🏠 Lyrics Chords Bible

Maaranaathaa Yesu Naathaa - மாரநாதா இயேசு நாதா

மாரநாதா இயேசு நாதா

மாரநாதா இயேசு நாதா
சீக்கிரம் வாரும் ஐயா
வாரும் நாதா இயேசு நாதா (2)

மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமே
விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே

குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன்
சண்டைகள் பொறாமைகள் என்றோ
வெறுத்துவிட்டேன் – நான்

பெருமை பாராட்டுகள் ஒருநாளும் வேண்டாம் ஐயா
சிற்றின்பம் பணமயக்கம் சிறிதளவும் வேண்டாம் ஐயா

நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன்
நித்திய கிரீடம்தனை நிச்சயமாய் பெற்றுக்கொள்வேன்

ஆவியில் நிரம்பிடுவேன் அயராது ஜெபித்திடுவேன்
அப்பாவின் சுவிசேஷம் எப்போதும் முழங்கிடுவேன்

உம் முகம் பார்க்கணுமே உம் அருகில் இருக்கணுமே
உம்பாதம் அமரணுமே உம்குரல் கேட்கணுமே

Maaranaathaa Yesu Naathaa Lyrics in English

Maaranaathaa Yesu naathaa Seekkiram vaarum aiyaa Vaarum naathaa Yesu naathaa (2) Mannavan ummaik kanndu maraுroopam aakanumae Vinnnavar koottaththodu ennaalum paadanumae Kutiveri kaliyaattam atiyodu akattivittaேn Sanntaikal poraamaikal ento Veraுththuvittaேn – naan Perumai paaraattukal orunaalum vaenndaam aiyaa Sittinpam panamayakkam sirithalavum vaenndaam aiyaa Niyamiththa ottaththilae niththam naan odiduvaen Niththiya kireedamthanai nichchayamaay pettaுkkolvaen Aaviyil nirampiduvaen ayaraathu jepiththiduvaen Appaavin Suvisesham eppothum mulangiduvaen Um mukam paarkkanumae um arukil irukkanumae Umpaatham amaranumae umkural kaetkanumae

PowerPoint Presentation Slides for the song Maaranaathaa Yesu Naathaa

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maaranaathaa Yesu Naathaa PPT

மாரநாதா இயேசு நாதா Maaranaathaa Yesu naathaa சீக்கிரம் வாரும் ஐயா Seekkiram vaarum aiyaa வாரும் நாதா இயேசு நாதா (2) Vaarum naathaa Yesu naathaa (2) மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமே Mannavan ummaik kanndu maraுroopam aakanumae விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே Vinnnavar koottaththodu ennaalum paadanumae குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன் Kutiveri kaliyaattam atiyodu akattivittaேn சண்டைகள் பொறாமைகள் என்றோ Sanntaikal poraamaikal ento வெறுத்துவிட்டேன் – நான் Veraுththuvittaேn – naan பெருமை பாராட்டுகள் ஒருநாளும் வேண்டாம் ஐயா Perumai paaraattukal orunaalum vaenndaam aiyaa சிற்றின்பம் பணமயக்கம் சிறிதளவும் வேண்டாம் ஐயா Sittinpam panamayakkam sirithalavum vaenndaam aiyaa நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன் Niyamiththa ottaththilae niththam naan odiduvaen நித்திய கிரீடம்தனை நிச்சயமாய் பெற்றுக்கொள்வேன் Niththiya kireedamthanai nichchayamaay pettaுkkolvaen ஆவியில் நிரம்பிடுவேன் அயராது ஜெபித்திடுவேன் Aaviyil nirampiduvaen ayaraathu jepiththiduvaen அப்பாவின் சுவிசேஷம் எப்போதும் முழங்கிடுவேன் Appaavin Suvisesham eppothum mulangiduvaen உம் முகம் பார்க்கணுமே உம் அருகில் இருக்கணுமே Um mukam paarkkanumae um arukil irukkanumae உம்பாதம் அமரணுமே உம்குரல் கேட்கணுமே Umpaatham amaranumae umkural kaetkanumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum