Magiluvean Magiluvean Eratchippil - மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பில்-
மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பில்-
மகிழுவேன் மகிழுவேன்
இரட்சிப்பில் மகிழ்வேன்
கர்த்தரின் கிருபையை
என்றென்றும் பாடுவேன்
1. பத்து நரம்பு வீணையோடும்
பக்தியுடன் கைத்தாளத்தோடும்
தம்புரு யாழ் குழலோடும்
தற்பரனில் மகிழ்வேன் ஆ ஆ ஆ
2. நம்பிக்கை கொண்டு வாழ்ந்திடுவேன்
நாவால் துதியை செலுத்திடுன்
நல்கிடு மின் நன்மைகளை
நன்றியால் உரைத்திடுவேன் – ஆ ஆ ஆ
3. தெரிந்தெடுத்தீர் உம் சேவை செய்ய
பிரித்தெடுத்தீர் பரிசுத்தராக்க
பறந்திடுவேன் உம் வருகையிலே
பரமனின் பக்தரோடே – ஆ ஆ ஆ
மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பில்- Magiluvean Magiluvean Eratchippil Lyrics in English
PowerPoint Presentation Slides for the song மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பில்- Magiluvean Magiluvean Eratchippil
by clicking the fullscreen button in the Top left. Or you can download மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பில்- Magiluvean Magiluvean Eratchippil PPT Magiluvean Magiluvean Eratchippil PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum