🏠 Lyrics Chords Bible

Magilndhu Paaduven - மகிழ்ந்து பாடுவேன்-

மகிழ்ந்து பாடுவேன்-

மகிழ்ந்து பாடுவேன்
துதித்துப் பாடுவேன் இயேசு எனக்காக பிறந்தார்..ஆஹாஹா..
மண்ணுலகை மீட்க
என்னையும் இரட்சிக்க
தேவகுமாரனாய் பிறந்தார்
இயேசு தேவ குமாரனாய் பிறந்தார்

அவரே உன்னதர்
சமாதான காரணர்
மகிமை உடையவர் -2

1.பாவம் அறியாத தேவ குமாரனே
பாவி எனக்காக பிறந்திட்டாரே
உலகத்தின் ஒளியாய் இயேசு வந்ததால்
மனித வாழ்க்கையும் ஒளியானதே

2.ஏழை எனக்காக மகிமையான இயேசுவே
ஏழ்மைக் கோலமாக வந்திட்டாரே
என்னிடம் நேசம் காட்டிடவே
நேச குமாரன் பிறந்திட்டாரே

மகிழ்ந்து பாடுவேன்- Magilndhu Paaduven Lyrics in English

Makilnthu paaduvaen Thuthiththup paaduvaen Yesu enakkaaka piranthaar..aahaahaa.. Mannnulakai meetka Ennaiyum iratchikka Thaevakumaaranaay piranthaar Yesu thaeva kumaaranaay piranthaar Avarae unnathar Samaathaana kaaranar Makimai utaiyavar -2 1.paavam ariyaatha thaeva kumaaranae Paavi enakkaaka piranthittarae Ulakaththin oliyaay Yesu vanthathaal Manitha vaalkkaiyum oliyaanathae 2.aelai enakkaaka makimaiyaana Yesuvae Aelmaik kolamaaka vanthittarae Ennidam naesam kaattidavae Naesa kumaaran piranthittarae

PowerPoint Presentation Slides for the song மகிழ்ந்து பாடுவேன்- Magilndhu Paaduven

by clicking the fullscreen button in the Top left. Or you can download மகிழ்ந்து பாடுவேன்- Magilndhu Paaduven PPT Magilndhu Paaduven PPT

மகிழ்ந்து பாடுவேன் Makilnthu paaduvaen துதித்துப் பாடுவேன் இயேசு எனக்காக பிறந்தார்..ஆஹாஹா.. Thuthiththup paaduvaen Yesu enakkaaka piranthaar..aahaahaa.. மண்ணுலகை மீட்க Mannnulakai meetka என்னையும் இரட்சிக்க Ennaiyum iratchikka தேவகுமாரனாய் பிறந்தார் Thaevakumaaranaay piranthaar இயேசு தேவ குமாரனாய் பிறந்தார் Yesu thaeva kumaaranaay piranthaar அவரே உன்னதர் Avarae unnathar சமாதான காரணர் Samaathaana kaaranar மகிமை உடையவர் -2 Makimai utaiyavar -2 1.பாவம் அறியாத தேவ குமாரனே 1.paavam ariyaatha thaeva kumaaranae பாவி எனக்காக பிறந்திட்டாரே Paavi enakkaaka piranthittarae உலகத்தின் ஒளியாய் இயேசு வந்ததால் Ulakaththin oliyaay Yesu vanthathaal மனித வாழ்க்கையும் ஒளியானதே Manitha vaalkkaiyum oliyaanathae 2.ஏழை எனக்காக மகிமையான இயேசுவே 2.aelai enakkaaka makimaiyaana Yesuvae ஏழ்மைக் கோலமாக வந்திட்டாரே Aelmaik kolamaaka vanthittarae என்னிடம் நேசம் காட்டிடவே Ennidam naesam kaattidavae நேச குமாரன் பிறந்திட்டாரே Naesa kumaaran piranthittarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum