🏠 Lyrics Chords Bible

Maatrugira yesu un Mansukulla Vantha - மாற்றுகிற உன் மனசுக்குள்ள வந்த

மாற்றுகிற உன் மனசுக்குள்ள வந்த

மாற்றுகிற உன் மனசுக்குள்ள வந்த
மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் தானா வரும்

துக்கம் எல்லாம் மாறிப்போகும்
துயரம் எல்லாம் ஓடி போகும்
தொல்லை என்பது இல்லாமல் போகும்
தோல்வி எல்லாம் ஜெயமாய் மாறும் -உன் (2)

பாவம் எல்லாம் பறந்து போகும்
பரிசுத்தம் மட்டும் கூடவே வரும்
இருளான வழக்கை இல்லாமல் போகும்
கட்டுகள் எல்லாம் காணாமல்போகும் – un (2)

பழைய வாழ்க்கை bye bye சொல்லலும்
புதிய வாழ்க்கை welcome சொல்லும்
நித்ய வாழ்க்கை தேடி வரும்
நிம்மதி அதுவும் தானா வரும் -உனக்கு (2)

Maatrugira Yesu Un Lyrics in English

Maattaுkira un manasukkulla vantha Makilchchiyum pukalchchiyum thaanaa varum Thukkam ellaam maarippokum Thuyaram ellaam oti pokum Thollai enpathu illaamal pokum Tholvi ellaam jeyamaay maaraுm -un (2) Paavam ellaam paranthu pokum Parisuththam mattum koodavae varum Irulaana valakkai illaamal pokum Kattukal ellaam kaannaamalpokum – un (2) Palaiya vaalkkai bye bye sollalum Puthiya vaalkkai welcome sollum Nithya vaalkkai thaeti varum Nimmathi athuvum thaanaa varum -unakku (2)

PowerPoint Presentation Slides for the song Maatrugira Yesu Un

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maatrugira Yesu Un PPT Maatrugira yesu un Mansukulla Vantha PPT

மாற்றுகிற உன் மனசுக்குள்ள வந்த Maattaுkira un manasukkulla vantha மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் தானா வரும் Makilchchiyum pukalchchiyum thaanaa varum துக்கம் எல்லாம் மாறிப்போகும் Thukkam ellaam maarippokum துயரம் எல்லாம் ஓடி போகும் Thuyaram ellaam oti pokum தொல்லை என்பது இல்லாமல் போகும் Thollai enpathu illaamal pokum தோல்வி எல்லாம் ஜெயமாய் மாறும் -உன் (2) Tholvi ellaam jeyamaay maaraுm -un (2) பாவம் எல்லாம் பறந்து போகும் Paavam ellaam paranthu pokum பரிசுத்தம் மட்டும் கூடவே வரும் Parisuththam mattum koodavae varum இருளான வழக்கை இல்லாமல் போகும் Irulaana valakkai illaamal pokum கட்டுகள் எல்லாம் காணாமல்போகும் – un (2) Kattukal ellaam kaannaamalpokum – un (2) பழைய வாழ்க்கை bye bye சொல்லலும் Palaiya vaalkkai bye bye sollalum புதிய வாழ்க்கை welcome சொல்லும் Puthiya vaalkkai welcome sollum நித்ய வாழ்க்கை தேடி வரும் Nithya vaalkkai thaeti varum நிம்மதி அதுவும் தானா வரும் -உனக்கு (2) Nimmathi athuvum thaanaa varum -unakku (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum