🏠 Lyrics Chords Bible

Maa Paviyam Ennaiyum - மா பாவியாம் என்னையும்உம்

மா பாவியாம் என்னையும்உம்

மா பாவியாம் என்னையும்-உம்
அன்பால் அணைத்தீரே
என் இயேசு ராஜா நன்றி-தம் சித்தம்
நிறைவேற உம் இரத்தம் தந்தீரே
என் இயேசு ராஜா நன்றி

குயவன் கையில் களிமண் போல
என்னைக் கொடுத்தேன்
பரிசுத்தமாய் என்னை வனையும்
ஆத்மபாரம் தந்து என்னை இன்றே நிரப்பும்
உம் ஊழியம் செய்ய என்னை அனுப்பும்

அனுப்பும்(2) உம் சேவை செய்திடவே
அனுப்பும்(2) எம் தேசம் சந்திக்கவே

இருள் சூழும் இடம் என்னை இன்றே அனுப்பும்
அழியும் மாந்தர் சந்திக்க
நரகாக்கினை நின்று ஜனம் இரட்சிக்க
அபிஷேகம் தந்து என்னை அனுப்பும்

Maa Paviyam Ennaiyum Lyrics in English

Maa paaviyaam ennaiyum-um Anpaal annaiththeerae En Yesu raajaa nanti-tham siththam Niraivaera um iraththam thantheerae En Yesu raajaa nanti Kuyavan kaiyil kalimann pola Ennaik koduththaen Parisuththamaay ennai vanaiyum Aathmapaaram thanthu ennai inte nirappum Um ooliyam seyya ennai anuppum Anuppum(2) um sevai seythidavae Anuppum(2) em thaesam santhikkavae Irul soolum idam ennai inte anuppum Aliyum maanthar santhikka Narakaakkinai nintu janam iratchikka Apishaekam thanthu ennai anuppum

PowerPoint Presentation Slides for the song Maa Paviyam Ennaiyum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Maa Paviyam Ennaiyum PPT

மா பாவியாம் என்னையும்-உம் Maa paaviyaam ennaiyum-um அன்பால் அணைத்தீரே Anpaal annaiththeerae என் இயேசு ராஜா நன்றி-தம் சித்தம் En Yesu raajaa nanti-tham siththam நிறைவேற உம் இரத்தம் தந்தீரே Niraivaera um iraththam thantheerae என் இயேசு ராஜா நன்றி En Yesu raajaa nanti குயவன் கையில் களிமண் போல Kuyavan kaiyil kalimann pola என்னைக் கொடுத்தேன் Ennaik koduththaen பரிசுத்தமாய் என்னை வனையும் Parisuththamaay ennai vanaiyum ஆத்மபாரம் தந்து என்னை இன்றே நிரப்பும் Aathmapaaram thanthu ennai inte nirappum உம் ஊழியம் செய்ய என்னை அனுப்பும் Um ooliyam seyya ennai anuppum அனுப்பும்(2) உம் சேவை செய்திடவே Anuppum(2) um sevai seythidavae அனுப்பும்(2) எம் தேசம் சந்திக்கவே Anuppum(2) em thaesam santhikkavae இருள் சூழும் இடம் என்னை இன்றே அனுப்பும் Irul soolum idam ennai inte anuppum அழியும் மாந்தர் சந்திக்க Aliyum maanthar santhikka நரகாக்கினை நின்று ஜனம் இரட்சிக்க Narakaakkinai nintu janam iratchikka அபிஷேகம் தந்து என்னை அனுப்பும் Apishaekam thanthu ennai anuppum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum