🏠 Lyrics Chords Bible

Magimaiyin Devane - மகிமையின் தேவனே

மகிமையின் தேவனே

மகிமையின் தேவனே
மகிமையை விட்டு நீர்
பூலோகம் வந்து மரித்தீரே

கோடான கோடி நன்றிகள்
செலுத்துவேன் செலுத்துவேன்
காயப்பட்ட கரத்தை
முத்தம் செய்வேன் முத்தம் செய்வேன்
என்றும் முத்தம் செய்வேன்
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
என்னை என்றும் காக்கும் நாமம்
ஜீவனுள்ள நாளெல்லாம்
பாதம் சேர்வேன் பாதம் சேர்வேன்
இயேசுவின் நாமத்தையே உயர்த்திடுவேன்
உயர்த்திடுவேன்
என்றும் உயர்த்திடுவேன்

பரலோகின் வாசல் திறந்தவர் நீரே
மகிமையில் உம்மைக் காண்பேனே
நேசரே உம்மைப் பார்க்கையில்
துதிப்பேனே கிரீடம் பெற்று
துதிப்பேனே துதிப்பேனே

Magimaiyin Devane Lyrics in English

Makimaiyin thaevanae Makimaiyai vittu neer Poolokam vanthu mariththeerae Kodaana koti nantikal Seluththuvaen seluththuvaen Kaayappatta karaththai Muththam seyvaen muththam seyvaen Entum muththam seyvaen Ellaa naamaththirkum maelaana naamam Ennai entum kaakkum naamam Jeevanulla naalellaam Paatham servaen paatham servaen Yesuvin naamaththaiyae uyarththiduvaen Uyarththiduvaen Entum uyarththiduvaen Paralokin vaasal thiranthavar neerae Makimaiyil ummaik kaannpaenae Naesarae ummaip paarkkaiyil Thuthippaenae kireedam pettaு Thuthippaenae thuthippaenae

PowerPoint Presentation Slides for the song Magimaiyin Devane

by clicking the fullscreen button in the Top left. Or you can download Magimaiyin Devane PPT

மகிமையின் தேவனே Makimaiyin thaevanae மகிமையை விட்டு நீர் Makimaiyai vittu neer பூலோகம் வந்து மரித்தீரே Poolokam vanthu mariththeerae கோடான கோடி நன்றிகள் Kodaana koti nantikal செலுத்துவேன் செலுத்துவேன் Seluththuvaen seluththuvaen காயப்பட்ட கரத்தை Kaayappatta karaththai முத்தம் செய்வேன் முத்தம் செய்வேன் Muththam seyvaen muththam seyvaen என்றும் முத்தம் செய்வேன் Entum muththam seyvaen எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் Ellaa naamaththirkum maelaana naamam என்னை என்றும் காக்கும் நாமம் Ennai entum kaakkum naamam ஜீவனுள்ள நாளெல்லாம் Jeevanulla naalellaam பாதம் சேர்வேன் பாதம் சேர்வேன் Paatham servaen paatham servaen இயேசுவின் நாமத்தையே உயர்த்திடுவேன் Yesuvin naamaththaiyae uyarththiduvaen உயர்த்திடுவேன் Uyarththiduvaen என்றும் உயர்த்திடுவேன் Entum uyarththiduvaen பரலோகின் வாசல் திறந்தவர் நீரே Paralokin vaasal thiranthavar neerae மகிமையில் உம்மைக் காண்பேனே Makimaiyil ummaik kaannpaenae நேசரே உம்மைப் பார்க்கையில் Naesarae ummaip paarkkaiyil துதிப்பேனே கிரீடம் பெற்று Thuthippaenae kireedam pettaு துதிப்பேனே துதிப்பேனே Thuthippaenae thuthippaenae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum