🏠 Lyrics Chords Bible

Magimai Umakandro Matchimai Umakandro - மகிமை உமக்கன்றோ!

மகிமை உமக்கன்றோ!

மகிமை உமக்கன்றோ!

 
மகிமை உமக்கன்றோ! மாட்சிமை உமக்கன்றோ!
துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ!

ஆராதனை – ஆராதனை
என் அன்பர் இயேசுவுக்கே

1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர்,
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்!

2. வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே,
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே!

3. எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே,
உம் நாமம் வாழ்க! உம் அரசு வருக!
உம் சித்தம் நிறைவேறுக!

4. உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசயமன்றோ!
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தீபமன்றோ!

Magimai Umakandro Matchimai Umakandro Lyrics in English

Makimai umakkanto!   Makimai umakkanto! Maatchimai umakkanto! Thuthiyum pukalum sthoththiramum thooyavar umakkanto! Aaraathanai – aaraathanai En anpar Yesuvukkae 1. Vilaiyaerap petta um iraththaththaal Viduthalai koduththeer, Iraajaakkalaaka laeviyaraaka Umakkena therinthu konnteer! 2. Valikaattum theepam thunnaiyaalarae Thaettaுm theyvamae, Anpaal pelaththaal Analmoottum aiyaa apishaeka naatharae! 3. Eppothum irukkinta Inimaelum varukinta engal raajaavae, Um naamam vaalka! Um arasu varuka! Um siththam niraivaeraுka! 4. Um valla seyalkal Mikavum periya athisayamanto! Um thooya valikal naermaiyaana Saththiya theepamanto!

PowerPoint Presentation Slides for the song Magimai Umakandro Matchimai Umakandro

by clicking the fullscreen button in the Top left. Or you can download Magimai Umakandro Matchimai Umakandro PPT

மகிமை உமக்கன்றோ! Makimai umakkanto! மகிமை உமக்கன்றோ! மாட்சிமை உமக்கன்றோ! Makimai umakkanto! Maatchimai umakkanto! துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ! Thuthiyum pukalum sthoththiramum thooyavar umakkanto! ஆராதனை – ஆராதனை Aaraathanai – aaraathanai என் அன்பர் இயேசுவுக்கே En anpar Yesuvukkae 1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால் 1. Vilaiyaerap petta um iraththaththaal விடுதலை கொடுத்தீர், Viduthalai koduththeer, இராஜாக்களாக லேவியராக Iraajaakkalaaka laeviyaraaka உமக்கென தெரிந்து கொண்டீர்! Umakkena therinthu konnteer! 2. வழிகாட்டும் தீபம் துணையாளரே 2. Valikaattum theepam thunnaiyaalarae தேற்றும் தெய்வமே, Thaettaுm theyvamae, அன்பால் பெலத்தால் Anpaal pelaththaal அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே! Analmoottum aiyaa apishaeka naatharae! 3. எப்போதும் இருக்கின்ற 3. Eppothum irukkinta இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே, Inimaelum varukinta engal raajaavae, உம் நாமம் வாழ்க! உம் அரசு வருக! Um naamam vaalka! Um arasu varuka! உம் சித்தம் நிறைவேறுக! Um siththam niraivaeraுka! 4. உம் வல்ல செயல்கள் 4. Um valla seyalkal மிகவும் பெரிய அதிசயமன்றோ! Mikavum periya athisayamanto! உம் தூய வழிகள் நேர்மையான Um thooya valikal naermaiyaana சத்திய தீபமன்றோ! Saththiya theepamanto!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum