🏠 Lyrics Chords Bible

Intha Yezhai Manasukulla - இந்த ஏழை மனசுக்குள்ள

இந்த ஏழை மனசுக்குள்ள

இந்த ஏழை மனசுக்குள்ள
ஒளிவீசிடும் விண் ஒளியாய் வந்தார் – 2
கொண்டாட்டம் கொண்டாட்டம்
இயேசு பிறந்ததால் கொண்டாட்டம் – 2

ரொம்ப பாவின்னு தெரிஞ்ச பின்னும்
ஏழை மனசுக்குள் வந்தீரய்யா – 2
கந்தையான என் மனச
சொந்தமாக்கிக்கொண்டதனால்
இன்ப வெள்ளம் மனசுக்குள்ள பொங்கி வழியுது – 2
இன்ப வெள்ளம் மனசுக்குள்ள பொங்கி வழியுது

கொண்டாட்டம் கொண்டாட்டம்
இயேசு பிறந்ததால் கொண்டாட்டம் – 2
என் மனசுக்குள்ள இயேசு வந்தாரே – 2

மண்ணில் மேன்மை இல்லன்னு தெரிஞ்சும்
மண்ணான எனக்காய் வந்தீரய்யா – 2
பாவியாக வாழ்ந்த என்னை
பாசமாக மீட்டுக்கொண்டு
இன்பக்கானான் நானும் காண நாடி வந்தீரே – 2
இன்பக்கானான் நானும் காண நாடி வந்தீரே

கொண்டாட்டம் கொண்டாட்டம்
இயேசு பிறந்ததால் கொண்டாட்டம் – 4

Kondaattam – Intha Yezhai Manasukulla Lyrics in English

Intha aelai manasukkulla Oliveesidum vinn oliyaay vanthaar – 2 Konndaattam konndaattam Yesu piranthathaal konndaattam – 2 Rompa paavinnu therinja pinnum Aelai manasukkul vantheerayyaa – 2 Kanthaiyaana en manasa Sonthamaakkikkonndathanaal Inpa vellam manasukkulla pongi valiyuthu – 2 Inpa vellam manasukkulla pongi valiyuthu Konndaattam konndaattam Yesu piranthathaal konndaattam – 2 En manasukkulla Yesu vanthaarae – 2 Mannnnil maenmai illannu therinjum Mannnnaana enakkaay vantheerayyaa – 2 Paaviyaaka vaalntha ennai Paasamaaka meettukkonndu Inpakkaanaan naanum kaana naati vantheerae – 2 Inpakkaanaan naanum kaana naati vantheerae Konndaattam konndaattam Yesu piranthathaal konndaattam – 4

PowerPoint Presentation Slides for the song Kondaattam – Intha Yezhai Manasukulla

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kondaattam – Intha Yezhai Manasukulla PPT Intha Yezhai Manasukulla PPT

இந்த ஏழை மனசுக்குள்ள Intha aelai manasukkulla ஒளிவீசிடும் விண் ஒளியாய் வந்தார் – 2 Oliveesidum vinn oliyaay vanthaar – 2 கொண்டாட்டம் கொண்டாட்டம் Konndaattam konndaattam இயேசு பிறந்ததால் கொண்டாட்டம் – 2 Yesu piranthathaal konndaattam – 2 ரொம்ப பாவின்னு தெரிஞ்ச பின்னும் Rompa paavinnu therinja pinnum ஏழை மனசுக்குள் வந்தீரய்யா – 2 Aelai manasukkul vantheerayyaa – 2 கந்தையான என் மனச Kanthaiyaana en manasa சொந்தமாக்கிக்கொண்டதனால் Sonthamaakkikkonndathanaal இன்ப வெள்ளம் மனசுக்குள்ள பொங்கி வழியுது – 2 Inpa vellam manasukkulla pongi valiyuthu – 2 இன்ப வெள்ளம் மனசுக்குள்ள பொங்கி வழியுது Inpa vellam manasukkulla pongi valiyuthu கொண்டாட்டம் கொண்டாட்டம் Konndaattam konndaattam இயேசு பிறந்ததால் கொண்டாட்டம் – 2 Yesu piranthathaal konndaattam – 2 என் மனசுக்குள்ள இயேசு வந்தாரே – 2 En manasukkulla Yesu vanthaarae – 2 மண்ணில் மேன்மை இல்லன்னு தெரிஞ்சும் Mannnnil maenmai illannu therinjum மண்ணான எனக்காய் வந்தீரய்யா – 2 Mannnnaana enakkaay vantheerayyaa – 2 பாவியாக வாழ்ந்த என்னை Paaviyaaka vaalntha ennai பாசமாக மீட்டுக்கொண்டு Paasamaaka meettukkonndu இன்பக்கானான் நானும் காண நாடி வந்தீரே – 2 Inpakkaanaan naanum kaana naati vantheerae – 2 இன்பக்கானான் நானும் காண நாடி வந்தீரே Inpakkaanaan naanum kaana naati vantheerae கொண்டாட்டம் கொண்டாட்டம் Konndaattam konndaattam இயேசு பிறந்ததால் கொண்டாட்டம் – 4 Yesu piranthathaal konndaattam – 4

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum