🏠 Lyrics Chords Bible

Maaridum Ellaam Maaridum - மாறிடும் எல்லாம் மாறிடும்

மாறிடும் எல்லாம் மாறிடும்

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 1

அவர் ஆடையைத் தொட்ட மாத்திரத்தில்
பெரும்பாடு நீங்கிற்றே
ஆதியும் அந்தமுமானவராலே
அந்தகாரம் நீங்கிற்றே

கட்டுகள் உடைந்ததே
கவலைகள் நீங்கிற்றே

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 2

இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே
அமைதலாயிறு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே

பயங்கள் பறந்ததே
நம்பிக்கை பிறந்ததே

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 3

லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே

அழுகுரல் நின்றதே
ஆனந்தம் வந்ததே

மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவாலே எல்லாம் மாறுதே

மாறுதே கஷ்டம் மாறுதே
என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே
மாறுதே கடன் மாறுதே
என் இயேசுவாலே கடன் மாறுதே
மாறுதே வறுமை மாறுதே
என் இயேசுவாலே வறுமை மாறுதே
மாறுதே வியாதி மாறுதே
என் இயேசுவாலே வியாதி மாறுதே
மாறிற்றே எல்லாம் மாறிற்றே
என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே

Maaridum Ellaam Maaridum Lyrics in English

Maaridum ellaam maaridum En Yesuvaalae ellaam maaridum Verse 1 Avar aataiyaith thotta maaththiraththil Perumpaadu neengitte Aathiyum anthamumaanavaraalae Anthakaaram neengitte Kattukal utainthathae Kavalaikal neengitte Maaridum ellaam maaridum En Yesuvaalae ellaam maaridum Verse 2 Iraiyaathae entu sonnaarae thiraikadal adangitte Amaithalaayiraு entarae alaikalum oynthathae Payangal paranthathae Nampikkai piranthathae Maaridum ellaam maaridum En Yesuvaalae ellaam maaridum Verse 3 Laasaruvae nee elunthu vaa entu sonnaarae Mariththa laasaru kallarai vittu elunthu vanthaanae Alukural nintathae Aanantham vanthathae Maaraுthae ellaam maaraுthae En Yesuvaalae ellaam maaraுthae Maaraுthae kashdam maaraுthae En Yesuvaalae kashdam maaraுthae Maaraுthae kadan maaraுthae En Yesuvaalae kadan maaraுthae Maaraுthae varaுmai maaraுthae En Yesuvaalae varaுmai maaraுthae Maaraுthae viyaathi maaraுthae En Yesuvaalae viyaathi maaraுthae Maaritte ellaam maaritte En Yesuvaalae ellaam maaritte

PowerPoint Presentation Slides for the song Maaridum Ellaam Maaridum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maaridum Ellaam Maaridum PPT

மாறிடும் எல்லாம் மாறிடும் Maaridum ellaam maaridum என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் En Yesuvaalae ellaam maaridum Verse 1 அவர் ஆடையைத் தொட்ட மாத்திரத்தில் Avar aataiyaith thotta maaththiraththil பெரும்பாடு நீங்கிற்றே Perumpaadu neengitte ஆதியும் அந்தமுமானவராலே Aathiyum anthamumaanavaraalae அந்தகாரம் நீங்கிற்றே Anthakaaram neengitte கட்டுகள் உடைந்ததே Kattukal utainthathae கவலைகள் நீங்கிற்றே Kavalaikal neengitte மாறிடும் எல்லாம் மாறிடும் Maaridum ellaam maaridum என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் En Yesuvaalae ellaam maaridum Verse 2 இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே Iraiyaathae entu sonnaarae thiraikadal adangitte அமைதலாயிறு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே Amaithalaayiraு entarae alaikalum oynthathae பயங்கள் பறந்ததே Payangal paranthathae நம்பிக்கை பிறந்ததே Nampikkai piranthathae மாறிடும் எல்லாம் மாறிடும் Maaridum ellaam maaridum என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் En Yesuvaalae ellaam maaridum Verse 3 லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே Laasaruvae nee elunthu vaa entu sonnaarae மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே Mariththa laasaru kallarai vittu elunthu vanthaanae அழுகுரல் நின்றதே Alukural nintathae ஆனந்தம் வந்ததே Aanantham vanthathae மாறுதே எல்லாம் மாறுதே Maaraுthae ellaam maaraுthae என் இயேசுவாலே எல்லாம் மாறுதே En Yesuvaalae ellaam maaraுthae மாறுதே கஷ்டம் மாறுதே Maaraுthae kashdam maaraுthae என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே En Yesuvaalae kashdam maaraுthae மாறுதே கடன் மாறுதே Maaraுthae kadan maaraுthae என் இயேசுவாலே கடன் மாறுதே En Yesuvaalae kadan maaraுthae மாறுதே வறுமை மாறுதே Maaraுthae varaுmai maaraுthae என் இயேசுவாலே வறுமை மாறுதே En Yesuvaalae varaுmai maaraுthae மாறுதே வியாதி மாறுதே Maaraுthae viyaathi maaraுthae என் இயேசுவாலே வியாதி மாறுதே En Yesuvaalae viyaathi maaraுthae மாறிற்றே எல்லாம் மாறிற்றே Maaritte ellaam maaritte என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே En Yesuvaalae ellaam maaritte

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum