🏠 Lyrics Chords Bible

Kudumey Ellam Kudumey - கூடுமே எல்லாம் கூடுமே

கூடுமே எல்லாம் கூடுமே


கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்


கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை


 1.கடல் மீது நடந்தீரையா கடும் புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே    – கூடுமே


 2.செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையா
யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா    – கூடுமே


 3.மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா    – கூடுமே


 4.உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா
உன் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா  – கூடுமே


 5.மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா
குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா    – கூடுமே


 6.வனாந்தர பாதையிலே ஜனங்களை ந‌ட‌த்தினீரே
க‌ற்பாறை க‌ன்ம‌லையை நீருற்றாய் மாற்றினீரே   – கூடுமே


7.உட‌ல் கொண்ட‌ அனைவ‌ருக்கும் உண‌வு ஊட்டிகிறீர்
க‌றையும் காக‌ங்க‌ளுக்கு இரை கொடுத்து ம‌கிழ்கிறீர் – கூடுமே


 8.ப‌க‌லை ஆள்வ‌தற்க்கு க‌திர‌வ‌னை உருவாக்கினீர்
இர‌வை ஆள்வ‌தற்க்கு விண்மீனை உருவாக்கினீர்   – கூடுமே


Kudumey Ellam Kudumey Lyrics in English

Koodumae ellaam koodumae Ummaalae ellaam koodum Koodaathathu ontumillai ummaal Koodaathathu ontumillai 1.kadal meethu nadantheeraiyaa kadum puyal adakkineerae Saaththaanai odukkineerae sarva vallavarae    – koodumae 2.sengadal ummaik kanndu ottam pitiththathaiyaa Yorthaan ummaik kanndu pinnokkich sentathaiyaa    – koodumae 3.mariththu uyirththeeraiyaa maranaththai jeyiththeeraiyaa Maraுpati varuveeraiyaa urumaattam tharuveeraiyaa    – koodumae 4.um naamam sonnaal pothum paeykal oduthaiyaa Un peyaraal kaikal neettinaal Nnoykal maraiyuthaiyaa  – koodumae 5.malaikal semmari pol thulliyathu aen aiyaa Kuntukal aadukal pol kuthiththathum aen aiyaa    – koodumae 6.vanaanthara paathaiyilae janangalai na‌da‌ththineerae Ka‌rpaarai ka‌nma‌laiyai neeruttaாy maattineerae   – koodumae 7.uda‌l konnda‌ anaiva‌rukkum una‌vu oottikireer Ka‌raiyum kaaka‌nga‌lukku irai koduththu ma‌kilkireer – koodumae 8.pa‌ka‌lai aalva‌tharkku ka‌thira‌va‌nai uruvaakkineer Ira‌vai aalva‌tharkku vinnmeenai uruvaakkineer   – koodumae

PowerPoint Presentation Slides for the song Kudumey Ellam Kudumey

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kudumey Ellam Kudumey PPT

கூடுமே எல்லாம் கூடுமே Koodumae ellaam koodumae உம்மாலே எல்லாம் கூடும் Ummaalae ellaam koodum கூடாதது ஒன்றுமில்லை உம்மால் Koodaathathu ontumillai ummaal கூடாதது ஒன்றுமில்லை Koodaathathu ontumillai 1.கடல் மீது நடந்தீரையா கடும் புயல் அடக்கினீரே 1.kadal meethu nadantheeraiyaa kadum puyal adakkineerae சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே    – கூடுமே Saaththaanai odukkineerae sarva vallavarae    – koodumae 2.செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையா 2.sengadal ummaik kanndu ottam pitiththathaiyaa யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா    – கூடுமே Yorthaan ummaik kanndu pinnokkich sentathaiyaa    – koodumae 3.மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா 3.mariththu uyirththeeraiyaa maranaththai jeyiththeeraiyaa மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா    – கூடுமே Maraுpati varuveeraiyaa urumaattam tharuveeraiyaa    – koodumae 4.உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா 4.um naamam sonnaal pothum paeykal oduthaiyaa உன் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா  – கூடுமே Un peyaraal kaikal neettinaal Nnoykal maraiyuthaiyaa  – koodumae 5.மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா 5.malaikal semmari pol thulliyathu aen aiyaa குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா    – கூடுமே Kuntukal aadukal pol kuthiththathum aen aiyaa    – koodumae 6.வனாந்தர பாதையிலே ஜனங்களை ந‌ட‌த்தினீரே 6.vanaanthara paathaiyilae janangalai na‌da‌ththineerae க‌ற்பாறை க‌ன்ம‌லையை நீருற்றாய் மாற்றினீரே   – கூடுமே Ka‌rpaarai ka‌nma‌laiyai neeruttaாy maattineerae   – koodumae 7.உட‌ல் கொண்ட‌ அனைவ‌ருக்கும் உண‌வு ஊட்டிகிறீர் 7.uda‌l konnda‌ anaiva‌rukkum una‌vu oottikireer க‌றையும் காக‌ங்க‌ளுக்கு இரை கொடுத்து ம‌கிழ்கிறீர் – கூடுமே Ka‌raiyum kaaka‌nga‌lukku irai koduththu ma‌kilkireer – koodumae 8.ப‌க‌லை ஆள்வ‌தற்க்கு க‌திர‌வ‌னை உருவாக்கினீர் 8.pa‌ka‌lai aalva‌tharkku ka‌thira‌va‌nai uruvaakkineer இர‌வை ஆள்வ‌தற்க்கு விண்மீனை உருவாக்கினீர்   – கூடுமே Ira‌vai aalva‌tharkku vinnmeenai uruvaakkineer   – koodumae

Kudumey Ellam Kudumey Song Meaning

Everything is together
You can do everything

There is nothing wrong with you
Nothing is impossible

1. Have you walked on the sea and tamed a heavy storm
Oppress the Satan, O Almighty – Kudume

2. Did the Red Sea see you and run away?
It is possible that Jordan saw you and went back

3. Did you die and rise again or conquer death?
Whether you will come again or give a transformation – yes

4. Saying your name is enough to make demons run away
If I stretch out my hands in your name, diseases will disappear – maybe

5. Why did the mountains skip like sheep?
When the hills jump like goats, why sir?

6. You lead the people on the wilderness path
You have turned the rocky mountain into water – maybe

7. You feed all living beings
You enjoy preying on crows – maybe

8. You created Katiravan to rule the day
You made a galaxy to rule the night – maybe

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum