🏠 Lyrics Chords Bible

Kuyavane Um Kaiyil Kaliman - குயவனே உம் கையில் களிமண்

குயவனே உம் கையில் களிமண்

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2
என் சித்தம் அல்ல உம் சித்தம் தேவா
களிமண் நானே வனைந்திடும் என்னை – 2

1 . சிறை பிடிக்கும் வேண்டாத பாவ எண்ணங்கள்
நெருங்காமல் என்னை நீர் காத்து கொள்ளுமே – 2
பரிசுத்த பிரியரே சுத்த கண்ணரே
பரிசுத்தமாக்கிட கறைகள் போக்குமே – 2
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2

2 .உமக்காக ஊழியம் செய்ய வருகிறேன்
என்னை நீர் சோதித்து உருவாக்குமே
உமக்காக ஊழியம் செய்ய தருகிறேன்
என்னை நீர் சோதித்து உருவாக்குமே
எனக்காய் வாழாமல் உமக்காய் வாழ
உருவாக்குமே என்னை உமக்காகவே – 2
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2

3. விசுவாச சோதனை வரும் வேளையில்
விசுவாச வீரனாய் வாழ செய்யுமே
விசுவாச ஓட்டத்தின் துவக்கம் நீரே
விசுவாச வாழ்க்கையின் முடிவும் நீரே – 2
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2

பாடல் ராகம்:
பாஸ்டர். K. ஏனோக்
தோற்றம் :
F. அல்ஷீபா ஏனோக், பாஸ்டர். K. ஏனோக்
இசையமைத்தவர்:
பாஸ்டர் ஜான் பால்

Kuyavane Um Kaiyil Kaliman - குயவனே உம் கையில் களிமண் Lyrics in English

Kuyavanae um kaiyil kalimann naan Utaiththennai intu uruvaakkum – 2 En siththam alla um siththam thaevaa Kalimann naanae vanainthidum ennai – 2 1 . Sirai pitikkum vaenndaatha paava ennnangal Nerungaamal ennai neer kaaththu kollumae – 2 Parisuththa piriyarae suththa kannnarae Parisuththamaakkida karaikal pokkumae – 2 Kuyavanae um kaiyil kalimann naan Utaiththennai intu uruvaakkum – 2 2 .umakkaaka ooliyam seyya varukiraேn Ennai neer sothiththu uruvaakkumae Umakkaaka ooliyam seyya tharukiraேn Ennai neer sothiththu uruvaakkumae Enakkaay vaalaamal umakkaay vaala Uruvaakkumae ennai umakkaakavae – 2 Kuyavanae um kaiyil kalimann naan Utaiththennai intu uruvaakkum – 2 3. Visuvaasa sothanai varum vaelaiyil Visuvaasa veeranaay vaala seyyumae Visuvaasa ottaththin thuvakkam neerae Visuvaasa vaalkkaiyin mutivum neerae – 2 Kuyavanae um kaiyil kalimann naan Utaiththennai intu uruvaakkum – 2 Paadal raakam: Paasdar. K. Aenok Thottam : F. Alsheepaa aenok, paasdar. K. Aenok Isaiyamaiththavar: Paasdar jaan paal

PowerPoint Presentation Slides for the song Kuyavane Um Kaiyil Kaliman - குயவனே உம் கையில் களிமண்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kuyavane Um Kaiyil Kaliman - குயவனே உம் கையில் களிமண் PPT Kuyavane Um Kaiyil Kaliman PPT

குயவனே உம் கையில் களிமண் நான் Kuyavanae um kaiyil kalimann naan உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2 Utaiththennai intu uruvaakkum – 2 என் சித்தம் அல்ல உம் சித்தம் தேவா En siththam alla um siththam thaevaa களிமண் நானே வனைந்திடும் என்னை – 2 Kalimann naanae vanainthidum ennai – 2 1 . சிறை பிடிக்கும் வேண்டாத பாவ எண்ணங்கள் 1 . Sirai pitikkum vaenndaatha paava ennnangal நெருங்காமல் என்னை நீர் காத்து கொள்ளுமே – 2 Nerungaamal ennai neer kaaththu kollumae – 2 பரிசுத்த பிரியரே சுத்த கண்ணரே Parisuththa piriyarae suththa kannnarae பரிசுத்தமாக்கிட கறைகள் போக்குமே – 2 Parisuththamaakkida karaikal pokkumae – 2 குயவனே உம் கையில் களிமண் நான் Kuyavanae um kaiyil kalimann naan உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2 Utaiththennai intu uruvaakkum – 2 2 .உமக்காக ஊழியம் செய்ய வருகிறேன் 2 .umakkaaka ooliyam seyya varukiraேn என்னை நீர் சோதித்து உருவாக்குமே Ennai neer sothiththu uruvaakkumae உமக்காக ஊழியம் செய்ய தருகிறேன் Umakkaaka ooliyam seyya tharukiraேn என்னை நீர் சோதித்து உருவாக்குமே Ennai neer sothiththu uruvaakkumae எனக்காய் வாழாமல் உமக்காய் வாழ Enakkaay vaalaamal umakkaay vaala உருவாக்குமே என்னை உமக்காகவே – 2 Uruvaakkumae ennai umakkaakavae – 2 குயவனே உம் கையில் களிமண் நான் Kuyavanae um kaiyil kalimann naan உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2 Utaiththennai intu uruvaakkum – 2 3. விசுவாச சோதனை வரும் வேளையில் 3. Visuvaasa sothanai varum vaelaiyil விசுவாச வீரனாய் வாழ செய்யுமே Visuvaasa veeranaay vaala seyyumae விசுவாச ஓட்டத்தின் துவக்கம் நீரே Visuvaasa ottaththin thuvakkam neerae விசுவாச வாழ்க்கையின் முடிவும் நீரே – 2 Visuvaasa vaalkkaiyin mutivum neerae – 2 குயவனே உம் கையில் களிமண் நான் Kuyavanae um kaiyil kalimann naan உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2 Utaiththennai intu uruvaakkum – 2 பாடல் ராகம்: Paadal raakam: பாஸ்டர். K. ஏனோக் Paasdar. K. Aenok தோற்றம் : Thottam : F. அல்ஷீபா ஏனோக், பாஸ்டர். K. ஏனோக் F. Alsheepaa aenok, paasdar. K. Aenok இசையமைத்தவர்: Isaiyamaiththavar: பாஸ்டர் ஜான் பால் Paasdar jaan paal

Kuyavane Um Kaiyil Kaliman - குயவனே உம் கையில் களிமண் Song Meaning

I am the clay in your hands, potter
What was broken will be made today – 2
Not my will but your will, God
Clay makes me dry – 2

1. Sinful thoughts that should not be imprisoned
Protect me from getting too close – 2
O Holy Beloved, Pure Eye
Stains tend to sanctify – 2
Potter, I am clay in your hands
What was broken will be made today – 2

2. I am coming to serve you
Test me and make me
I will serve you
Test me and make me
Live for you, not for me
Make me for you – 2
Potter, I am clay in your hand
What was broken will be made today – 2

3. When the test of faith comes
Live as a hero of faith
You are the beginning of the flow of faith
You are the end of the life of faith – 2
Potter, I am clay in your hand
What was broken will be made today – 2

Song Raga:
Pastor. K. Enoch
Appearance:
F. Alsheba Enoch, Pastor. K. Enoch
Composed by:
Pastor John Paul

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum