Marathavar neere - மாறாதவர் நீரே
மாறாதவர் நீரே
மாறாதவர் நீரே
மறக்காதவரும் நீரே
உள்ளங்கையில் வரைந்து வைத்தவரே
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே – 4
உள்ளங்கையில் வரைந்து வைத்தவரே
ஆராதிப்பேன் உம்மையே
செட்டைகளின் மறைவினிலே மறைத்து காப்பவரே
தீங்குகள் அணுகாமலே ஒளித்து வைப்பவரே
கன்மலையின் மேல் உயர்த்துபவரே
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே – 4
கன்மலையின் மேல் உயர்த்துபவரே
ஆராதிப்பேன் உம்மையே
இரட்டையை களைந்துபோட்டு மகிழ்ச்சியினால் இடைகட்டுவீர்
கண்ணீரை கணக்கில் வைத்து அதிசயம் செய்பவரே
புலம்பலை களிப்பாய் மாற்றுபவரே
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே – 4
புலம்பலை களிப்பாய் மாற்றுபவரே
ஆராதிப்பேன் உம்மையே
Maarathavarai Aarathipen – Marathavar neere Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Maarathavarai Aarathipen – Marathavar neere
by clicking the fullscreen button in the Top left. Or you can download Maarathavarai Aarathipen – Marathavar neere PPT Marathavar neere PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum