🏠 Lyrics Chords Bible

Konja Kaalam Yesuvukkaaka - கொஞ்ச காலம் இயேசுவுக்காக

கொஞ்ச காலம் இயேசுவுக்காக

கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது – 2

அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன் – 2 – கொஞ்ச

கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன் – 2
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் – 2 – கொஞ்ச

இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார் – 2
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன் – 2 – கொஞ்ச

வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும் – 2
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே – 2 – கொஞ்ச

பலியாக காணிக்கையாக
படைத்தேனே உமக்காக – 2
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை – 2 – கொஞ்ச

Konja Kalam Yesuvukaga Lyrics in English

Konja kaalam Yesuvukkaaka Kashdappaadu sakippathinaal Innal thunpam inpamaay maaraுm Yesuvai naan kaanum pothu – 2 Avar paatham veelnthu panninthu Aanantha kannnneer vatippaen Enthan ottam jeyaththudan mutiyum Antha naadu suthantharippaen – 2 – konja Kashdam kannnneer niraintha ulakai Kadanthentu naan maraivaen – 2 Jeeva oottarukae ennai nadaththich sente Dhevan kannnneeraith thutaiththiduvaar – 2 – konja Intha thaekam aliyum koodaaram Ithai nampi yaar pilaippaar – 2 En pithaa veettil vaasasthalangal unntae Yesuvodu naan kutiyiruppaen – 2 – konja Veennai naatham thoniththidum naeram Varavaerpu alikkappadum – 2 Ennai paer solli Yesu kooppiduvaar Enakkaanantham pongidumae – 2 – konja Paliyaaka kaannikkaiyaaka Pataiththaenae umakkaaka – 2 Ennai aettaுkkollum Yesu aanndavarae Aelai naan entum um atimai – 2 – konja

PowerPoint Presentation Slides for the song Konja Kalam Yesuvukaga

by clicking the fullscreen button in the Top left. Or you can download Konja Kalam Yesuvukaga PPT Konja Kaalam Yesuvukkaaka PPT

கொஞ்ச காலம் இயேசுவுக்காக Konja kaalam Yesuvukkaaka கஷ்டப்பாடு சகிப்பதினால் Kashdappaadu sakippathinaal இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் Innal thunpam inpamaay maaraுm இயேசுவை நான் காணும் போது – 2 Yesuvai naan kaanum pothu – 2 அவர் பாதம் வீழ்ந்து பணிந்து Avar paatham veelnthu panninthu ஆனந்த கண்ணீர் வடிப்பேன் Aanantha kannnneer vatippaen எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் Enthan ottam jeyaththudan mutiyum அந்த நாடு சுதந்தரிப்பேன் – 2 – கொஞ்ச Antha naadu suthantharippaen – 2 – konja கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை Kashdam kannnneer niraintha ulakai கடந்தென்று நான் மறைவேன் – 2 Kadanthentu naan maraivaen – 2 ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே Jeeva oottarukae ennai nadaththich sente தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் – 2 – கொஞ்ச Dhevan kannnneeraith thutaiththiduvaar – 2 – konja இந்த தேகம் அழியும் கூடாரம் Intha thaekam aliyum koodaaram இதை நம்பி யார் பிழைப்பார் – 2 Ithai nampi yaar pilaippaar – 2 என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே En pithaa veettil vaasasthalangal unntae இயேசுவோடு நான் குடியிருப்பேன் – 2 – கொஞ்ச Yesuvodu naan kutiyiruppaen – 2 – konja வீணை நாதம் தொனித்திடும் நேரம் Veennai naatham thoniththidum naeram வரவேற்பு அளிக்கப்படும் – 2 Varavaerpu alikkappadum – 2 என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார் Ennai paer solli Yesu kooppiduvaar எனக்கானந்தம் பொங்கிடுமே – 2 – கொஞ்ச Enakkaanantham pongidumae – 2 – konja பலியாக காணிக்கையாக Paliyaaka kaannikkaiyaaka படைத்தேனே உமக்காக – 2 Pataiththaenae umakkaaka – 2 என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே Ennai aettaுkkollum Yesu aanndavarae ஏழை நான் என்றும் உம் அடிமை – 2 – கொஞ்ச Aelai naan entum um atimai – 2 – konja

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum