🏠 Lyrics Chords Bible

Maasillaatha Anbu Nesarey - மாசில்லாத அன்பு நேசரே

மாசில்லாத அன்பு நேசரே

மாசில்லாத அன்பு நேசரே,
மகிமை என்றும் உமக்கே (2)
அன்பின் ஆவியினால் என்னை நிறைத்தவரே,
உம்மை ஆராதிப்பேன் என்றுமே (2)

{இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2)

1. செடியே, உம்மில் நிலைத்திட,
கொடியாய் உம்மில் படர (2)
உந்தன் ஜீவத்தண்ணீர் என்னில் ஊற்றிடுமே
நானும் மிகுந்த கனி தந்திட (2)
{இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2)

2. உம்மையே என்றும் சேவிக்க,
உந்தன் அன்பை இன்னும் ருசிக்க (2)
நேச ஆவியினால் என்னை அனல்மூட்டுமே,
நேச மணவாட்டியாய் மாறிட (2)
{இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே }(2)

3. சித்தமே, நான் செய்திட,
தத்தமே செய்தேன் என்னையே (2)
கொஞ்ச காலமேதான் பாடு சகிப்பதினால்,
நானும் பொன்னாக துலங்கிடுவேன் (2)
{இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2)

மாசில்லாத அன்பு நேசரே Maasillaatha Anbu Nesarey Lyrics in English

Maasillaatha anpu naesarae, Makimai entum umakkae (2) Anpin aaviyinaal ennai niraiththavarae, Ummai aaraathippaen entumae (2) {iyaesaiyaa (2) maasillaatha anpu naesarae} (2) 1. Setiyae, ummil nilaiththida, Kotiyaay ummil padara (2) Unthan jeevaththannnneer ennil oottidumae Naanum mikuntha kani thanthida (2) {iyaesaiyaa (2) maasillaatha anpu naesarae} (2) 2. Ummaiyae entum sevikka, Unthan anpai innum rusikka (2) Naesa aaviyinaal ennai analmoottumae, Naesa manavaattiyaay maarida (2) {iyaesaiyaa (2) maasillaatha anpu naesarae }(2) 3. Siththamae, naan seythida, Thaththamae seythaen ennaiyae (2) Konja kaalamaethaan paadu sakippathinaal, Naanum ponnaaka thulangiduvaen (2) {iyaesaiyaa (2) maasillaatha anpu naesarae} (2)

PowerPoint Presentation Slides for the song மாசில்லாத அன்பு நேசரே Maasillaatha Anbu Nesarey

by clicking the fullscreen button in the Top left. Or you can download மாசில்லாத அன்பு நேசரே Maasillaatha Anbu Nesarey PPT Maasillaatha Anbu Nesarey PPT

மாசில்லாத அன்பு நேசரே, Maasillaatha anpu naesarae, மகிமை என்றும் உமக்கே (2) Makimai entum umakkae (2) அன்பின் ஆவியினால் என்னை நிறைத்தவரே, Anpin aaviyinaal ennai niraiththavarae, உம்மை ஆராதிப்பேன் என்றுமே (2) Ummai aaraathippaen entumae (2) {இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2) {iyaesaiyaa (2) maasillaatha anpu naesarae} (2) 1. செடியே, உம்மில் நிலைத்திட, 1. Setiyae, ummil nilaiththida, கொடியாய் உம்மில் படர (2) Kotiyaay ummil padara (2) உந்தன் ஜீவத்தண்ணீர் என்னில் ஊற்றிடுமே Unthan jeevaththannnneer ennil oottidumae நானும் மிகுந்த கனி தந்திட (2) Naanum mikuntha kani thanthida (2) {இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2) {iyaesaiyaa (2) maasillaatha anpu naesarae} (2) 2. உம்மையே என்றும் சேவிக்க, 2. Ummaiyae entum sevikka, உந்தன் அன்பை இன்னும் ருசிக்க (2) Unthan anpai innum rusikka (2) நேச ஆவியினால் என்னை அனல்மூட்டுமே, Naesa aaviyinaal ennai analmoottumae, நேச மணவாட்டியாய் மாறிட (2) Naesa manavaattiyaay maarida (2) {இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே }(2) {iyaesaiyaa (2) maasillaatha anpu naesarae }(2) 3. சித்தமே, நான் செய்திட, 3. Siththamae, naan seythida, தத்தமே செய்தேன் என்னையே (2) Thaththamae seythaen ennaiyae (2) கொஞ்ச காலமேதான் பாடு சகிப்பதினால், Konja kaalamaethaan paadu sakippathinaal, நானும் பொன்னாக துலங்கிடுவேன் (2) Naanum ponnaaka thulangiduvaen (2) {இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2) {iyaesaiyaa (2) maasillaatha anpu naesarae} (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum