Chords
🏠 Lyrics Chords Bible

Magimayin Nambikkai - மகிமையின் நம்பிக்கையே

மகிமையின் நம்பிக்கையே

மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்
உலகத்தில் வெற்றிக் கொண்டேன்

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
தூயவர் உம்மை நான் பாடுவேன்

ஆத்துமாவின் நங்கூரமே
அழிவில்லா பெட்டகமே
நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
நிம்மதியின் கன்மலையே

நல் மேய்ப்பரே நம்பிக்கையே
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
உம் தோளில் தான் நானிருப்பேன்

பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பயமில்லை பாதிப்பில்லை
உம் குரலோ கேட்குதையா
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா

பிரகாசிக்கும் பேரொளியே
விடிவெள்ளி நட்சத்திரமே
உம் வசனம் ஏந்திக் கொண்டு
உலகெங்கும் சுடர்விடுவேன்

Magimayin nambikkai Lyrics in English

Makimaiyin nampikkaiyae Maaridaatha en iyaesaiyaa Ummaiyallo pattik konntaen Ulakaththil vettik konntaen Thuthiththu thuthiththu makilnthu pukalnthu Thooyavar ummai naan paaduvaen Aaththumaavin nangaூramae Alivillaa pettakamae Naettaுm intum jeevikkinta Nimmathiyin kanmalaiyae Nal maeypparae nampikkaiyae Naanum unthan aattukkutti Ummaith thaanae pin thodarnthaen Um tholil thaan naaniruppaen Pallaththaakkil nadanthaalum Payamillai paathippillai Um kuralo kaetkuthaiyaa Ullamellaam anpaal ponguthaiyaa Pirakaasikkum paeroliyae Vitivelli natchaththiramae Um vasanam aenthik konndu Ulakengum sudarviduvaen

PowerPoint Presentation Slides for the song Magimayin nambikkai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Magimayin nambikkai PPT Magimayin Nambikkai PPT

மகிமையின் நம்பிக்கையே Makimaiyin nampikkaiyae மாறிடாத என் இயேசையா Maaridaatha en iyaesaiyaa உம்மையல்லோ பற்றிக் கொண்டேன் Ummaiyallo pattik konntaen உலகத்தில் வெற்றிக் கொண்டேன் Ulakaththil vettik konntaen துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து Thuthiththu thuthiththu makilnthu pukalnthu தூயவர் உம்மை நான் பாடுவேன் Thooyavar ummai naan paaduvaen ஆத்துமாவின் நங்கூரமே Aaththumaavin nangaூramae அழிவில்லா பெட்டகமே Alivillaa pettakamae நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற Naettaுm intum jeevikkinta நிம்மதியின் கன்மலையே Nimmathiyin kanmalaiyae நல் மேய்ப்பரே நம்பிக்கையே Nal maeypparae nampikkaiyae நானும் உந்தன் ஆட்டுக்குட்டி Naanum unthan aattukkutti உம்மைத் தானே பின் தொடர்ந்தேன் Ummaith thaanae pin thodarnthaen உம் தோளில் தான் நானிருப்பேன் Um tholil thaan naaniruppaen பள்ளத்தாக்கில் நடந்தாலும் Pallaththaakkil nadanthaalum பயமில்லை பாதிப்பில்லை Payamillai paathippillai உம் குரலோ கேட்குதையா Um kuralo kaetkuthaiyaa உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா Ullamellaam anpaal ponguthaiyaa பிரகாசிக்கும் பேரொளியே Pirakaasikkum paeroliyae விடிவெள்ளி நட்சத்திரமே Vitivelli natchaththiramae உம் வசனம் ஏந்திக் கொண்டு Um vasanam aenthik konndu உலகெங்கும் சுடர்விடுவேன் Ulakengum sudarviduvaen

Magimayin nambikkai Song Meaning

The hope of glory
My unchanging Lord
I got hold of you
I have conquered the world

Praise and praise and rejoice and praise
Pure One I will sing

Anchor of the soul
An indestructible vault
Living yesterday and today
Rock of peace

Faith is the good shepherd
I am your lamb
I followed you
I will be on your shoulder

Although walking in the valley
No fear no harm
Do you hear your voice?
Is your heart overflowing with love?

Shining light
Morning star
Carrying your verse
I will burn all over the world

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum