🏠 Lyrics Chords Bible

Maasillamal Thooyathaana - மாசில்லாமல் தூயதான

மாசில்லாமல் தூயதான

(1-ஆம் பாகம்)

1. மாசில்லாமல் தூயதான
பளிங்கிலேயும் தெளிவான
சுத்தாங்க ஊற்றே, இயேசுவே;
கேரூபீங்கள் தூய சீரின்
பிரகாசம் யாவுந் தேவரீரின்
முன்பாக மங்கிப்போகுதே;
என் பாவத்தின் இருள்
அனைத்தும் உமக்குள்
தொலையட்டும்;
ஆ, இயேசுவே, நான் உமக்கே
ஒப்பாய் சுத்தாங்கமாகவும்.

2. மனசார சாவுமட்டும்
“பிதாவின் சித்தமே ஆகட்டும்”
என்றீர், அமர்ந்த இயேசுவே;
என் மனமும் “தெய்வ சித்தம்
என் நன்மை,” என்றதற்கு நித்தம்
கீழ்ப்பட்டடங்க, உம்மையே
பின்பற்ற, தேவரீர்
சகாயம்பண்ணுவீர்;
எந்நோவிலும்,
என் இயேசுவே, நான் உமக்கே
ஒப்பாய் அமர்ந்திருக்கவும்.

3. ராப்பகல் உறக்கமற்று
நல்மேய்ப்பராய்ப் பிரயாசப்பட்டு
நன்றாய் விழித்தீர், இயேசுவே;
நித்தம் நித்தமும் போதித்தீர்,
மங்கா வெளிச்சக் கண்ணனே;
விழித்துக் கெஞ்சவே,
நான் உம்மிடத்திலே
படிக்கட்டும்;
ஆ, இயேசுவே, நான்உமக்கே
ஒப்பாய்விழித்திருக்கவும்.

(2-ஆம் பாகம்)

1. நீர் நிறைந்த நேசமுள்ளோர்,
எல்லாரின் மேலும் தயவுள்ளோர்,
மகா அன்புள்ள இயேசுவே;
உம்மால் தீயோர் பேரிலேயும்
பகல் உதிக்கும், மாரிபெய்யும்,
பெரிய உபகாரியே,
ஆ, இந்த உமது
குணம் என் மனது
அடையட்டும்;
என் இயேசுவே, நான் உமக்கே
ஒப்பாய் அன்பாய் இருக்கவும்.

2. குற்றமின்றி குரோதமற்று,
எல்லா இகழ்ச்சியையும் பட்டு
மன்னித்தீர், சாந்த இயேசுவே;
தெய்வ வீட்டுக்காய் அல்லாமல்
நீர் வேறெரிச்சலைக் காட்டாமல்
இருந்தீர், ஆட்டுக்குட்டியே,
நான் அந்தப் பக்தியாய்
மிகுந்த சாதுவாய்
இருக்கட்டும்;
ஆ, இயேசுவே, நான் உமக்கே
ஒப்பாக சாந்தமாகவும்.

3. சுய மேன்மையைத் தேடாமல்,
ஓர் மேட்டிமையையும் காட்டாமல்,
மாதாழ்மையானீர் இயேசுவே;
வேலைக்காரன்போல் திரிந்தீர்,
எல்லாரிலும் நீரே பணிந்தீர்,
மகா பெரிய கர்த்தரே,
ஆ, என்னை உம்முட
அடிகளில் வர
படிப்பியும்;
என் இயேசுவே, நான் உமக்கே
ஒப்பாகத் தாழ்மையாகவும்.

4. தேவரீருட பிரிய
தெய்வீக சாயலை அணிய
வாஞ்சிக்கிறேன், என் ஜீவனே;
அதுக்குமதாவியாலும்
பலத்த சத்துவத்தினாலும்
சகாயம் செய்யும், இயேசுவே
நான் உமக்கேற்கிற
கனிகளைத் தர
எக்காலமும்;
நான் உம்மிலே நிலைக்கவே
சகாயம் கட்டளையிடும்.

Maasillamal Thooyathaana - மாசில்லாமல் தூயதான Lyrics in English

(1-aam paakam) 1. Maasillaamal thooyathaana Palingilaeyum thelivaana Suththaanga ootte, Yesuvae; Kaeroopeengal thooya seerin Pirakaasam yaavun thaevareerin Munpaaka mangippokuthae; En paavaththin irul Anaiththum umakkul Tholaiyattum; Aa, Yesuvae, naan umakkae Oppaay suththaangamaakavum. 2. Manasaara saavumattum “pithaavin siththamae aakattum” Enteer, amarntha Yesuvae; En manamum “theyva siththam En nanmai,” entatharku niththam Geelppattadanga, ummaiyae Pinpatta, thaevareer Sakaayampannnuveer; EnNnovilum, En Yesuvae, naan umakkae Oppaay amarnthirukkavum. 3. Raappakal urakkamattaு Nalmaeypparaayp pirayaasappattu Nantay viliththeer, Yesuvae; Niththam niththamum pothiththeer, Mangaa velichchak kannnanae; Viliththuk kenjavae, Naan ummidaththilae Patikkattum; Aa, Yesuvae, naanumakkae Oppaayviliththirukkavum. (2-aam paakam) 1. Neer niraintha naesamullor, Ellaarin maelum thayavullor, Makaa anpulla Yesuvae; Ummaal theeyor paerilaeyum Pakal uthikkum, maaripeyyum, Periya upakaariyae, Aa, intha umathu Kunam en manathu Ataiyattum; En Yesuvae, naan umakkae Oppaay anpaay irukkavum. 2. Kuttaminti kurothamattaு, Ellaa ikalchchiyaiyum pattu Manniththeer, saantha Yesuvae; Theyva veettukkaay allaamal Neer vaeraெrichchalaik kaattamal Iruntheer, aattukkuttiyae, Naan anthap pakthiyaay Mikuntha saathuvaay Irukkattum; Aa, Yesuvae, naan umakkae Oppaaka saanthamaakavum. 3. Suya maenmaiyaith thaedaamal, Or maettimaiyaiyum kaattamal, Maathaalmaiyaaneer Yesuvae; Vaelaikkaaranpol thirintheer, Ellaarilum neerae pannintheer, Makaa periya karththarae, Aa, ennai ummuda Atikalil vara Patippiyum; En Yesuvae, naan umakkae Oppaakath thaalmaiyaakavum. 4. Thaevareeruda piriya Theyveeka saayalai anniya Vaanjikkiraேn, en jeevanae; Athukkumathaaviyaalum Palaththa saththuvaththinaalum Sakaayam seyyum, Yesuvae Naan umakkaerkira Kanikalaith thara Ekkaalamum; Naan ummilae nilaikkavae Sakaayam kattalaiyidum.

PowerPoint Presentation Slides for the song Maasillamal Thooyathaana - மாசில்லாமல் தூயதான

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maasillamal Thooyathaana - மாசில்லாமல் தூயதான PPT Maasillamal Thooyathaana PPT

(1-ஆம் பாகம்) (1-aam paakam) 1. மாசில்லாமல் தூயதான 1. Maasillaamal thooyathaana பளிங்கிலேயும் தெளிவான Palingilaeyum thelivaana சுத்தாங்க ஊற்றே, இயேசுவே; Suththaanga ootte, Yesuvae; கேரூபீங்கள் தூய சீரின் Kaeroopeengal thooya seerin பிரகாசம் யாவுந் தேவரீரின் Pirakaasam yaavun thaevareerin முன்பாக மங்கிப்போகுதே; Munpaaka mangippokuthae; என் பாவத்தின் இருள் En paavaththin irul அனைத்தும் உமக்குள் Anaiththum umakkul தொலையட்டும்; Tholaiyattum; ஆ, இயேசுவே, நான் உமக்கே Aa, Yesuvae, naan umakkae ஒப்பாய் சுத்தாங்கமாகவும். Oppaay suththaangamaakavum. 2. மனசார சாவுமட்டும் 2. Manasaara saavumattum “பிதாவின் சித்தமே ஆகட்டும்” “pithaavin siththamae aakattum” என்றீர், அமர்ந்த இயேசுவே; Enteer, amarntha Yesuvae; என் மனமும் “தெய்வ சித்தம் En manamum “theyva siththam என் நன்மை,” என்றதற்கு நித்தம் En nanmai,” entatharku niththam கீழ்ப்பட்டடங்க, உம்மையே Geelppattadanga, ummaiyae பின்பற்ற, தேவரீர் Pinpatta, thaevareer சகாயம்பண்ணுவீர்; Sakaayampannnuveer; எந்நோவிலும், EnNnovilum, என் இயேசுவே, நான் உமக்கே En Yesuvae, naan umakkae ஒப்பாய் அமர்ந்திருக்கவும். Oppaay amarnthirukkavum. 3. ராப்பகல் உறக்கமற்று 3. Raappakal urakkamattaு நல்மேய்ப்பராய்ப் பிரயாசப்பட்டு Nalmaeypparaayp pirayaasappattu நன்றாய் விழித்தீர், இயேசுவே; Nantay viliththeer, Yesuvae; நித்தம் நித்தமும் போதித்தீர், Niththam niththamum pothiththeer, மங்கா வெளிச்சக் கண்ணனே; Mangaa velichchak kannnanae; விழித்துக் கெஞ்சவே, Viliththuk kenjavae, நான் உம்மிடத்திலே Naan ummidaththilae படிக்கட்டும்; Patikkattum; ஆ, இயேசுவே, நான்உமக்கே Aa, Yesuvae, naanumakkae ஒப்பாய்விழித்திருக்கவும். Oppaayviliththirukkavum. (2-ஆம் பாகம்) (2-aam paakam) 1. நீர் நிறைந்த நேசமுள்ளோர், 1. Neer niraintha naesamullor, எல்லாரின் மேலும் தயவுள்ளோர், Ellaarin maelum thayavullor, மகா அன்புள்ள இயேசுவே; Makaa anpulla Yesuvae; உம்மால் தீயோர் பேரிலேயும் Ummaal theeyor paerilaeyum பகல் உதிக்கும், மாரிபெய்யும், Pakal uthikkum, maaripeyyum, பெரிய உபகாரியே, Periya upakaariyae, ஆ, இந்த உமது Aa, intha umathu குணம் என் மனது Kunam en manathu அடையட்டும்; Ataiyattum; என் இயேசுவே, நான் உமக்கே En Yesuvae, naan umakkae ஒப்பாய் அன்பாய் இருக்கவும். Oppaay anpaay irukkavum. 2. குற்றமின்றி குரோதமற்று, 2. Kuttaminti kurothamattaு, எல்லா இகழ்ச்சியையும் பட்டு Ellaa ikalchchiyaiyum pattu மன்னித்தீர், சாந்த இயேசுவே; Manniththeer, saantha Yesuvae; தெய்வ வீட்டுக்காய் அல்லாமல் Theyva veettukkaay allaamal நீர் வேறெரிச்சலைக் காட்டாமல் Neer vaeraெrichchalaik kaattamal இருந்தீர், ஆட்டுக்குட்டியே, Iruntheer, aattukkuttiyae, நான் அந்தப் பக்தியாய் Naan anthap pakthiyaay மிகுந்த சாதுவாய் Mikuntha saathuvaay இருக்கட்டும்; Irukkattum; ஆ, இயேசுவே, நான் உமக்கே Aa, Yesuvae, naan umakkae ஒப்பாக சாந்தமாகவும். Oppaaka saanthamaakavum. 3. சுய மேன்மையைத் தேடாமல், 3. Suya maenmaiyaith thaedaamal, ஓர் மேட்டிமையையும் காட்டாமல், Or maettimaiyaiyum kaattamal, மாதாழ்மையானீர் இயேசுவே; Maathaalmaiyaaneer Yesuvae; வேலைக்காரன்போல் திரிந்தீர், Vaelaikkaaranpol thirintheer, எல்லாரிலும் நீரே பணிந்தீர், Ellaarilum neerae pannintheer, மகா பெரிய கர்த்தரே, Makaa periya karththarae, ஆ, என்னை உம்முட Aa, ennai ummuda அடிகளில் வர Atikalil vara படிப்பியும்; Patippiyum; என் இயேசுவே, நான் உமக்கே En Yesuvae, naan umakkae ஒப்பாகத் தாழ்மையாகவும். Oppaakath thaalmaiyaakavum. 4. தேவரீருட பிரிய 4. Thaevareeruda piriya தெய்வீக சாயலை அணிய Theyveeka saayalai anniya வாஞ்சிக்கிறேன், என் ஜீவனே; Vaanjikkiraேn, en jeevanae; அதுக்குமதாவியாலும் Athukkumathaaviyaalum பலத்த சத்துவத்தினாலும் Palaththa saththuvaththinaalum சகாயம் செய்யும், இயேசுவே Sakaayam seyyum, Yesuvae நான் உமக்கேற்கிற Naan umakkaerkira கனிகளைத் தர Kanikalaith thara எக்காலமும்; Ekkaalamum; நான் உம்மிலே நிலைக்கவே Naan ummilae nilaikkavae சகாயம் கட்டளையிடும். Sakaayam kattalaiyidum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum