🏠 Lyrics Chords Bible

Magimai Ninaithaal - மகிமை நினைத்தால்

மகிமை நினைத்தால்

மகிமை நினைத்தால்
மனம் பூங்காற்றிலே மிதக்கும்
புதுமை தேவன் புகழ் பல நூற்றாண்டுகள் நிலைக்கும்

விழி என்றாலும் ஒளி என்றாலும்
நமக்கு அமைத்தார் தேவனே
உடல் என்றாலும் உயிர் என்றாலும்
உணர்வில் கலந்தார் இயேசுவே
புவனம் போற்றி பாட பேரின்ப
வாழ்வில் பாரம் சுமந்தார்
புனித பூமி ஆள மேசியா
முள்ளால் மகுடம் அணிந்தார்
பிறந்தார் நமக்காகவே பிறரின் உயிர் காக்கவே

இசை என்றாலும் பொருள் என்றாலும்
இதயம் மலர்ந்தார் இயேசுவே சுமை என்றாலும்
சுவை என்றாலும் இரண்டின் முடிவும் இயேசுவே
மதுர தேவ கீதம் நாளெல்லாம் படித்தால்
யாவும் சேரும் உலகம் சுழலும் ராகம்
இயேசுவின் ஒரு சொல் சுதியை சேர்க்கும்
பிறந்தார் நமக்காகவே தினமும் நமை காக்கவே

Magimai Ninaithaal - மகிமை நினைத்தால் Lyrics in English

Makimai ninaiththaal Manam poongaattilae mithakkum Puthumai Dhevan pukal pala noottaாnndukal nilaikkum Vili entalum oli entalum Namakku amaiththaar thaevanae Udal entalum uyir entalum Unarvil kalanthaar Yesuvae Puvanam potti paada paerinpa Vaalvil paaram sumanthaar Punitha poomi aala maesiyaa Mullaal makudam anninthaar Piranthaar namakkaakavae pirarin uyir kaakkavae Isai entalum porul entalum Ithayam malarnthaar Yesuvae sumai entalum Suvai entalum iranntin mutivum Yesuvae Mathura thaeva geetham naalellaam patiththaal Yaavum serum ulakam sulalum raakam Yesuvin oru sol suthiyai serkkum Piranthaar namakkaakavae thinamum namai kaakkavae

PowerPoint Presentation Slides for the song Magimai Ninaithaal - மகிமை நினைத்தால்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Magimai Ninaithaal - மகிமை நினைத்தால் PPT Magimai Ninaithaal PPT

மகிமை நினைத்தால் Makimai ninaiththaal மனம் பூங்காற்றிலே மிதக்கும் Manam poongaattilae mithakkum புதுமை தேவன் புகழ் பல நூற்றாண்டுகள் நிலைக்கும் Puthumai Dhevan pukal pala noottaாnndukal nilaikkum விழி என்றாலும் ஒளி என்றாலும் Vili entalum oli entalum நமக்கு அமைத்தார் தேவனே Namakku amaiththaar thaevanae உடல் என்றாலும் உயிர் என்றாலும் Udal entalum uyir entalum உணர்வில் கலந்தார் இயேசுவே Unarvil kalanthaar Yesuvae புவனம் போற்றி பாட பேரின்ப Puvanam potti paada paerinpa வாழ்வில் பாரம் சுமந்தார் Vaalvil paaram sumanthaar புனித பூமி ஆள மேசியா Punitha poomi aala maesiyaa முள்ளால் மகுடம் அணிந்தார் Mullaal makudam anninthaar பிறந்தார் நமக்காகவே பிறரின் உயிர் காக்கவே Piranthaar namakkaakavae pirarin uyir kaakkavae இசை என்றாலும் பொருள் என்றாலும் Isai entalum porul entalum இதயம் மலர்ந்தார் இயேசுவே சுமை என்றாலும் Ithayam malarnthaar Yesuvae sumai entalum சுவை என்றாலும் இரண்டின் முடிவும் இயேசுவே Suvai entalum iranntin mutivum Yesuvae மதுர தேவ கீதம் நாளெல்லாம் படித்தால் Mathura thaeva geetham naalellaam patiththaal யாவும் சேரும் உலகம் சுழலும் ராகம் Yaavum serum ulakam sulalum raakam இயேசுவின் ஒரு சொல் சுதியை சேர்க்கும் Yesuvin oru sol suthiyai serkkum பிறந்தார் நமக்காகவே தினமும் நமை காக்கவே Piranthaar namakkaakavae thinamum namai kaakkavae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum