🏠 Lyrics Chords Bible

Kumpidukiren Naan - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் எங்கள்


கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்!


1.அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் -எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்!


2.நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன்- பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்!


3.தம்பமெனக் கானவனைக்கும்பிடுகிறேன்  – நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்!


4.உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்
தோசன்னா ஓசன்னாவென்று கும்பிடுகிறேன்!


5.ஒரே சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்!


6.திருவுருவானவனைக்கும்பிடுகிறேன்- தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்!


7.குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்
குருகுல தேவதையைக் கும்பிடுகிறேன்!


8.அருமை இரட்சகனைக் கும்பிடுகிறேன் – என

தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்!

Kumpidukiren Naan Lyrics in English

Kumpidukiraேn naan kumpidukiraேn – engal Kuruvaesunaathar pathang kumpidukiraேn! 1.ampuvi pataiththavanaik kumpidukiraேn -enai Aanndavanai, meenndavanaik kumpidukiraேn! 2.nampumati yaarkkarulaik kumpidukiraேn- pava Naasanaik krupaasanaik kumpidukiraேn! 3.thampamenak kaanavanaikkumpidukiraேn  – niththiya Saruva thayaaparanaik kumpidukiraேn! 4.umpar tholum vasthuvaiyae kumpidukiraேn – thonith Thosannaa Hosannaventu kumpidukiraேn! 5.orae saruvaesuranaik kumpidukiraேn – ontum Oppathillaa meypporulaik kumpidukiraேn! 6.thiruvuruvaanavanaikkumpidukiraேn- thavithu Simmaasanaathipanaik kumpidukiraேn! 7.kuruvena vanthavanaik kumpidukiraேn – yoothar Kurukula thaevathaiyaik kumpidukiraேn! 8.arumai iratchakanaik kumpidukiraேn – ena Thaaththumaavin naesarthanaik kumpidukiraேn!

PowerPoint Presentation Slides for the song Kumpidukiren Naan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kumpidukiren Naan PPT

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள் Kumpidukiraேn naan kumpidukiraேn – engal குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்! Kuruvaesunaathar pathang kumpidukiraேn! 1.அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் -எனை 1.ampuvi pataiththavanaik kumpidukiraேn -enai ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்! Aanndavanai, meenndavanaik kumpidukiraேn! 2.நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன்- பவ 2.nampumati yaarkkarulaik kumpidukiraேn- pava நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்! Naasanaik krupaasanaik kumpidukiraேn! 3.தம்பமெனக் கானவனைக்கும்பிடுகிறேன்  – நித்திய 3.thampamenak kaanavanaikkumpidukiraேn  – niththiya சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்! Saruva thayaaparanaik kumpidukiraேn! 4.உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித் 4.umpar tholum vasthuvaiyae kumpidukiraேn – thonith தோசன்னா ஓசன்னாவென்று கும்பிடுகிறேன்! Thosannaa Hosannaventu kumpidukiraேn! 5.ஒரே சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும் 5.orae saruvaesuranaik kumpidukiraேn – ontum ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்! Oppathillaa meypporulaik kumpidukiraேn! 6.திருவுருவானவனைக்கும்பிடுகிறேன்- தவிது 6.thiruvuruvaanavanaikkumpidukiraேn- thavithu சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்! Simmaasanaathipanaik kumpidukiraேn! 7.குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர் 7.kuruvena vanthavanaik kumpidukiraேn – yoothar குருகுல தேவதையைக் கும்பிடுகிறேன்! Kurukula thaevathaiyaik kumpidukiraேn! 8.அருமை இரட்சகனைக் கும்பிடுகிறேன் – என 8.arumai iratchakanaik kumpidukiraேn – ena தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்! Thaaththumaavin naesarthanaik kumpidukiraேn!

Kumpidukiren Naan Song Meaning

I bow I bow – our
I bow down to Guruvesunath Padang!

1. I bow down to the creator of the arrow – me
I bow to the Lord, the Redeemer!

2. I bow down to Nambumadi Yorker- Rev
I bow to Nasan and Krupasan!

3. I love my dear lover – Eternal
I bow to Charu Dayaparan!

4. I bow down to the object of Umber prayer – tone
Dossanna Hosanna I bow!

5. I bow down to the one Saruvesura – nothing
I bow to the Incomparable Reality!

6. I love the Lord – Suffering
I bow down to the throne!

7. I bow down to the one who came as Guru – Jew
I bow down to Gurukula Deva!

8. I bow to the wonderful savior – as

I bow to Grandpa's Nesardhan!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum