🏠 Lyrics Chords Bible

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil - கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்
நீ ஏன் கலங்குகிறாய்
கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்
நீ ஏன் பதறுகிறாய் -2

நீ மேலானவைகளைத் தேடு
நித்தியர் இயேசுவை நாடு – 2

நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானே
புயல் வந்தால் சரிந்திடுமே -2
நிலையான நகரம் நமக்கிங்கு இல்லை
நித்திய வாழ்வில் தானே -2

செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்
சுகித்து நீ வாழ்கிறாயோ -2
சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்
உன்னையும் சந்திக்குமே -2

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil - கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் Lyrics in English

Koodaaravaasiyae niththiyar irukkaiyil Nee aen kalangukiraay Kadanthidum kaalam kalainthidum vaesham Nee aen patharaுkiraay -2 Nee maelaanavaikalaith thaedu Niththiyar Yesuvai naadu – 2 Nee vaalum vaalkkai manal veeduthaanae Puyal vanthaal sarinthidumae -2 Nilaiyaana nakaram namakkingu illai Niththiya vaalvil thaanae -2 Selvam sukamodum paer pukalodum Sukiththu nee vaalkiraayo -2 Santhaekam illai maranam orunaal Unnaiyum santhikkumae -2

PowerPoint Presentation Slides for the song Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil - கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil - கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் PPT Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil PPT

கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் Koodaaravaasiyae niththiyar irukkaiyil நீ ஏன் கலங்குகிறாய் Nee aen kalangukiraay கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம் Kadanthidum kaalam kalainthidum vaesham நீ ஏன் பதறுகிறாய் -2 Nee aen patharaுkiraay -2 நீ மேலானவைகளைத் தேடு Nee maelaanavaikalaith thaedu நித்தியர் இயேசுவை நாடு – 2 Niththiyar Yesuvai naadu – 2 நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானே Nee vaalum vaalkkai manal veeduthaanae புயல் வந்தால் சரிந்திடுமே -2 Puyal vanthaal sarinthidumae -2 நிலையான நகரம் நமக்கிங்கு இல்லை Nilaiyaana nakaram namakkingu illai நித்திய வாழ்வில் தானே -2 Niththiya vaalvil thaanae -2 செல்வம் சுகமோடும் பேர் புகழோடும் Selvam sukamodum paer pukalodum சுகித்து நீ வாழ்கிறாயோ -2 Sukiththu nee vaalkiraayo -2 சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள் Santhaekam illai maranam orunaal உன்னையும் சந்திக்குமே -2 Unnaiyum santhikkumae -2

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil - கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் Song Meaning

The tent dweller is the eternal seat
why are you worried
Passing time is a dissipating disguise
Why are you nervous -2

Seek the things above you
Seek Eternal Jesus – 2

The life you live is a house of sand
If there is a storm it will collapse -2
We do not have a fixed city
Himself in eternal life -2

Wealth and health and fame
Do you live happily -2
No doubt death will come someday
Will meet you too -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum