🏠 Lyrics Chords Bible

Maankal Neeroetai Vaanjiththu - மான்கள் நீரோடை வாஞ்சித்து

மான்கள் நீரோடை வாஞ்சித்து

மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும் போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்து கதறுதே

தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

1. தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே

2.ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்து போற்றிடுவோம்

Maankal Neeroetai Vaanjiththu Lyrics in English

Maankal neerotai vaanjiththu Katharaுm pol thaevanae Enthan aaththumaa ummaiyae Vaanjiththu katharaுthae Thanjamae neer ataikkalam neer Kottaைyum neer entum kaappeer 1. Dhevan mael aaththumaavae Thaakamaayirukkirathae Thaevanin sannithiyil nintida Aaththumaa vaanjikkuthae 2.aaththumaa kalanguvathaen Naesarai ninaiththiduvaay Anparin iratchippinaal thinamum Thuthiththu pottiduvom

PowerPoint Presentation Slides for the song Maankal Neeroetai Vaanjiththu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maankal Neeroetai Vaanjiththu PPT

மான்கள் நீரோடை வாஞ்சித்து Maankal neerotai vaanjiththu கதறும் போல் தேவனே Katharaுm pol thaevanae எந்தன் ஆத்துமா உம்மையே Enthan aaththumaa ummaiyae வாஞ்சித்து கதறுதே Vaanjiththu katharaுthae தஞ்சமே நீர் அடைக்கலம் நீர் Thanjamae neer ataikkalam neer கோட்டையும் நீர் என்றும் காப்பீர் Kottaைyum neer entum kaappeer 1. தேவன் மேல் ஆத்துமாவே 1. Dhevan mael aaththumaavae தாகமாயிருக்கிறதே Thaakamaayirukkirathae தேவனின் சந்நிதியில் நின்றிட Thaevanin sannithiyil nintida ஆத்துமா வாஞ்சிக்குதே Aaththumaa vaanjikkuthae 2.ஆத்துமா கலங்குவதேன் 2.aaththumaa kalanguvathaen நேசரை நினைத்திடுவாய் Naesarai ninaiththiduvaay அன்பரின் இரட்சிப்பினால் தினமும் Anparin iratchippinaal thinamum துதித்து போற்றிடுவோம் Thuthiththu pottiduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum