🏠 Lyrics Chords Bible

Maa Thayave Deva Thayave - மா தயவே தேவ தயவே

மா தயவே தேவ தயவே

மா தயவே தேவ தயவே

மானிலத்தில் தேவை எனக்கே

1. வாக்களித்த வானபரன்

வாக்கு மாறார் நம்பிடுவேன்

நம்பினோரைக் கைவிடாரே

நர்பாதமே சரணடைந்தேன் — மா

2. ஏசுவின் பொன் நாமத்தினால்

ஏதென்கிலும் கேட்டிடினும்

தம் சித்தம் போல் தந்திடுவார்

தந்தையிவர் எந்தனுக்கே — மா

3. சத்துருக்கள் தூஷித்தாலும்

சக்தியீந்தென பட்சம் தந்திடுவார்

ஆதரவே அளித்திடுவார்

ஆறுதலாய் வாழ்ந்திடுவேன் — மா

4. என்னில் ஏதும் பெலனில்லையே

எந்தனுக்காய் இராப்பகலாய்

நீதியுள்ள நேசர் இயேசு

நித்தியமாய் பரிந்துரைப்பார் — மா

5. தாய் வயிற்றில் இருந்த முதல்

தமக்கே என்னை தெரிந்தெடுத்தார்

என் அழைப்பும் நிறைவேற

எப்படியும் கிரியை செய்வார் — மா

6. தம் வருகை தரணியிலே

தாமதமாய் நடந்தினும்

சார்ந்தவரை அனுதினமும்

சோர்ந்திடாமல் ஜெபித்திடுவேன் — மா

Maa Thayave Deva Thayave Lyrics in English

Maa thayavae thaeva thayavae Maanilaththil thaevai enakkae 1. Vaakkaliththa vaanaparan Vaakku maaraar nampiduvaen Nampinoraik kaividaarae Narpaathamae saranatainthaen — maa 2. Aesuvin pon naamaththinaal Aethenkilum kaettitinum Tham siththam pol thanthiduvaar Thanthaiyivar enthanukkae — maa 3. Saththurukkal thooshiththaalum Sakthiyeenthena patcham thanthiduvaar Aatharavae aliththiduvaar Aaraுthalaay vaalnthiduvaen — maa 4. Ennil aethum pelanillaiyae Enthanukkaay iraappakalaay Neethiyulla naesar Yesu Niththiyamaay parinthuraippaar — maa 5. Thaay vayittil iruntha muthal Thamakkae ennai therintheduththaar En alaippum niraivaera Eppatiyum kiriyai seyvaar — maa 6. Tham varukai tharanniyilae Thaamathamaay nadanthinum Saarnthavarai anuthinamum Sornthidaamal jepiththiduvaen — maa

PowerPoint Presentation Slides for the song Maa Thayave Deva Thayave

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maa Thayave Deva Thayave PPT

மா தயவே தேவ தயவே Maa thayavae thaeva thayavae மானிலத்தில் தேவை எனக்கே Maanilaththil thaevai enakkae 1. வாக்களித்த வானபரன் 1. Vaakkaliththa vaanaparan வாக்கு மாறார் நம்பிடுவேன் Vaakku maaraar nampiduvaen நம்பினோரைக் கைவிடாரே Nampinoraik kaividaarae நர்பாதமே சரணடைந்தேன் — மா Narpaathamae saranatainthaen — maa 2. ஏசுவின் பொன் நாமத்தினால் 2. Aesuvin pon naamaththinaal ஏதென்கிலும் கேட்டிடினும் Aethenkilum kaettitinum தம் சித்தம் போல் தந்திடுவார் Tham siththam pol thanthiduvaar தந்தையிவர் எந்தனுக்கே — மா Thanthaiyivar enthanukkae — maa 3. சத்துருக்கள் தூஷித்தாலும் 3. Saththurukkal thooshiththaalum சக்தியீந்தென பட்சம் தந்திடுவார் Sakthiyeenthena patcham thanthiduvaar ஆதரவே அளித்திடுவார் Aatharavae aliththiduvaar ஆறுதலாய் வாழ்ந்திடுவேன் — மா Aaraுthalaay vaalnthiduvaen — maa 4. என்னில் ஏதும் பெலனில்லையே 4. Ennil aethum pelanillaiyae எந்தனுக்காய் இராப்பகலாய் Enthanukkaay iraappakalaay நீதியுள்ள நேசர் இயேசு Neethiyulla naesar Yesu நித்தியமாய் பரிந்துரைப்பார் — மா Niththiyamaay parinthuraippaar — maa 5. தாய் வயிற்றில் இருந்த முதல் 5. Thaay vayittil iruntha muthal தமக்கே என்னை தெரிந்தெடுத்தார் Thamakkae ennai therintheduththaar என் அழைப்பும் நிறைவேற En alaippum niraivaera எப்படியும் கிரியை செய்வார் — மா Eppatiyum kiriyai seyvaar — maa 6. தம் வருகை தரணியிலே 6. Tham varukai tharanniyilae தாமதமாய் நடந்தினும் Thaamathamaay nadanthinum சார்ந்தவரை அனுதினமும் Saarnthavarai anuthinamum சோர்ந்திடாமல் ஜெபித்திடுவேன் — மா Sornthidaamal jepiththiduvaen — maa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum