🏠 Lyrics Chords Bible

Koodume Ellaam Koodume - கூடுமே எல்லாம் கூடுமே

கூடுமே எல்லாம் கூடுமே

கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை

1. கடல் மீது நடந்தீரையா கடும்புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே

2. செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையா
யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா

3. மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா

4, உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா
உம் பெயரால் கைநீட்டினால் நோய்கள் மறையுதையா

5. மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா
குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா

6. வனாந்தர பாதையிலே ஜனங்களை நடத்தினீரே
கற்பாறை கன்மலையை நீரூற்றாய் மாற்றினீரே

7. உடல் கொண்ட அனைவருக்கும் உணவு ஊட்டுகிறீர்
கரையும் காகங்களுக்கு இரை கொடுத்து மகிழ்கிறீர்

8. பகலை ஆள்வதற்கு கதிரவனை உருவாக்கினீர்
இரவை ஆள்வதற்கு விண்மீனை உருவாக்கினீர்

Koodume Ellaam Koodume Lyrics in English

Koodumae ellaam koodumae Ummaalae ellaam koodum Koodaathathu ontumillai ummaal Koodaathathu ontumillai 1. Kadal meethu nadantheeraiyaa kadumpuyal adakkineerae Saaththaanai odukkineerae sarva vallavarae 2. Sengadal ummaik kanndu ottam pitiththathaiyaa Yorthaan ummaik kanndu pinnokkich sentathaiyaa 3. Mariththu uyirththeeraiyaa maranaththai jeyiththeeraiyaa Maraுpati varuveeraiyaa urumaattam tharuveeraiyaa 4, um naamam sonnaal pothum paeykal oduthaiyaa Um peyaraal kaineettinaal Nnoykal maraiyuthaiyaa 5. Malaikal semmari pol thulliyathu aen aiyaa Kuntukal aadukal pol kuthiththathum aen aiyaa 6. Vanaanthara paathaiyilae janangalai nadaththineerae Karpaarai kanmalaiyai neeroottaாy maattineerae 7. Udal konnda anaivarukkum unavu oottukireer Karaiyum kaakangalukku irai koduththu makilkireer 8. Pakalai aalvatharku kathiravanai uruvaakkineer Iravai aalvatharku vinnmeenai uruvaakkineer

PowerPoint Presentation Slides for the song Koodume Ellaam Koodume

by clicking the fullscreen button in the Top left. Or you can download Koodume Ellaam Koodume PPT

கூடுமே எல்லாம் கூடுமே Koodumae ellaam koodumae உம்மாலே எல்லாம் கூடும் Ummaalae ellaam koodum கூடாதது ஒன்றுமில்லை உம்மால் Koodaathathu ontumillai ummaal கூடாதது ஒன்றுமில்லை Koodaathathu ontumillai 1. கடல் மீது நடந்தீரையா கடும்புயல் அடக்கினீரே 1. Kadal meethu nadantheeraiyaa kadumpuyal adakkineerae சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே Saaththaanai odukkineerae sarva vallavarae 2. செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையா 2. Sengadal ummaik kanndu ottam pitiththathaiyaa யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா Yorthaan ummaik kanndu pinnokkich sentathaiyaa 3. மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா 3. Mariththu uyirththeeraiyaa maranaththai jeyiththeeraiyaa மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா Maraுpati varuveeraiyaa urumaattam tharuveeraiyaa 4, உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா 4, um naamam sonnaal pothum paeykal oduthaiyaa உம் பெயரால் கைநீட்டினால் நோய்கள் மறையுதையா Um peyaraal kaineettinaal Nnoykal maraiyuthaiyaa 5. மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா 5. Malaikal semmari pol thulliyathu aen aiyaa குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா Kuntukal aadukal pol kuthiththathum aen aiyaa 6. வனாந்தர பாதையிலே ஜனங்களை நடத்தினீரே 6. Vanaanthara paathaiyilae janangalai nadaththineerae கற்பாறை கன்மலையை நீரூற்றாய் மாற்றினீரே Karpaarai kanmalaiyai neeroottaாy maattineerae 7. உடல் கொண்ட அனைவருக்கும் உணவு ஊட்டுகிறீர் 7. Udal konnda anaivarukkum unavu oottukireer கரையும் காகங்களுக்கு இரை கொடுத்து மகிழ்கிறீர் Karaiyum kaakangalukku irai koduththu makilkireer 8. பகலை ஆள்வதற்கு கதிரவனை உருவாக்கினீர் 8. Pakalai aalvatharku kathiravanai uruvaakkineer இரவை ஆள்வதற்கு விண்மீனை உருவாக்கினீர் Iravai aalvatharku vinnmeenai uruvaakkineer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum