🏠 Lyrics Chords Bible

Ma Kembeera Paattodum - மா கெம்பீரப் பாட்டோடும்

மா கெம்பீரப் பாட்டோடும்

1. மா கெம்பீரப் பாட்டோடும்
தேவ பட்டயத்தோடும்
ஜெபஞ் செய்து வெல்லப் போர் துவக்கினோம்;
தேவ அன்பின் பாசத்தை
காட்டிப் பாவச் சிறையை
மெய்யாய் மீட்பர் பாதம் சேர்க்கவே வந்தோம்

பல்லவி

வெல்லும் தேவ சுதனார்
எங்கள் பாவம் மன்னித்தார்;
பயமின்றிப் பாவம் வென்று
ஜெயம் பெறப் போகிறோம்!

2. மெய்யாய் ஜீவ தேவனை
சேவிப்போம் எம் நாயனை
இவ ரன்பால் எழியோரை இரட்சிப்பார்;
இவரன்பின் கரத்தால்
நீ மன்னிப் படைந்தால்
பெரும் பாதகனானாலும் சிட்சியார்! – வெல்லும்

3. ஜெயம் பெறப் போகிறோம்
பாவம் போக்கச் செல்கிறோம்,
மீட்பர் மகிமை உரத்துக் கூறுவோம்!
இங்கே யுத்தம் முடித்து,
கோடா கோடி ஜெயித்து;
ஆயத்தமான மேல் மண்டபஞ் சேருவோம் – வெல்லும்

4. பாவ சாபம் மடிய
பேயின் கூர்மை ஒடிய
தேவ வாக்காய் ஜெயம் பெறப் போகிறோம்!
இரட்சிப்பின் நாள் கிட்டுது,
இத்தேசம் விழிக்குது,
இரட்சண்ய சேனையார் நாம் வெல்கிறோம்! – வெல்லும்

Ma Kembeera Paattodum - மா கெம்பீரப் பாட்டோடும் Lyrics in English

1. Maa kempeerap paattaோdum Thaeva pattayaththodum Jepanj seythu vellap por thuvakkinom; Thaeva anpin paasaththai Kaattip paavach siraiyai Meyyaay meetpar paatham serkkavae vanthom Pallavi Vellum thaeva suthanaar Engal paavam manniththaar; Payamintip paavam ventu Jeyam perap pokirom! 2. Meyyaay jeeva thaevanai Sevippom em naayanai Iva ranpaal eliyorai iratchippaar; Ivaranpin karaththaal Nee mannip patainthaal Perum paathakanaanaalum sitchiyaar! – vellum 3. Jeyam perap pokirom Paavam pokkach selkirom, Meetpar makimai uraththuk kooraுvom! Ingae yuththam mutiththu, Kodaa koti jeyiththu; Aayaththamaana mael manndapanj seruvom – vellum 4. Paava saapam matiya Paeyin koormai otiya Thaeva vaakkaay jeyam perap pokirom! Iratchippin naal kittuthu, Iththaesam vilikkuthu, Iratchannya senaiyaar naam velkirom! – vellum

PowerPoint Presentation Slides for the song Ma Kembeera Paattodum - மா கெம்பீரப் பாட்டோடும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ma Kembeera Paattodum - மா கெம்பீரப் பாட்டோடும் PPT Ma Kembeera Paattodum PPT

1. மா கெம்பீரப் பாட்டோடும் 1. Maa kempeerap paattaோdum தேவ பட்டயத்தோடும் Thaeva pattayaththodum ஜெபஞ் செய்து வெல்லப் போர் துவக்கினோம்; Jepanj seythu vellap por thuvakkinom; தேவ அன்பின் பாசத்தை Thaeva anpin paasaththai காட்டிப் பாவச் சிறையை Kaattip paavach siraiyai மெய்யாய் மீட்பர் பாதம் சேர்க்கவே வந்தோம் Meyyaay meetpar paatham serkkavae vanthom பல்லவி Pallavi வெல்லும் தேவ சுதனார் Vellum thaeva suthanaar எங்கள் பாவம் மன்னித்தார்; Engal paavam manniththaar; பயமின்றிப் பாவம் வென்று Payamintip paavam ventu ஜெயம் பெறப் போகிறோம்! Jeyam perap pokirom! 2. மெய்யாய் ஜீவ தேவனை 2. Meyyaay jeeva thaevanai சேவிப்போம் எம் நாயனை Sevippom em naayanai இவ ரன்பால் எழியோரை இரட்சிப்பார்; Iva ranpaal eliyorai iratchippaar; இவரன்பின் கரத்தால் Ivaranpin karaththaal நீ மன்னிப் படைந்தால் Nee mannip patainthaal பெரும் பாதகனானாலும் சிட்சியார்! – வெல்லும் Perum paathakanaanaalum sitchiyaar! – vellum 3. ஜெயம் பெறப் போகிறோம் 3. Jeyam perap pokirom பாவம் போக்கச் செல்கிறோம், Paavam pokkach selkirom, மீட்பர் மகிமை உரத்துக் கூறுவோம்! Meetpar makimai uraththuk kooraுvom! இங்கே யுத்தம் முடித்து, Ingae yuththam mutiththu, கோடா கோடி ஜெயித்து; Kodaa koti jeyiththu; ஆயத்தமான மேல் மண்டபஞ் சேருவோம் – வெல்லும் Aayaththamaana mael manndapanj seruvom – vellum 4. பாவ சாபம் மடிய 4. Paava saapam matiya பேயின் கூர்மை ஒடிய Paeyin koormai otiya தேவ வாக்காய் ஜெயம் பெறப் போகிறோம்! Thaeva vaakkaay jeyam perap pokirom! இரட்சிப்பின் நாள் கிட்டுது, Iratchippin naal kittuthu, இத்தேசம் விழிக்குது, Iththaesam vilikkuthu, இரட்சண்ய சேனையார் நாம் வெல்கிறோம்! – வெல்லும் Iratchannya senaiyaar naam velkirom! – vellum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum