan pettaுkkol enturaiththaar எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று Entha soolnilaiyum avar anpinintu என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார் Ennaip pirikkaathu kaaththuk kolvaar என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை Ennai nampi avar thantha poraுppathanai அவர் வரும் வரை காத்துக் கொள்வேன் Avar varum varai kaaththuk kolvaen அவர் வரும் நாளிலே Avar varum naalilae என்னை கரம் அசைத்து Ennai karam asaiththu அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார் Anpaay kooppittu serththuk kolvaar அவர் சமுகமதில் அங்கே அவருடனே Avar samukamathil angae avarudanae ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன் Aatippaatiyae makilnthiduvaen

Magizhvom magizhvom Song Meaning

Let's enjoy, let's enjoy, let's enjoy every day
Jesus Rajan became our own
He is the owner of this Parthalam
Whose soul belongs

Ah… Bliss is bliss
It is a great blessing…

At a young age
Marked me
Even after going far, he found it
He gave his life to me
He said to get life

He loves any situation
He will protect me and not separate me
He entrusted me with the responsibility
I will wait till he comes

On the day he comes
Wave me
Anbai will call and join
He was with him there in Samugamad
I will enjoy playing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum