🏠 Lyrics Chords Bible

Maaranumae - மாறணுமே உலகம் மாறணுமே -இயேசுவின்

மாறணுமே உலகம் மாறணுமே -இயேசுவின்

மாறணுமே உலகம் மாறணுமே -இயேசுவின்
பிள்ளையாக மாறணுமே
மாறணுமே உலகம் மாறணுமே -கர்த்தரின்
பிள்ளையாக மாறணுமே (2)

இது நம் தரிசனமாக மாறி விட்டால்
உலகம் இரட்சகரை அறிந்திடுமே (2)
உலகம் இரட்சகரை அறிந்திடுமே (2)

மதுவினால் உலகம் அழிந்திடுதே
மன்னவர் இயேசுவை மறந்திடுதே
மண்ணில் இப்பாவம் அகலணுமே
இயேசுவின் பிள்ளையாக மாறணுமே (2)

விசுவாசக் குறைபாடு பெருகிட்டதே
விண்ணவர் இயேசுவை மறந்திட்டதே
உலகில் இப்பாவம் அகலணுமே
விண்ணில் தேவனோடு வாழணுமே (2)

பண ஆசை உலகில் பெருகிட்டதே
பரிசுத்த தேவனை மறந்திட்டதே
பாவங்கள் அனைத்தும் அகலணுமே
பரிசுத்த தேவனை அடையணுமே (2)

Maaranumae Lyrics in English

Maaranumae ulakam maaranumae -Yesuvin Pillaiyaaka maaranumae Maaranumae ulakam maaranumae -karththarin Pillaiyaaka maaranumae (2) Ithu nam tharisanamaaka maari vittal Ulakam iratchakarai arinthidumae (2) Ulakam iratchakarai arinthidumae (2) Mathuvinaal ulakam alinthiduthae Mannavar Yesuvai maranthiduthae Mannnnil ippaavam akalanumae Yesuvin pillaiyaaka maaranumae (2) Visuvaasak kuraipaadu perukittathae Vinnnavar Yesuvai maranthittathae Ulakil ippaavam akalanumae Vinnnnil thaevanodu vaalanumae (2) Pana aasai ulakil perukittathae Parisuththa thaevanai maranthittathae Paavangal anaiththum akalanumae Parisuththa thaevanai ataiyanumae (2)

PowerPoint Presentation Slides for the song Maaranumae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maaranumae PPT

மாறணுமே உலகம் மாறணுமே -இயேசுவின் Maaranumae ulakam maaranumae -Yesuvin பிள்ளையாக மாறணுமே Pillaiyaaka maaranumae மாறணுமே உலகம் மாறணுமே -கர்த்தரின் Maaranumae ulakam maaranumae -karththarin பிள்ளையாக மாறணுமே (2) Pillaiyaaka maaranumae (2) இது நம் தரிசனமாக மாறி விட்டால் Ithu nam tharisanamaaka maari vittal உலகம் இரட்சகரை அறிந்திடுமே (2) Ulakam iratchakarai arinthidumae (2) உலகம் இரட்சகரை அறிந்திடுமே (2) Ulakam iratchakarai arinthidumae (2) மதுவினால் உலகம் அழிந்திடுதே Mathuvinaal ulakam alinthiduthae மன்னவர் இயேசுவை மறந்திடுதே Mannavar Yesuvai maranthiduthae மண்ணில் இப்பாவம் அகலணுமே Mannnnil ippaavam akalanumae இயேசுவின் பிள்ளையாக மாறணுமே (2) Yesuvin pillaiyaaka maaranumae (2) விசுவாசக் குறைபாடு பெருகிட்டதே Visuvaasak kuraipaadu perukittathae விண்ணவர் இயேசுவை மறந்திட்டதே Vinnnavar Yesuvai maranthittathae உலகில் இப்பாவம் அகலணுமே Ulakil ippaavam akalanumae விண்ணில் தேவனோடு வாழணுமே (2) Vinnnnil thaevanodu vaalanumae (2) பண ஆசை உலகில் பெருகிட்டதே Pana aasai ulakil perukittathae பரிசுத்த தேவனை மறந்திட்டதே Parisuththa thaevanai maranthittathae பாவங்கள் அனைத்தும் அகலணுமே Paavangal anaiththum akalanumae பரிசுத்த தேவனை அடையணுமே (2) Parisuththa thaevanai ataiyanumae (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum