🏠 Lyrics Chords Bible

Kuzhandai Pola Appa Um Madiyil - குழந்தை போல் அப்பா உம் மடியில்

குழந்தை போல் அப்பா உம் மடியில்

குழந்தை போல் அப்பா உம் மடியில்
எப்போதும் மகிழ்ந்திருப்பேன்

உள்ளத்திலே அகந்தை இல்லை
கண்ணின் பார்வையில் பெருமையுமில்லை
வேண்டாத காரியத்தில்
நான் ஒருபோதும் கலப்பதில்லை

கள்ளமில்லா உள்ளத்துடன் என்றும்
உந்தன் இல்லத்திலே வாழ்ந்திடுவேன்
மனதில் தாழ்மை தந்தீர்
எந்தன் துணையாய் நீரே வந்தீர்

எந்தன் நாவின் சொற்கள் யாவும்
நல்ல மருந்தாக மாறிடணும்
கிறிஸ்துவின் அன்பினிலே
நான் நாள்தோறும் வளர்த்திடணும்

Kuzhandai Pola Appa Um Lyrics in English

Kulanthai pol appaa um matiyil Eppothum makilnthiruppaen Ullaththilae akanthai illai Kannnnin paarvaiyil perumaiyumillai Vaenndaatha kaariyaththil Naan orupothum kalappathillai Kallamillaa ullaththudan entum Unthan illaththilae vaalnthiduvaen Manathil thaalmai thantheer Enthan thunnaiyaay neerae vantheer Enthan naavin sorkal yaavum Nalla marunthaaka maaridanum Kristhuvin anpinilae Naan naalthoraுm valarththidanum

PowerPoint Presentation Slides for the song Kuzhandai Pola Appa Um

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kuzhandai Pola Appa Um PPT Kuzhandai Pola Appa Um Madiyil PPT

குழந்தை போல் அப்பா உம் மடியில் Kulanthai pol appaa um matiyil எப்போதும் மகிழ்ந்திருப்பேன் Eppothum makilnthiruppaen உள்ளத்திலே அகந்தை இல்லை Ullaththilae akanthai illai கண்ணின் பார்வையில் பெருமையுமில்லை Kannnnin paarvaiyil perumaiyumillai வேண்டாத காரியத்தில் Vaenndaatha kaariyaththil நான் ஒருபோதும் கலப்பதில்லை Naan orupothum kalappathillai கள்ளமில்லா உள்ளத்துடன் என்றும் Kallamillaa ullaththudan entum உந்தன் இல்லத்திலே வாழ்ந்திடுவேன் Unthan illaththilae vaalnthiduvaen மனதில் தாழ்மை தந்தீர் Manathil thaalmai thantheer எந்தன் துணையாய் நீரே வந்தீர் Enthan thunnaiyaay neerae vantheer எந்தன் நாவின் சொற்கள் யாவும் Enthan naavin sorkal yaavum நல்ல மருந்தாக மாறிடணும் Nalla marunthaaka maaridanum கிறிஸ்துவின் அன்பினிலே Kristhuvin anpinilae நான் நாள்தோறும் வளர்த்திடணும் Naan naalthoraுm valarththidanum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum