🏠 Lyrics Chords Bible

Kudarathin Siraiyirupu - உன் கூடாரத்தின் சிறையிருப்பு

உன் கூடாரத்தின் சிறையிருப்பு

உன் கூடாரத்தின் சிறையிருப்பு முற்றிலும் மாற்றப்படும் (2)
உன் குடும்பத்திலே சமாதானமும் சந்தோஷமும் பெருகும் (2)

நிச்சயமாகவே நடக்கும் அற்புதமாகவே இருக்கும் (2)

1. நொறுங்கிப் போன உன் குடும்பத்திற்கு நல்ல எதிர்காலம் உண்டு (2)
பாளாய் போன உன் வாழ்க்கை எல்லாம் திரும்ப கட்டப்படும் (2)

2. சோர்ந்து போன உன் முகத்தின் சாயல் மகிழ்ச்சியாய் மலர்ச்சியாய் மாறும் (2)
ஒடுங்கிப் போன உன் ஆவி கூட மீண்டும் ஜீவன் பெறும் (2)

3. உன் பிள்ளைகளின் எதிர்காலம் சீராக சிறப்பாக இருக்கும் (2)
தேசத்திலே சாட்சிகளாய் நிலைநிற்க கிருபை செய்வார் (2)

உன் கூடாரத்தின் சிறையிருப்பு - Kudarathin Siraiyirupu Lyrics in English

Un koodaaraththin siraiyiruppu muttilum maattappadum (2) Un kudumpaththilae samaathaanamum santhoshamum perukum (2) Nichchayamaakavae nadakkum arputhamaakavae irukkum (2) 1. Noraுngip pona un kudumpaththirku nalla ethirkaalam unndu (2) Paalaay pona un vaalkkai ellaam thirumpa kattappadum (2) 2. Sornthu pona un mukaththin saayal makilchchiyaay malarchchiyaay maaraுm (2) Odungip pona un aavi kooda meenndum jeevan peraுm (2) 3. Un pillaikalin ethirkaalam seeraaka sirappaaka irukkum (2) Thaesaththilae saatchikalaay nilainirka kirupai seyvaar (2)

PowerPoint Presentation Slides for the song உன் கூடாரத்தின் சிறையிருப்பு - Kudarathin Siraiyirupu

by clicking the fullscreen button in the Top left. Or you can download உன் கூடாரத்தின் சிறையிருப்பு - Kudarathin Siraiyirupu PPT Kudarathin Siraiyirupu PPT

உன் கூடாரத்தின் சிறையிருப்பு முற்றிலும் மாற்றப்படும் (2) Un koodaaraththin siraiyiruppu muttilum maattappadum (2) உன் குடும்பத்திலே சமாதானமும் சந்தோஷமும் பெருகும் (2) Un kudumpaththilae samaathaanamum santhoshamum perukum (2) நிச்சயமாகவே நடக்கும் அற்புதமாகவே இருக்கும் (2) Nichchayamaakavae nadakkum arputhamaakavae irukkum (2) 1. நொறுங்கிப் போன உன் குடும்பத்திற்கு நல்ல எதிர்காலம் உண்டு (2) 1. Noraுngip pona un kudumpaththirku nalla ethirkaalam unndu (2) பாளாய் போன உன் வாழ்க்கை எல்லாம் திரும்ப கட்டப்படும் (2) Paalaay pona un vaalkkai ellaam thirumpa kattappadum (2) 2. சோர்ந்து போன உன் முகத்தின் சாயல் மகிழ்ச்சியாய் மலர்ச்சியாய் மாறும் (2) 2. Sornthu pona un mukaththin saayal makilchchiyaay malarchchiyaay maaraுm (2) ஒடுங்கிப் போன உன் ஆவி கூட மீண்டும் ஜீவன் பெறும் (2) Odungip pona un aavi kooda meenndum jeevan peraுm (2) 3. உன் பிள்ளைகளின் எதிர்காலம் சீராக சிறப்பாக இருக்கும் (2) 3. Un pillaikalin ethirkaalam seeraaka sirappaaka irukkum (2) தேசத்திலே சாட்சிகளாய் நிலைநிற்க கிருபை செய்வார் (2) Thaesaththilae saatchikalaay nilainirka kirupai seyvaar (2)

உன் கூடாரத்தின் சிறையிருப்பு - Kudarathin Siraiyirupu Song Meaning

The captivity of thy tabernacle shall be utterly changed (2).
Peace and happiness will increase in your family (2)

What will surely happen will be wonderful (2).

1. Your broken family has a bright future (2)
Your broken life will be rebuilt (2)

2. The complexion of your weary face will turn into a joyful bloom (2)
Even your shriveled spirit will revive (2)

3. Your children's future will steadily improve (2)
Will grace to stand as witnesses in the land (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum