🏠 Lyrics Chords Bible

Maargazhi Maathathu Paniyilae - மார்கழி மாதத்து பனியினிலே

மார்கழி மாதத்து பனியினிலே

மார்கழி மாதத்து பனியினிலே
மன்னன் பிறந்தது தொழுவினிலே-2
தூதர்கள் பாடிடும் பொழுதினிலே
துயில்கின்றது அன்னை மடியினிலே-2

உறவின் பாலம் உதித்ததிங்கே
உலகம் உறையும் மாதத்திலே-2
அன்பின் தெய்வம் மனித உருவம் கொண்டார்
அகிலம் எங்கும் அவரின் காதலே
அவரில் மகிழ்க்கொண்டு நாமும் பாடி
இறையமுதை இதயத்தில் போற்றிடுவோம்-மார்கழி

Maargazhi Maathathu Paniyilae - மார்கழி மாதத்து பனியினிலே Lyrics in English

Maarkali maathaththu paniyinilae Mannan piranthathu tholuvinilae-2 Thootharkal paadidum poluthinilae Thuyilkintathu annai matiyinilae-2 Uravin paalam uthiththathingae Ulakam uraiyum maathaththilae-2 Anpin theyvam manitha uruvam konndaar Akilam engum avarin kaathalae Avaril makilkkonndu naamum paati Iraiyamuthai ithayaththil pottiduvom-maarkali

PowerPoint Presentation Slides for the song Maargazhi Maathathu Paniyilae - மார்கழி மாதத்து பனியினிலே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maargazhi Maathathu Paniyilae - மார்கழி மாதத்து பனியினிலே PPT Maargazhi Maathathu Paniyilae PPT

மார்கழி மாதத்து பனியினிலே Maarkali maathaththu paniyinilae மன்னன் பிறந்தது தொழுவினிலே-2 Mannan piranthathu tholuvinilae-2 தூதர்கள் பாடிடும் பொழுதினிலே Thootharkal paadidum poluthinilae துயில்கின்றது அன்னை மடியினிலே-2 Thuyilkintathu annai matiyinilae-2 உறவின் பாலம் உதித்ததிங்கே Uravin paalam uthiththathingae உலகம் உறையும் மாதத்திலே-2 Ulakam uraiyum maathaththilae-2 அன்பின் தெய்வம் மனித உருவம் கொண்டார் Anpin theyvam manitha uruvam konndaar அகிலம் எங்கும் அவரின் காதலே Akilam engum avarin kaathalae அவரில் மகிழ்க்கொண்டு நாமும் பாடி Avaril makilkkonndu naamum paati இறையமுதை இதயத்தில் போற்றிடுவோம்-மார்கழி Iraiyamuthai ithayaththil pottiduvom-maarkali

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum