🏠 Lyrics Chords Bible

Maaratha Nal Visuvasam - மாறாத நல் விசுவாசம் பரன்

மாறாத நல் விசுவாசம் பரன்

மாறாத நல் விசுவாசம் – பரன்
நம் இயேசு தேவனில் வைத்திடுவோம்
அகன்றிடும் மலைகளும்
அதிசயம் வெளிப்படும்

விசுவாச வார்த்தையினால்
இதயம் நிரம்பி வழிந்திடுமே
அகமதினில் விசுவாசம்
என்றும் ஜெயம் தாரும்

கிரியை இல்லா விசுவாசம்
ஏதும் செய்திட உதவாது
செயல்படுமே விசுவாசம்
என்றும் ஜெயம் தாரும்

லோகமதின் இன்பங்களை
விரும்பி மனதில் தொடராமல்
விசுவாசத்தால் பெலன் அடைவோம்
நல் தேவன் தாங்குவார்

Maaratha Nal Visuvasam Lyrics in English

Maaraatha nal visuvaasam – paran Nam Yesu thaevanil vaiththiduvom Akantidum malaikalum Athisayam velippadum Visuvaasa vaarththaiyinaal Ithayam nirampi valinthidumae Akamathinil visuvaasam Entum jeyam thaarum Kiriyai illaa visuvaasam Aethum seythida uthavaathu Seyalpadumae visuvaasam Entum jeyam thaarum Lokamathin inpangalai Virumpi manathil thodaraamal Visuvaasaththaal pelan ataivom Nal Dhevan thaanguvaar

PowerPoint Presentation Slides for the song Maaratha Nal Visuvasam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maaratha Nal Visuvasam PPT

மாறாத நல் விசுவாசம் – பரன் Maaraatha nal visuvaasam – paran நம் இயேசு தேவனில் வைத்திடுவோம் Nam Yesu thaevanil vaiththiduvom அகன்றிடும் மலைகளும் Akantidum malaikalum அதிசயம் வெளிப்படும் Athisayam velippadum விசுவாச வார்த்தையினால் Visuvaasa vaarththaiyinaal இதயம் நிரம்பி வழிந்திடுமே Ithayam nirampi valinthidumae அகமதினில் விசுவாசம் Akamathinil visuvaasam என்றும் ஜெயம் தாரும் Entum jeyam thaarum கிரியை இல்லா விசுவாசம் Kiriyai illaa visuvaasam ஏதும் செய்திட உதவாது Aethum seythida uthavaathu செயல்படுமே விசுவாசம் Seyalpadumae visuvaasam என்றும் ஜெயம் தாரும் Entum jeyam thaarum லோகமதின் இன்பங்களை Lokamathin inpangalai விரும்பி மனதில் தொடராமல் Virumpi manathil thodaraamal விசுவாசத்தால் பெலன் அடைவோம் Visuvaasaththaal pelan ataivom நல் தேவன் தாங்குவார் Nal Dhevan thaanguvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum