🏠 Lyrics Chords Bible

Kuttam Neenga Kaluvineerae - குற்றம் நீங்க கழுவினீரே

குற்றம் நீங்க கழுவினீரே

குற்றம் நீங்க கழுவினீரே
சுற்றி வருவேன் உம்மையே
பற்றிக் கொண்டேன் உம் வசனம்
வெற்றி மேல் வெற்றி காண்பேன்

நீர்தானே யெஹோவா ராஃப்பா
சுகமானேன் கல்வாரி காயங்களால்

இரக்கம் கண்முன்னே
உம் வாக்கு என் நாவில்
நான் ஏன் கலங்கணும்
நன்றி கூறுவேன்

நீர்தானே யெஹோவா ராஃப்பா
சுகமானேன் கல்வாரி காயங்களால்

மகிமை மேகத்திற்குள்
மறைந்து நான் வாழ்கிறேன்
இரட்சகர் இயேசு தான்
எப்போதும் என்முன்னே

நீர்தானே யெஹோவா ராஃப்பா
சுகமானேன் கல்வாரி காயங்களால்

உம்மையே நம்பியுள்ளேன்
உம்மோடு தான் நடப்பேன்
தடுமாற்றம் எனக்கில்லை
தள்ளாடுவதும் இல்லை

நீர்தானே யெஹோவா ராஃப்பா
சுகமானேன் கல்வாரி காயங்களால்

குற்றம் நீங்க கழுவினீரே
சுற்றி வருவேன் உம்மையே
பற்றிக் கொண்டேன் உம் வசனம்
வெற்றி மேல் வெற்றி காண்பேன்

Kutram Neenga – Kuttam Neenga Kaluvineerae Lyrics in English

Kuttam neenga kaluvineerae Sutti varuvaen ummaiyae Pattik konntaen um vasanam Vetti mael vetti kaannpaen Neerthaanae yehovaa raaqppaa Sukamaanaen kalvaari kaayangalaal Irakkam kannmunnae Um vaakku en naavil Naan aen kalanganum Nanti kooraுvaen Neerthaanae yehovaa raaqppaa Sukamaanaen kalvaari kaayangalaal Makimai maekaththirkul Marainthu naan vaalkiraேn Iratchakar Yesu thaan Eppothum enmunnae Neerthaanae yehovaa raaqppaa Sukamaanaen kalvaari kaayangalaal Ummaiyae nampiyullaen Ummodu thaan nadappaen Thadumaattam enakkillai Thallaaduvathum illai Neerthaanae yehovaa raaqppaa Sukamaanaen kalvaari kaayangalaal Kuttam neenga kaluvineerae Sutti varuvaen ummaiyae Pattik konntaen um vasanam Vetti mael vetti kaannpaen

PowerPoint Presentation Slides for the song Kutram Neenga – Kuttam Neenga Kaluvineerae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kutram Neenga – Kuttam Neenga Kaluvineerae PPT Kuttam Neenga Kaluvineerae PPT

குற்றம் நீங்க கழுவினீரே Kuttam neenga kaluvineerae சுற்றி வருவேன் உம்மையே Sutti varuvaen ummaiyae பற்றிக் கொண்டேன் உம் வசனம் Pattik konntaen um vasanam வெற்றி மேல் வெற்றி காண்பேன் Vetti mael vetti kaannpaen நீர்தானே யெஹோவா ராஃப்பா Neerthaanae yehovaa raaqppaa சுகமானேன் கல்வாரி காயங்களால் Sukamaanaen kalvaari kaayangalaal இரக்கம் கண்முன்னே Irakkam kannmunnae உம் வாக்கு என் நாவில் Um vaakku en naavil நான் ஏன் கலங்கணும் Naan aen kalanganum நன்றி கூறுவேன் Nanti kooraுvaen நீர்தானே யெஹோவா ராஃப்பா Neerthaanae yehovaa raaqppaa சுகமானேன் கல்வாரி காயங்களால் Sukamaanaen kalvaari kaayangalaal மகிமை மேகத்திற்குள் Makimai maekaththirkul மறைந்து நான் வாழ்கிறேன் Marainthu naan vaalkiraேn இரட்சகர் இயேசு தான் Iratchakar Yesu thaan எப்போதும் என்முன்னே Eppothum enmunnae நீர்தானே யெஹோவா ராஃப்பா Neerthaanae yehovaa raaqppaa சுகமானேன் கல்வாரி காயங்களால் Sukamaanaen kalvaari kaayangalaal உம்மையே நம்பியுள்ளேன் Ummaiyae nampiyullaen உம்மோடு தான் நடப்பேன் Ummodu thaan nadappaen தடுமாற்றம் எனக்கில்லை Thadumaattam enakkillai தள்ளாடுவதும் இல்லை Thallaaduvathum illai நீர்தானே யெஹோவா ராஃப்பா Neerthaanae yehovaa raaqppaa சுகமானேன் கல்வாரி காயங்களால் Sukamaanaen kalvaari kaayangalaal குற்றம் நீங்க கழுவினீரே Kuttam neenga kaluvineerae சுற்றி வருவேன் உம்மையே Sutti varuvaen ummaiyae பற்றிக் கொண்டேன் உம் வசனம் Pattik konntaen um vasanam வெற்றி மேல் வெற்றி காண்பேன் Vetti mael vetti kaannpaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum