🏠 Lyrics Chords Bible

Kumbidugiren Naan Kumbidugiren - -கும்பிடுகிறேன் நான்

-கும்பிடுகிறேன் நான்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்

சரணங்கள்

1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்
நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்
தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்
உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் — கும்பிடு

2. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்
திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் – தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்
குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்
குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்
அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் – என
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன் — கும்பிடு

Kumbidugiren Naan Kumbidugiren -கும்பிடுகிறேன் நான் Lyrics in English

Kumpidukiraேn naan kumpidukiraேn – engal Kuruvaesunaathar pathang kumpidukiraேn Saranangal 1. Ampuvi pataiththavanaik kumpidukiraேn – enai Aanndavanai, meenndavanaik kumpidukiraேn Nampumati yaarkkarulaik kumpidukiraேn – pava Naasanaik krupaasanaik kumpidukiraேn Thampamenak kaanavanaik kumpidukiraேn – niththiya Saruva thayaaparanaik kumpidukiraேn Umpar tholum vasthuvaiyae kumpidukiraேn – thonith Thosannaa vosannaaventu kumpidukiraேn — kumpidu 2. Oru saruvaesuranaik kumpidukiraேn – ontum Oppathillaa meypporulaik kumpidukiraேn Thiruvuruvaanavanaik kumpidukiraேn – thavithu Simmaasanaathipanaik kumpidukiraேn Kuruvena vanthavanaik kumpidukiraேn – yoothar Kurukula vaenthanaik kumpidukiraேn Arumai ratchakanaik kumpidukiraேn – ena Thaaththumaavin naesarthanaik kumpidukiraேn — kumpidu

PowerPoint Presentation Slides for the song Kumbidugiren Naan Kumbidugiren -கும்பிடுகிறேன் நான்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kumbidugiren Naan Kumbidugiren -கும்பிடுகிறேன் நான் PPT Kumbidugiren Naan Kumbidugiren PPT

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள் Kumpidukiraேn naan kumpidukiraேn – engal குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன் Kuruvaesunaathar pathang kumpidukiraேn சரணங்கள் Saranangal 1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனை 1. Ampuvi pataiththavanaik kumpidukiraேn – enai ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன் Aanndavanai, meenndavanaik kumpidukiraேn நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவ Nampumati yaarkkarulaik kumpidukiraேn – pava நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன் Naasanaik krupaasanaik kumpidukiraேn தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்திய Thampamenak kaanavanaik kumpidukiraேn – niththiya சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன் Saruva thayaaparanaik kumpidukiraேn உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித் Umpar tholum vasthuvaiyae kumpidukiraேn – thonith தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் — கும்பிடு Thosannaa vosannaaventu kumpidukiraேn — kumpidu 2. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும் 2. Oru saruvaesuranaik kumpidukiraேn – ontum ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன் Oppathillaa meypporulaik kumpidukiraேn திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் – தவிது Thiruvuruvaanavanaik kumpidukiraேn – thavithu சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன் Simmaasanaathipanaik kumpidukiraேn குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர் Kuruvena vanthavanaik kumpidukiraேn – yoothar குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன் Kurukula vaenthanaik kumpidukiraேn அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் – என Arumai ratchakanaik kumpidukiraேn – ena தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன் — கும்பிடு Thaaththumaavin naesarthanaik kumpidukiraேn — kumpidu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum