🏠 Lyrics Chords Bible

Kurusil Kandaen En Nesar Yesuvai - க்ருசில் கண்டேன் என் நேசர் இயேசுவை

க்ருசில் கண்டேன் என் நேசர் இயேசுவை

க்ருசில் கண்டேன் என் நேசர் இயேசுவை
நான் க்ருசில் கண்டேன்

Verse 1

வாரினால் அடித்தார்
அவர் தலையில் குட்டினார்
முர்கீரிடம் தரித்தார்
ஆனால் மௌனம் சாதித்தார்
நான் குருசில் கண்டேன்

Verse 2

கொள்கதா வரைக்கும்
கொடும் சிலுவைதனில் சுமந்தார்
மா பாடுகள் அடைந்தார்
என் பாவத்தை போக்க
நான் க்ருசில் கண்டேன்

Verse 3

இந்த வேதனைகள்
என் கொடூர வாழ்விற்கே
நான் துரோகம் செய்தாலும்
உம் அன்பை காட்டினீர்
நான் குருசில் கண்டேன்

Kurusil Kandaen En Lyrics in English

Krusil kanntaen en naesar Yesuvai Naan krusil kanntaen Verse 1 Vaarinaal atiththaar Avar thalaiyil kuttinaar Murgeeridam thariththaar Aanaal maunam saathiththaar Naan kurusil kanntaen Verse 2 Kolkathaa varaikkum Kodum siluvaithanil sumanthaar Maa paadukal atainthaar En paavaththai pokka Naan krusil kanntaen Verse 3 Intha vaethanaikal En kotoora vaalvirkae Naan thurokam seythaalum Um anpai kaattineer Naan kurusil kanntaen

PowerPoint Presentation Slides for the song Kurusil Kandaen En

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kurusil Kandaen En PPT Kurusil Kandaen En Nesar Yesuvai PPT

க்ருசில் கண்டேன் என் நேசர் இயேசுவை Krusil kanntaen en naesar Yesuvai நான் க்ருசில் கண்டேன் Naan krusil kanntaen Verse 1 வாரினால் அடித்தார் Vaarinaal atiththaar அவர் தலையில் குட்டினார் Avar thalaiyil kuttinaar முர்கீரிடம் தரித்தார் Murgeeridam thariththaar ஆனால் மௌனம் சாதித்தார் Aanaal maunam saathiththaar நான் குருசில் கண்டேன் Naan kurusil kanntaen Verse 2 கொள்கதா வரைக்கும் Kolkathaa varaikkum கொடும் சிலுவைதனில் சுமந்தார் Kodum siluvaithanil sumanthaar மா பாடுகள் அடைந்தார் Maa paadukal atainthaar என் பாவத்தை போக்க En paavaththai pokka நான் க்ருசில் கண்டேன் Naan krusil kanntaen Verse 3 இந்த வேதனைகள் Intha vaethanaikal என் கொடூர வாழ்விற்கே En kotoora vaalvirkae நான் துரோகம் செய்தாலும் Naan thurokam seythaalum உம் அன்பை காட்டினீர் Um anpai kaattineer நான் குருசில் கண்டேன் Naan kurusil kanntaen

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar