🏠 Lyrics Chords Bible

Kolkothaa Malaimael - 1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை

1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை

1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை
அல்லல் பழிப்பின் சின்னமதாம்
நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்
நேசிப்பேன் அத்தொல் சிலுவையை

அந்தச் சிலுவையை நேசிப்பேன்
பெலன் ஓய்ந்து நான் சாகும் வரை
தொல் சிலுவையை நான் பற்றுவேன்
பின் அதால் க்ரீடத்தை அணிவேன்

2. தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்து
உலகோர் பழித்த குருசை
கல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்
கவர்ந்த தென்னுள்ளத் தையது -- அந்தச் சிலுவையை

3. என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்க
நேசர் மாண்ட சிலுவையதோ !
தூய ரத்தம் தோய்ந்த அந்தச் சிலுவையின்
அழகெத்தனை மாட்சிமை பார் ! — அந்தச் சிலுவையை

4. குருசின் இழிவை மகிழ்வாய் சுமந்தே
மேன்மை பாராட்டுவேன் நிந்தையில்
பின்னால் மோட்சலோகில் நேசர் கூட்டிச் சென்று
பங்களிப்பார் தம் மகிமையில் — அந்தச் சிலுவையை

Kolkothaa Malaimael Lyrics in English

1. Kolkothaa malaimael thontuthor siluvai Allal palippin sinnamathaam Neesap paavikatkaay naesar maanndaarathil Naesippaen aththol siluvaiyai Anthach siluvaiyai naesippaen Pelan oynthu naan saakum varai Thol siluvaiyai naan pattaுvaen Pin athaal kreedaththai annivaen 2. Thaevaattuk kuttitham maatchimai veraுththu Ulakor paliththa kurusai Kalvaari malaikkae sumanthaar enakkaay Kavarntha thennullath thaiyathu -- anthach siluvaiyai 3. En paavam mannikka ennaich suththamaakka Naesar maannda siluvaiyatho ! Thooya raththam thoyntha anthach siluvaiyin Alakeththanai maatchimai paar ! — anthach siluvaiyai 4. Kurusin ilivai makilvaay sumanthae Maenmai paaraattuvaen ninthaiyil Pinnaal motchalokil naesar koottich sentu Pangalippaar tham makimaiyil — anthach siluvaiyai

PowerPoint Presentation Slides for the song Kolkothaa Malaimael

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kolkothaa Malaimael PPT

1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை 1. Kolkothaa malaimael thontuthor siluvai அல்லல் பழிப்பின் சின்னமதாம் Allal palippin sinnamathaam நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில் Neesap paavikatkaay naesar maanndaarathil நேசிப்பேன் அத்தொல் சிலுவையை Naesippaen aththol siluvaiyai அந்தச் சிலுவையை நேசிப்பேன் Anthach siluvaiyai naesippaen பெலன் ஓய்ந்து நான் சாகும் வரை Pelan oynthu naan saakum varai தொல் சிலுவையை நான் பற்றுவேன் Thol siluvaiyai naan pattaுvaen பின் அதால் க்ரீடத்தை அணிவேன் Pin athaal kreedaththai annivaen 2. தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்து 2. Thaevaattuk kuttitham maatchimai veraுththu உலகோர் பழித்த குருசை Ulakor paliththa kurusai கல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய் Kalvaari malaikkae sumanthaar enakkaay கவர்ந்த தென்னுள்ளத் தையது -- அந்தச் சிலுவையை Kavarntha thennullath thaiyathu -- anthach siluvaiyai 3. என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்க 3. En paavam mannikka ennaich suththamaakka நேசர் மாண்ட சிலுவையதோ ! Naesar maannda siluvaiyatho ! தூய ரத்தம் தோய்ந்த அந்தச் சிலுவையின் Thooya raththam thoyntha anthach siluvaiyin அழகெத்தனை மாட்சிமை பார் ! — அந்தச் சிலுவையை Alakeththanai maatchimai paar ! — anthach siluvaiyai 4. குருசின் இழிவை மகிழ்வாய் சுமந்தே 4. Kurusin ilivai makilvaay sumanthae மேன்மை பாராட்டுவேன் நிந்தையில் Maenmai paaraattuvaen ninthaiyil பின்னால் மோட்சலோகில் நேசர் கூட்டிச் சென்று Pinnaal motchalokil naesar koottich sentu பங்களிப்பார் தம் மகிமையில் — அந்தச் சிலுவையை Pangalippaar tham makimaiyil — anthach siluvaiyai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum