🏠 Lyrics Chords Bible

Kristheyseiyaney - அண்ணல் கிறிஸ்தேசையனே-annal

அண்ணல் கிறிஸ்தேசையனே-annal

அண்ணல் கிறிஸ்தேசையனே
பல்லவி

அண்ணல் கிறிஸ்தேசையனே – அரும்பாவிக்கும்
திண்ணமாய் இரட்சை ஈயும் புண்ணிய புனிதனே!

சரணங்கள்

1. இருண்ட பாவ உளையில் புரண்ட பாவி எந்தனை
திரண்ட தயவால் தூக்கி திரும்ப இந்நிர்ப்பந்தனை
திருவழியில் – அவரருளொளியில் – தினம்
தேற்றி நடத்தி ஆளும் – அண்ணல்

2. மனதுக்கோர் வழிகாட்டி மார்க்க நெறியிலோட்டி
தினம் மறை அமுதூட்டி திருவருள் தனைச் சூட்டி
தினம் காப்பாரே; என்னருள் மேய்ப்பரே – எந்தன்
தேசிகரும் அவரே! – அண்ணல்

3. உண்மையாய் மனம் நொந்து உருகி வரும் பாவிக்கு
ஜென்ம பாவத்தோடவன் கன்மபாவமும் போக்கி
புரிவாரோ – இரட்சை – அவர் நேரே – திவ்விய
குருவாயுதித்தவரே – அண்ணல்

4. பாவியே நீயும் இன்று பரமன் இயேசுவை அண்டு
தாவியுன் மனங்கண்டு தர இரட்சை அங்கே யுண்டு
தவறாதே – மனம் – பதறாதே – நல்ல
தருணமிதை விடாதே – அண்ணல்

அண்ணல் கிறிஸ்தேசையனே – Annal kristheyseiyaney

அண்ணல் கிறிஸ்தேசையனே-Annal Kristheyseiyaney Lyrics in English

Annnal kiristhaesaiyanae Pallavi Annnal kiristhaesaiyanae – arumpaavikkum Thinnnamaay iratchaை eeyum punnnniya punithanae! Saranangal 1. Irunnda paava ulaiyil purannda paavi enthanai Thirannda thayavaal thookki thirumpa innirppanthanai Thiruvaliyil – avararuloliyil – thinam Thaetti nadaththi aalum – annnal 2. Manathukkor valikaatti maarkka neriyilotti Thinam marai amuthootti thiruvarul thanaich sootti Thinam kaappaarae; ennarul maeypparae – enthan Thaesikarum avarae! – annnal 3. Unnmaiyaay manam nonthu uruki varum paavikku Jenma paavaththodavan kanmapaavamum pokki Purivaaro – iratchaை – avar naerae – thivviya Kuruvaayuthiththavarae – annnal 4. Paaviyae neeyum intu paraman Yesuvai anndu Thaaviyun mananganndu thara iratchaை angae yunndu Thavaraathae – manam – patharaathae – nalla Tharunamithai vidaathae – annnal Annnal kiristhaesaiyanae – Annal kristheyseiyaney

PowerPoint Presentation Slides for the song அண்ணல் கிறிஸ்தேசையனே-Annal Kristheyseiyaney

by clicking the fullscreen button in the Top left. Or you can download அண்ணல் கிறிஸ்தேசையனே-Annal Kristheyseiyaney PPT Kristheyseiyaney PPT

அண்ணல் கிறிஸ்தேசையனே Annnal kiristhaesaiyanae பல்லவி Pallavi அண்ணல் கிறிஸ்தேசையனே – அரும்பாவிக்கும் Annnal kiristhaesaiyanae – arumpaavikkum திண்ணமாய் இரட்சை ஈயும் புண்ணிய புனிதனே! Thinnnamaay iratchaை eeyum punnnniya punithanae! சரணங்கள் Saranangal 1. இருண்ட பாவ உளையில் புரண்ட பாவி எந்தனை 1. Irunnda paava ulaiyil purannda paavi enthanai திரண்ட தயவால் தூக்கி திரும்ப இந்நிர்ப்பந்தனை Thirannda thayavaal thookki thirumpa innirppanthanai திருவழியில் – அவரருளொளியில் – தினம் Thiruvaliyil – avararuloliyil – thinam தேற்றி நடத்தி ஆளும் – அண்ணல் Thaetti nadaththi aalum – annnal 2. மனதுக்கோர் வழிகாட்டி மார்க்க நெறியிலோட்டி 2. Manathukkor valikaatti maarkka neriyilotti தினம் மறை அமுதூட்டி திருவருள் தனைச் சூட்டி Thinam marai amuthootti thiruvarul thanaich sootti தினம் காப்பாரே; என்னருள் மேய்ப்பரே – எந்தன் Thinam kaappaarae; ennarul maeypparae – enthan தேசிகரும் அவரே! – அண்ணல் Thaesikarum avarae! – annnal 3. உண்மையாய் மனம் நொந்து உருகி வரும் பாவிக்கு 3. Unnmaiyaay manam nonthu uruki varum paavikku ஜென்ம பாவத்தோடவன் கன்மபாவமும் போக்கி Jenma paavaththodavan kanmapaavamum pokki புரிவாரோ – இரட்சை – அவர் நேரே – திவ்விய Purivaaro – iratchaை – avar naerae – thivviya குருவாயுதித்தவரே – அண்ணல் Kuruvaayuthiththavarae – annnal 4. பாவியே நீயும் இன்று பரமன் இயேசுவை அண்டு 4. Paaviyae neeyum intu paraman Yesuvai anndu தாவியுன் மனங்கண்டு தர இரட்சை அங்கே யுண்டு Thaaviyun mananganndu thara iratchaை angae yunndu தவறாதே – மனம் – பதறாதே – நல்ல Thavaraathae – manam – patharaathae – nalla தருணமிதை விடாதே – அண்ணல் Tharunamithai vidaathae – annnal அண்ணல் கிறிஸ்தேசையனே – Annal kristheyseiyaney Annnal kiristhaesaiyanae – Annal kristheyseiyaney

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum